போதும் முடிச்சிக்கிறேன்!! ஓய்வை அறிவித்த நியூசிலாந்து ஜாம்பவான்.. மறக்க முடியாத தோனி சம்பவம்!!
cricket: நியூசிலாந்து அணியின் ஜாம்பவான் வீரர் மார்டின் குப்டில் தற்போது சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார். நியூசிலாந்து அணியின் டாப் ஆர்டரில் களமிறங்கும் பேட்ஸ்மேன் தான் மார்ட்டின் குப்தில் இவர் கடைசியாக 2022 ஆம் ஆண்டுதான் நியூசிலாந்து அணிக்க விளையாடினார். இவர் தொடக்கத்தில் களமிறங்கி அதிரடியாக ரன் குவிக்க கூடிய வீரர். இவர் 2009 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இணைந்து பல சாதனைகளை செய்துள்ளார். இவர் டெஸ்ட் போட்டிகளில் இதுவரை 47 போட்டிகளில் விளையாடி … Read more