ஆண்களே அழகான கட்டுடல் வேண்டுமா? அப்போ இந்த பருப்பு 50 கிராம் வேகவைத்து சாப்பிடுங்கள்!!
நாம் அனைவரும் பாதாம்,வால்நட்,முந்திரி,பிஸ்தா போன்ற உலர் பருப்புகளில் தான் அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கிறது என்று தவறாக நினைத்துக் கொண்டிருக்கின்றோம்.ஆனால் மலிவு விலையில் கிடைக்கும் வேர்க்கடலையில் தான் எண்ணற்ற மருத்துவ குணங்கள் நிறைத்து காணப்படுகிறது. ஏழைகளின் புரத உணவாக திகழும் வேர்க்கடலையை அவித்து,வறுத்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கும்.வேர்க்கடலையை அவித்து சாப்பிட்டு வந்தால் உடற்பயிற்சி செய்யாமலேயே கட்டுடலை பெறலாம். அவித்த வேர்க்கடலை சத்துக்கள்: **நார்ச்சத்து **புரதம் **தாதுக்கள் **வைட்டமின்கள் **நல்ல கொழுப்பு **கால்சியம் **வைட்டமின் டி … Read more