பெண்களே.. உங்கள் பெரிய மார்பகத்தின் சைஸ் குறைய.. இந்த விஷயங்களை மட்டும் பாலோ பண்ணுங்க!!
உலகில் வாழும் ஒவ்வொரு பெண்ணிற்கும் உடல் அமைப்பில் பல்வேறு வேறுபாடு இருக்கின்றது.அதிலும் சில பெண்களுக்கு அவர்களின் மார்பகம் மிகவும் சிறியதாக இருக்கும்.சில பெண்கள் பெரிய மார்பகங்களை கொண்டிருக்கின்றனர்.மார்பக அளவானது பெண்களின் உடலில் ஏற்படும் ஹார்மோன் மற்றம்,எடை அளவு,மரபியல்,வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்க வழக்கங்களை பொறுத்திருக்கிறது. பொதுவாக பெரும்பாலான பெண்கள் தங்கள் மார்பக அளவை அதிகரிக்க விரும்புகின்றனர்.பெரிய மார்பகம் தங்கள் அழகை அதிகரிக்க செய்யும் என்று நம்புகின்றனர்.தங்கள் துணையை இம்ப்ரஸ் செய்வதற்கு தங்கள் மார்பக அளவை அதிகரிக்கும் … Read more