பேனரை பின் தள்ளி இந்திய வங்கி SBI சாதனை!!
முதலீட்டாளர்கள், வாடிக்கையாளர்கள், நிதியில் பெரும் பங்கு வகிப்பவர்கள் ஆகிய பலதரப்பட்ட மக்கள் இணைந்து, உலகம் முழுவதும் நம்பகத் தன்மை வாய்ந்த வங்கிகளின் பெயர் பட்டியலை தயார் செய்துள்ளனர். இந்தப் பட்டியலுக்காக உலகின் மிகப்பெரிய அறிவு வல்லுனர்கள் எழுபதுக்கும் மேற்பட்டோர் இணைந்து வெளியாகியுள்ளது. அந்தப் பட்டியலில் உலகில் அனைத்து நாடுகளிலும் முன்னணியாக செயல்படும் வங்கிகளின் பட்டியல் இடம்பெற்றுள்ளது. அதன்படி நம் நாட்டு சார்பில் தேசிய முன்னணி வங்கியான எஸ்பிஐ உலக அளவில் நான்காவது இடத்தை பிடித்துள்ளது. எஸ்பிஐ வங்கிக்கு … Read more