எங்கே 1000 பள்ளிகள் : கெஜ்ரிவாலிடம் அமித்ஷா கேள்வி ! பிரச்சாரங்களால் சூடாகும் டெல்லி !

எங்கே 1000 பள்ளிகள் : கெஜ்ரிவாலிடம் அமித்ஷா கேள்வி ! பிரச்சாரங்களால் சூடாகும் டெல்லி !

எங்கே 1000 பள்ளிகள் : கெஜ்ரிவாலிடம் அமித்ஷா கேள்வி ! பிரச்சாரங்களால் சூடாகும் டெல்லி ! டெல்லி சட்டப்பேரவைக்கான தேர்தல் நடக்க இருப்பதால் அரசியல் தலைவர்கள் டெல்லியை முகாமிட்டு பிரச்சாரம் செய்து வருகின்றனர். டெல்லியில் இப்போது அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. டெல்லி சட்டமன்றத்துக்கான தேர்தல் வரும் பிப்ரவரி 8 ஆம் தேதி நடக்க இருக்கிறது. அதன் வாக்கு எண்ணிக்கை 11 ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளது. இதனால் இந்த ஜனவரி மாதக் குளிரிலும் … Read more

ஈரான் தாக்குதலால் அமெரிக்க வீரர்கள் மூளைக்காயம் ! பொய் சொன்னாரா ட்ரம்ப் ?

ஈரான் தாக்குதலால் அமெரிக்க வீரர்கள் மூளைக்காயம் ! பொய் சொன்னாரா ட்ரம்ப் ?

ஈரான் தாக்குதலால் அமெரிக்க வீரர்கள் மூளைக்காயம் ! பொய் சொன்னாரா ட்ரம்ப் ? ஈரான் படைத்தளபதியை அமெரிக்கா கொன்றதை அடுத்து அமெரிக்க ராணுவ முகாம்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே போர் மூளும் சூழல் உருவானது. அதற்குக் காரணம் அமெரிக்கப் படைகள் ஈரான் படைத்தளபதி சுலைமானியை டிரோன் தாக்குதல் மூலம் கொலை செய்தது. இதற்கு பதிலடியாக ஈரான் அமெரிக்காவின் ராணுவ முகாம்கள் மேல் தாக்குதல் நடத்தியது. ஆனால் … Read more

கோரிக்கையை கிடப்பில் போட்டு விட்டு காரியத்தில் உறுதியாக இருப்பது நன்மையல்ல! மருத்துவர் ராமதாஸ் காட்டம்

PMK Leader Dr Ramadoss Issues Notice to DMK RS Bharathi-News4 Tamil Latest Political News in Tamil

கோரிக்கையை கிடப்பில் போட்டு விட்டு காரியத்தில் உறுதியாக இருப்பது நன்மையல்ல! மருத்துவர் ராமதாஸ் காட்டம் 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை கிடப்பில் போட்டு விட்டு, பொதுத்தேர்வை நடத்துவதில் அரசு உறுதியாக இருப்பது கல்விக்கு செய்யும் நன்மையல்ல என்றும் இது மாணவர்களுக்கு செய்யும் தீமையாகும் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இந்நிலையில் இதை எதிர்க்கும் விதமாக 5, 8-ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்யக் கோரி 28-ஆம் தேதி … Read more

பொள்ளாச்சி பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட அதிமுக பிரமுகர் ஜாமீனில் விடுதலை! அதிர்ச்சியளிக்கும் தகவல்

CBI submits closure report in assault case-News4 Tamil Latest Online Tamil News Today

பொள்ளாச்சி பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட அதிமுக பிரமுகர் ஜாமீனில் விடுதலை! அதிர்ச்சியளிக்கும் தகவல் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழகத்தையே அதிர்சிக்குள்ளாக்கிய பாலியல் குற்றத்தில் ஈடுபட்டதாக கூறி அதிமுக பிரமுகர் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட முக்கிய குற்றவாளியான அதிமுக பிரமுகர் ஜாமீனில் விடுதளையாகியுள்ளது தமிழக மக்களை அதிர்சிக்குள்ளக்கியுள்ளது. அதாவது பொள்ளாச்சியில் நடந்த இந்த சம்பவத்தில் காதல் என்ற பெயரில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களை மிரட்டி கற்பழித்ததுடன் அதை ஆபாசமாக … Read more

50,000 பெண்களுக்கு சுயவேலைவாய்ப்புப் பயிற்சி

50,000 பெண்களுக்கு சுயவேலைவாய்ப்புப் பயிற்சி

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் தஞ்சாவூர் மண்டல அலுவலகம், தஞ்சாவூர் ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் இணைந்து ஜனவரி 24 ஆம் தேதி தஞ்சாவூரில் பிரமாண்ட நிகழ்ச்சி ஒன்றை நடத்தின.       இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் நிர்வாக இயக்குநரும், தலைமைச் செயல் அதிகாரியுமான திரு கர்னம் சேகர் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார்.  இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் செயல் இயக்குநர்கள் திரு கே சுவாமிநாதன், திரு அஜய் குமார் ஸ்ரீவத்சவா, வங்கியின் பொது மேலாளர் திரு சுஷில் சந்திர மொகந்தா, … Read more

தோனியின் இடத்தை நிரப்புகிறாரா ஸ்ரேயாஸ் ஐயர் ? பலமாகும் நடுவரிசை !

தோனியின் இடத்தை நிரப்புகிறாரா ஸ்ரேயாஸ் ஐயர் ? பலமாகும் நடுவரிசை !

தோனியின் இடத்தை நிரப்புகிறாரா ஸ்ரேயாஸ் ஐயர் ? பலமாகும் நடுவரிசை ! இந்திய அணியின் இளம்வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் தொடர்ந்து சிறப்பாக ஆடி ஆட்டத்தை வெற்றிகரமாக முடிக்கும் திறனை வளர்த்துக் கொண்டு வருகிறார். இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டி 20 போட்டியில் இந்திய அணி அபாரமாக வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றிக்கு பின் வரிசையில் களமிறங்கி 29 பந்துகளில் 58 ரன்கள் சேர்த்த ஸ்ரேயாஸ் ஐயரின் அதிரடி ஆட்டம் முக்கிய காரணியாக அமைந்தது. … Read more

ரஜினி + லோகேஷ் + கமல் ! கோலிவுட்டை வியப்பில் ஆழ்த்திய கூட்டணி !

ரஜினி + லோகேஷ் + கமல் ! கோலிவுட்டை வியப்பில் ஆழ்த்திய கூட்டணி !

ரஜினி + லோகேஷ் + கமல் ! கோலிவுட்டை வியப்பில் ஆழ்த்திய கூட்டணி ! ரஜினி நடிக்கும் அடுத்த படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்க இருப்பதாகவும் அதை கமல் தயாரிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. லோகேஷ் கனகராஜின் வளர்ச்சி தமிழ் சினிமா ரசிகர்களை வியக்க வைக்கும் அளவுக்கு நாளுக்கு நாள் எகிறிக்கொண்டு போகிறது. மாநகரம் படத்தில் மக்களுக்கு அறிமுகமில்லாத நடிகர்களை வைத்து இயக்கி ஹிட் அடிக்க வைத்த அவர், இரண்டாவது படத்தில் கார்த்தியுடன் சேர்ந்து கைதி … Read more

வேலம்மாள் கல்லூரியில் கணக்கில் வராத 400 கோடி சொத்துகள்! பிரித்து மேய்ந்த புலனாய்வு துறையினர்!!

வேலம்மாள் கல்லூரியில் கணக்கில் வராத 400 கோடி சொத்துகள்! பிரித்து மேய்ந்த புலனாய்வு துறையினர்!!

வேலம்மாள் கல்லூரியில் கணக்கில் வராத 400 கோடி சொத்துகள்! பிரித்து மேய்ந்த புலனாய்வு துறையினர்!! தமிழகத்தில் பிரபலமான கல்விக் குழுமங்களில் வேலம்மாள் கல்லூரியும் ஒன்று. இக்கல்வி குழுமத்தில் நன்கொடை பெறுவதாக வந்த தகவலின் அடிப்படையில் விசாரணை தொடங்கப்பட்டது. இந்த கல்விக் குழுமத்தின் பெயரில் பள்ளிகள், கல்லூரிகள், ஆசிரமம் உட்பட அறுபது இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் முதல்கட்ட சோதனை நடத்தினர். வேலம்மாள் கல்வி நிறுவனத்தில் திடீரென வருமானவரி புலனாய்வு துறை அதிகாரிகள் நடத்திய முதல் கட்ட சோதனையில், சட்டப்படி … Read more

திக வினர் தொடை நடுங்கிகள்!! பிஜேபி ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்து இதுதான்..? எச்.ராஜா அதிரடி பேச்சு!!

திக வினர் தொடை நடுங்கிகள்!! பிஜேபி ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்து இதுதான்..? எச்.ராஜா அதிரடி பேச்சு!!

திக வினர் தொடை நடுங்கிகள்!! பிஜேபி ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்து இதுதான்..? எச்.ராஜா அதிரடி பேச்சு!! வருகின்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று தமிழகத்தில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால், முதல் கையெழுத்தாக குறிப்பிட்ட இயக்கத்தின் அறக்கட்டளையை பொதுவுடைமை ஆக்குவோம் என்று எச்.ராஜா அதிரடியாக கூறியுள்ளார். சிவகங்கையில் செய்தியாளர்களை சந்தித்த எச்.ராஜா அவர்கள், தமிழ்நாட்டில் பிஜேபி ஆட்சிக்கு வந்தால் நாங்கள் போடும் முதல் கையெழுத்து திராவிட தந்தை பெரியாரின் அறக்கட்டளையை பொதுவுடைமையாக மாற்றப்படும் என்று தெரிவித்தார். அறக்கட்டளை … Read more

காஷ்மீராக மாறி வருகிறது கேரளா: பாஜக பெண் எம்பியின் டுவிட்டால் பரபரப்பு!

காஷ்மீராக மாறி வருகிறது கேரளா: பாஜக பெண் எம்பியின் டுவிட்டால் பரபரப்பு!

கேரள மாநிலம் கொஞ்சம் கொஞ்சமாக காஷ்மீராக மாறி வருகிறது என பாஜக பெண் எம்பி ஒருவர் தனது டுவிட்டரில் கருத்தை பதிவு செய்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது சமீபத்தில் அமல்படுத்தப்பட்ட குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பாஜகவினர் குடியுரிமை சட்டத்தை ஆதரித்து பேரணிகள் நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் கேரள மாநிலத்தில் உள்ள இந்துக்கள் அதிகமான அளவில் இருக்கும் பகுதி ஒன்றில் குடியுரிமை சட்டத்தை ஆதரித்து பேரணி நடத்தியதாகவும் … Read more