உங்கள் வேலையில் நீங்கள் கவனம் வைத்திடுங்கள்; இந்திய ராணுவ தளபதிக்கு ப.சிதம்பரம் அறிவுரை !!!
இந்திய ராணுவ தளபதி பிபின் ராவத் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராகப் போராடுபவா்களை விமா்சிக்கும் வகையில் பேசியிருந்தார்.இது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது. ராணுவ தளபதி ஒருவர் அரசியல் பேசியதற்கு, பல்வேறு கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே மதிமுக பொதுச்செயலாளா் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் இரா.முத்தரசன் ஆகியோர் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், பிபின் ராவத்தின் கருத்திற்கு ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார் கேரளாவின் திருவனந்தபுரத்தில் காங்கிரஸ் கட்சியின் … Read more