திபெத்தில் ஒரே நாளில் இத்தனை முறை நிலநடுக்கமா?? இந்தியாவிலும்  நடந்த அதிர்வு!! பறிபோன பல உயிர்கள்!!

So many earthquakes in one day in Tibet

திபெத்: திபெத்தில் நேற்று முன் தினம் நடந்த ஒரு கொடூர சம்பவம் தான் நிலநடுக்கம் இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். திபெத்தில் நடந்த இந்த நிலநடுக்கம் இந்தியாவின் டெல்லி, பிகார், அசாம் மற்றும் மேற்கு வாங்க வடமாநில பகுதிகளை தொடர்ந்து பல பகுதிகளில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்தியாவில் மட்டும் இல்லை பூடான் நேபாளம் போன்ற நாடுகளிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக கூறப்படுகிறது.பல பகுதிகளில் சில பொருட்கள் அதிரும் அளவுக்கு உணரப்பட்டது. டெல்லி மற்றும் வட பகுதிகளில் … Read more

பிஎஃப் பணத்தை சேமிப்பு கணக்கிலே கொண்டு வரக்கூடாது!! பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசனின்!!

PF money should not be brought into savings account!! Economist Anand Srinivasan!!

வளர்ந்து வரும் நவீன காலங்களில் சேமிப்பு என்பது மிக முக்கியமான ஒன்று. அதுவும் இந்த பொருளாதார நெருக்கடி, பணவீக்கம் காரணத்தினால் நமது சேமிப்பும் பல் மடங்காக பெருகும் படி சேமிப்பு திட்டத்தை திறம்பட செலக்ட் செய்வது சேமிப்பதை விட மிக முக்கியமான ஒன்று. இந்த சேமிப்பு கணக்குகள் குறித்து பல முண்ணனி வல்லுநர்களும் சோசியல் மீடியா மூலம் மக்களுக்கு பயன் தரும்படி தகவல்களை எடுத்துக் கூறி வருகின்றனர். அவர்களில் ஒருவர் தான் மிகச் சிறந்த முதலீடுகள் குறித்து … Read more

என்னங்க இது புதுசா இருக்கு.. தொடங்கும் இஸ்ரேல் vs துருக்கி போர்!! உருவாகும் புதிய பேரரசு!!

Israel vs Turkey war begins

துருக்கி: இஸ்ரேல் மற்றும் துருக்கி இடையில் போர் பதற்றம் நிலவி வருவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. நாம் கடந்த சில ஆண்டுகளாக உலக செய்திகள் என்றால் அதில் போர் செய்திகளை மட்டும் தான் அதிகம் காண முடியும் அந்த அளவுக்கு பல போர்கள் வெடித்து வருகிறது. அதில் ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான போர் அடுத்து பாலஸ்தீனம் ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் இடையிலான போர் என தொடர்ந்து நடந்து கொண்டுதான் வருகிறது. இந்த போர்களில் லட்சக்கணக்கான மக்கள் … Read more

இன்று முதல் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு!!

Pongal gift set in ration shops from today!!

தமிழகம் முழுவதும், இன்று முதல் தைப்பொங்கலை சிறப்பாக கொண்டாடும் வகையில் இலவச வேட்டி சேலை வழக்கப்படுகிறது. தமிழக முதல்வர் ஸ்டாலின் பொங்கல் பரிசு தொகுப்பை சென்னையில் உள்ள சைதாப்பேட்டை, சின்னமலை ரேஷன் கடைகளில் தொடக்கிவைத்தார். தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டும் குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவசமாக பொங்கள் பரிசுதொகுப்பை வழக்கிவந்து உள்ளார்கள் அதே போல் இந்த ஆண்டும் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு மற்றும் மற்றும் ரொக்கப் பணமும் வழங்கப்பட்டு உள்ளது. … Read more

இனி தங்கத்தை வாங்க முடியாத? ரூ.58 ஆயிரத்தை தொட்டது விலை!! அதிர்ச்சியில் நகை பிரியர்கள்!!

Gold price touched Rs.58 thousand!! Jewel lovers in shock!!

சென்னை: தங்கத்தின் விலை கடந்த மூன்று தினங்களாக ஏற்றமும் இல்லாமல் இறக்கமும் இல்லாமல் இருந்த நிலையில் நேற்று  கணிசமான அளவில் அதிகரித்துள்ளது. கடந்த வருடம் டிசம்பர் மாதம் 26-ம் தேதி மற்றும் 27-ம் தேதி தங்கத்தின் விலை கிட்டத்தட்ட ரூ.1200 அதிகரித்து வரலாறு காணாத அளவிற்கு விலை உயர்ந்தது. அதன் பின்னர் இந்த வருடம் தொடங்கி முதல் தங்கத்தின் விலை ரூ.640 உயர்ந்தது. இந்த விலை உயர்ந்த நிலையில் அடுத்த நாள் ரூ.360 அதிரடியாக விலை குறைந்தது. … Read more

திருப்பதியில் நடந்த சோகம்!! கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் பலி!!

Tragedy in Tirupati!! 6 people died in the crowd!!

திருப்பதி: திருப்பதி திருமலை தேவஸ்தானம் வருகிற வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பிற்கு இலவச தரிசன டிக்கெட் நேற்று வழங்கப்பட்டது. மேலும் இந்த இலவச தரிசன டிக்கெட் வாங்குவதற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வந்திருந்த நிலையில் அந்த இடத்தில் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. மொத்தம் அந்த கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அதில் திருப்பதியை  சேர்ந்த நான்கு பேர் மற்றும் சேலத்தை சேர்ந்த மல்லிகா., பொள்ளாச்சியை சேர்ந்த நிர்மலா ஆகியோர் ஆவர். மேலும் இந்த … Read more

இனிமே டைவர்ஸ் பண்ணுவிங்க!! விவாகரத்து செய்தால் கொடூர தண்டனை..பெண்களுக்கு அதிகம்!!

Divorce is a strange punishment

வடகொரியா: தொடர்ந்து விவாகரத்து அதிகரித்து வரும் நிலையில் அவர் புதிய சட்டம் ஒன்றை நிறைவேற்றியுள்ளார். இந்தியாவில் தற்போது திருமண தம்பதிகளில் விவாகரத்து என்பது அதிகமாகிக்கொண்டே வருகிறது. அது தற்போது ஒரு பேஷனாக மாறிவிட்டது. அதுவும் சினிமா நட்சத்திரங்கள் மற்றும் பிரபலமானவர்கள் தான் இதனை அதிகம் செய்கின்றனர். சமீபத்தில் இந்தியாவில் தமிழ் சினிமா நட்சத்திரங்கள் பலரும் தொடர்ந்து விவாகரத்து செய்து வருகின்றனர்.இந்நிலையில் தான் வடகொரிய அரசு புதிய சட்டம் கொண்டு வந்துள்ளது. கொடூரமான சட்டங்கள் நிறைவேற்றுவது என்றால் அதில் … Read more

விவசாயிகளை அடையாளம் காண புதிய ஐடி கார்டு முறை!! வங்கியில் வரவு வைக்கப்படும் ரூ.6000!!

New ID card system to identify farmers!! 6000 will be credited to the bank!!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 3 தவணையாக ஆண்டுக்கு 6000 ரூபாய் உதவித்தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. இனி இந்த தவணை முறை உதவித்தொகையை பெறுவதற்கு ஐடி கார்டு அவசியம் என கொண்டுவரும் நிலை உருவாக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பி எம் கிசான் திட்டமானது 2019 ஆம் ஆண்டு நிலம் வைத்திருக்கக்கூடிய அனைத்து விவசாயிகளின் வாழ்க்கை தரத்தை உயர்த்த அவர்களுடைய வங்கி கணக்குகளுக்கு நேரடியாக நிதி மாற்றப்படும் … Read more

எதிரியுடன் இணைந்த பாகிஸ்தான்.. தாலிபான் கதைய முடிக்க போறோம்!! வெடிக்கும் உள்நாட்டு போர் !!

Pakistan allied with the enemy

pakistan: பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே நடைபெற்று வரும் மோதல் காரணத்தால் ஆப்கானிஸ்தான் எதிரியுடன் கை கோர்த்த பாகிஸ்தான். பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே அவ்வப்போது மோதல்கள்  நடைபெற்று வந்த நிலையில் தற்போது சமீப காலமாக அது பெரிய தாக்குதலாக மாறி வருகிறது. இந்நிலையில் இந்த தாக்குதலில் தாலிபான் களின் கைகளே ஓங்கி இருக்கும் நிலையில் உள்ளது. இந்நிலையில் பாகிஸ்தான் என்ன செய்வதென்று தெரியாமல் திணறி வந்த நிலையில் தற்போது ஆப்கானிஸ்தான் எதிரி நாட்டுடன் கைகோர்த்துள்ளது. இந்த … Read more

ஆளுநர் ஆர். என்.ரவி அவர்கள் ஒரு நாள் செலவு இவ்வளவா!! இது தமிழ்நாட்டு மக்களின் வரி பணம்!!

Governor R. How much does N. Ravi spend a day!! This is the tax money of the people of Tamil Nadu!!

2025 ஆம் ஆண்டுக்கான முதல் சட்ட பேரவையின் முதல் கூட்டம் சமீபத்தில்( ஜனவரி 6) நடந்து முடிந்தது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஆளுநர் உரையுடன் ஆரம்பிப்பது பாரம்பரியமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ஆனால் தற்போதைய ஆளுநர் ஆர். என்.ரவி அவர்கள் உரையை வாசிக்காமலேயே, சட்டசபையை விட்டு வெளியேறினார். அதைத்தொடர்ந்து ஆளுநர் மாளிகையின் எக்ஸ் வலைதளத்தில், “தமிழக சட்டசபையில் இன்று மீண்டும் தேசிய கீதமும், இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டமும் அவமதிக்கப்பட்டுள்ளது” என்று பதிவிட்டு இருந்தனர். ‘2024 ஆம் ஆண்டுக்கான … Read more