முன்கூட்டியே அனுப்பப்பட்ட மகளிர் உரிமை தொகை!! அதிரடி வரவேற்பு!!

Women's rights amount sent in advance!! Action welcome!!

தமிழகத்தில் மாதந்தோறும் மகளிருக்கு, மகளிர் உரிமை தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் தொகையானது, குறிப்பாக ஒவ்வொரு மாதமும் 15 ஆம் தேதி அவரவர் கணக்கில் வரவு வைக்கப்படுகின்றது. இந்த மாதம் 15 ஆம் தேதி பொங்கல் விடுமுறை என்பதால், எப்பொழுது வரும் என்று பலரும் எதிர்பார்த்து காத்து இருந்தனர். அதனால், மாநில அரசும் மகளிர் உரிமைத் தொகையை முன்கூட்டியே தர ஏற்பாடு செய்து வந்துள்ளது. ஏனென்றால், இந்த வருட பொங்கல் தொகுப்பில் நிதி நெருக்கடி காரணமாக ஆயிரம் … Read more

பயோபிக் வரிசையில் சூப்பர் ஸ்டார்!! இயக்க இருக்கும் ஷங்கர்!!

Super star in biopic series!! Shankar is on!!

இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் கேம் சேஞ்சர் திரைப்படமானது ஜனவரி 10 ஆம் தேதியான நாளை வெளியாக உள்ள நிலையில், இதற்கான பிரமோஷன்களில் படக்குழு ஈடுபட்டு வருகின்றனர். கேம் சேஞ்சர் திரைப்படத்தின் பிரமோஷன் விழா ஒன்றில் பேட்டி அழைத்த சங்கரிடம் யாருடைய பயோபிக் எடுக்க ஆசைப்படுகிறீர்கள் என்று கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது. அதற்கு இயக்குனர் சங்கர் அவர்கள், நடிகர் ரஜினிகாந்தின் வாழ்க்கை அனைவருக்கும் இன்ஸ்பிரேஷன் ஆக உள்ளது என்றும் அதனால் அவருடைய வாழ்க்கை வரலாற்றை பயோபிக் திரைப்படமாக … Read more

சாம்பியன்ஸ் டிராபி தொடர்.. இந்திய அணியில் யார் உள்ளே யார் வெளியே?? அணிகுறித்த அப்டேட்!!

Who is in and who is out in the Indian team

cricket: இந்திய அணி அடுத்தததாக சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாட உள்ளது. அதற்கான அணியின் அப்டேட். இந்திய அணி தற்போது ஆஸ்திரேலிய அணியுடன் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி முடித்துள்ளது. மேலும் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பை தவறவிட்டது. இந்நிலையில் அடுத்ததாக சாம்பியன்ஸ் டிராபி தொடர் பிப்ரவரி மாதம் தொடங்கவுள்ளது. இந்திய அணியில் புதிதாக அணியில் நுழையும் வீரர்கள் யார் மற்றும் வெளியே இருக்க வாய்ப்புள்ள வீரர்கள் … Read more

விஜயகாந்த் சார் என் கையை விடவில்லை.. வர மனமே இல்லை !! ரோபோ சங்கர் நெகிழ்ச்சி!!

Vijayakanth sir did not let go of my hand

விஜயகாந்த் சார் இறந்து ஒரு வருடங்கள் ஆன நிலையில், ரோபோ சங்கர் அவருடனான உறவு குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். சமீபத்தில் நடந்த மிகப்பெரிய இழப்பு என்றால் அது விஜயகாந்த் அவர்களின் இறப்பு தான். அவருடைய இறப்பு பலரது மனதில் நீங்கா ரணத்தை ஏற்படுத்திச் சென்றது. இவர் இவ்வளவு முக்கியமான இடத்தில் இருப்பதற்கு காரணமே அவர்தான். சக மனிதர்களுடன் நடிகர் என்று பாராமல் ஒன்றாக உடன் அமர்ந்து உண்ணுவது, முகம் சுளிக்காமல் உதவி செய்வது, இன்முகத்தோடு உபசரிப்பது ஆகியவை … Read more

ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிட பாஜக விரும்பவில்லை!! அண்ணாமலை தகவல்!!

BJP does not want to contest Erode by-election!! Annamalai Information!!

ஈரோடு: கடந்த மாதம் ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் மூச்சி திணறல் காரணமாக அனுமதிக்கப்ட்டார். மேலும்  ஒரு மாதம் காலம் மருத்துவமனையில் தங்கி இருந்த நிலையில் அவர் கடந்த மாதம் காலமானார். இந்த நிலையில் தற்போது ஈரோடு கிழக்கு தொகுதி காலியானாதாக அறிவிக்கப்பட்டது. அதனை அடுத்து அடுத்த மாதம் அதாவது பிப்ரவரி மாதம் 5-ம் தேதி இந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைப்பெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி இந்த ஈரோடு கிழக்கு … Read more

கண்டிப்பா இவர்தான் அடுத்த டெஸ்ட் கேப்டன்.. 31 வயதான நட்சத்திர வீரர்!! கவாஸ்கர் திட்டவட்டம்!!

He is definitely the next Test captain

cricket: இந்திய அணியின் அடுத்த கேப்டன் யார் என்று எழுந்து வரும் சர்ச்சை பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் கவாஸ்கர். இந்திய அணியின் டெஸ்ட் கேப்டன்சியில் ரோஹித் சர்மா சிறந்து செயல் படவில்லை  என்று ஆஸ்திரேலிய தொடரில் கடைசி போட்டியில் ரோஹித் விளையாடாமல் பும்ரா தலைமையில் இந்திய அணி களமிறங்கியது. மேலும் இந்திய அணியின் நிரந்தர டெஸ்ட் கேப்டன் பும்ரா தான் என்று பல குரல்கள் எழுந்து வருகின்றன. இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் … Read more

சீமான் பெரியார் குறித்த சர்ச்சை பேச்சு.. கார் கண்ணாடி உடைப்பு!! நீலாங்கரையில் பரபரப்பு??

Seeman's controversial speech

சென்னை: சீமான் பெரியார் குறித்த சர்ச்சை பேச்சை கண்டித்து த பெ தி க வினர் கார் கண்ணாடியை உடைத்ததில் பரபரப்பு. நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தந்தை பெரியார் பற்றி சர்ச்சைக்குரிய வாறு பேசியதாக பல்வேறு தரப்பினர் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். வாழ்ந்து மறைந்த பெரிய தலைவர்களை சீமான் கொச்சைப்படுத்துவது சரியல்ல, இந்நிலையில் பெரியார் குறித்த சீமானின் கொச்சை பேச்சுக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கண்டனம் தெரிவித்துள்ளார். சீமான் இன்று … Read more

என் நிலையில் விராட் உள்ளார்.. அவர் இதை செய்ய வேண்டும்!! பாண்டிங் சொன்ன கருத்து!!

cricket: இந்திய அணியின் ஜாம்பவான் விராட் கோலி மீது விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில் ரிக்கி பாண்டிங் அட்வைஸ். இந்திய அணி ஆஸ்திரேலியாவுடன் டெஸ்ட் போட்டியில் விளையாடி நாடு திரும்பியுள்ளது. இந்நிலையில் இந்திய அணி இந்த தொடரை இழந்தது. ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்தியா 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இந்த தொடரில் இந்திய அணி ஒரு போட்டியில் மட்டுமே வென்றது. ஆனால் இந்த தொடரில் 4 போட்டிகளில் வென்றால் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் … Read more

விடாமுயற்சி படத்திற்கு ‘U/A’ சான்றிதழ்!! ஜனவரி மாதம் இறுதிக்குள் திரைக்கு வரும்!!

'U/A' Certificate for Diligence!! It will hit the screens by the end of January!!

சென்னை: தல அஜித் குமாரின் 62-வது படம் “விடாமுயற்சி” ஆகும். இந்த படம் லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது. விடாமுயற்சி திரைப்படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். மேலும் இந்த படத்தில் ஆரவ், ஆக்சன் கிங் அர்ஜுன், ரெஜினா மற்றும் பலர் முக்கியனமான கதைகளத்தில் நடித்துள்ளனர். இந்த படம் முழுவதும் அஜர்பைஜானில் படப்பிடிப்பு நடந்தது. அதுமட்டுமின்றி அஜித் குமாரின் அடுத்த படமான “குட் பேட் அக்லி” பொங்கலுக்கு வெளிவரும் நிலயில் இருந்தது. ஆனால் தற்போது விடாமுயற்சி வெளியாகும் என அதிகாரபூர்வமாக … Read more

திமுக VS காங்கிரஸ்.. ஈரோடு கிழக்கில் யாருக்கு முக்கியத்துவம்!! ஸ்டாலின் மண்டையை உருட்டும் நிர்வாகிகள்!!

DMK executives a chance to contest the Erode by-elections instead of the Congress.

DMK: ஈரோடு இடைத்தேர்தலில் காங்கிரஸ்-க்கு பதிலாக திமுக நிர்வாகிகள் போட்டியிட வாய்ப்பு அளிக்குமாறு பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலானது தற்போது மூன்றாவது முறையாக நடைபெற உள்ளது. இந்த தொகுதியில் முதலில் மகன் ஈவேரா போட்டிப்போட்டு வெற்றி பெற்றதை அடுத்து திடீரென்று உடல்நலக் குறைவால் காலமானார். இவரை அடுத்து இ வி கே எஸ் இளங்கோவன் நிற்கவைக்கப்பட்டு வெற்றி பெற்றார். தற்பொழுது இவரும் உடல்நல குறைவால் காலமானது அடுத்து மூன்றாவது போட்டியாளராக யாரை நிற்க வைப்பார்கள் … Read more