இடுப்பு வலி வாட்டி வதைக்குதா? அப்போ உடனே இந்த ஒரு உருண்டை சாப்பிடுங்கள் போதும்!!
இன்று பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் இடுப்பு வலியால் அவதியடைந்து வருகின்றனர்.இந்த இடுப்பு பகுதியில் திடீரென்று கடுமையான வலி ஏற்படும்.கர்ப்பிணி பெண்களுக்கு இடுப்பு வலி பொதுவான ஒரு பிரச்சனை தான்.ஆனால் ஒருசிலருக்கு காரணமின்றி அடிக்கடி இடுப்பு வலி பாதிப்பு ஏற்படுகிறது. இந்த இடுப்பு வலியில் இருந்து மீளவும் எலும்பின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதும் இயற்கை வைத்தியத்தை நாம் நாடலாம்.இதனால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும். இடுப்பு வலி வரக் காரணம்: *எலும்பு தேய்மானம் *முதுமை *ஆரோக்கியமற்ற உணவுமுறை பழக்கம் *உடல் … Read more