அந்த பயம் இருக்கணும்.. பும்ராவுடன் மோதியது தவறுதான்!! ஒப்புக்கொண்ட கொன்ஸ்டாஸ்!!

It was a mistake to collide with Bumrah

cricket: இந்திய அணியின் ஜாம்பவான் பந்துவீச்சாளர் பும்ராவுடன் மோதியது தவறு என கூறிய கொன்ஸ்டாஸ். இந்திய அணி தற்போது சமீபத்தில் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் விளையாடி முடித்தது. இந்த தொடரில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது. இதில் ஒரு போட்டியில் மட்டும் இந்திய அணி வென்றது. 3 போட்டியில் வென்று ஆஸ்திரேலிய அணி தொடரை கைபற்றியது. இந்நிலையில் சிட்னியில் 5 வது டெஸ்ட் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய … Read more

மறைந்த முன்னனி நடிகர் நடித்துள்ளாரா!!அத்துமீறி பேசிய சேகுவேரா!!

Did the late Munnani actor play the role?

சுமார் 13 வருடங்களுக்கு முன் சுந்தர் சி இயக்கத்தில், விஷால் நடிப்பில் வெளிவந்த படம் தான் மதகஜராஜா. இந்த படத்தில் அஞ்சலி, வரலட்சுமி, சந்தானம் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். மேலும்,சுந்தர் சி குருவான மணிவண்ணனின் கடைசி திரைப்படம். மறைந்த மனோபாலாவும் அத்திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தத் திரைப்படம் 2013 பொங்கலுக்கு ரிலீசாகும் என்ற கணக்கில் எடுக்கப்பட்டது. சில பிரச்சினைகள் காரணமாக ரிலிஷாகாத நிலையில் சமீபத்தில் 2025 பொங்கலுக்கு ரிலீசாகும் என படக்குழு வெளியிட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, சமீபத்தில் இதன் பிரமோஷன் … Read more

விடாமுயற்சி, குட் பேட் அக்லி போட்டியில் வென்றது எது!!

Persistence, what won the Good Bad Ugly Contest!!

நடிகர் அஜித்தின் திரைப்படங்கள் இரண்டு வருடங்களாக வெளியாகாத நிலையில், அஜித் ரசிகர்கள் பெரும் வேதனைக்கு உள்ளாகி இருந்தனர். சமீபத்தில் விடாமுயற்சி படம் இந்த வருட பொங்கலுக்கு வெளியாகும் என்று கூறியவுடன் அஜித் ரசிகர்களும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர். ஆனால், படக்குழு புத்தாண்டன்று தவிர்க்க முடியாத காரணங்களால் படம் பொங்கலுக்கு வெளிவராது என அறிவிப்பை வெளியிட்டது. மேலும் இச்செய்தி அவரின் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது. இதைத்தொடர்ந்து அவரது நடிப்பில் வெளிவந்த மற்றொரு படமான ‘குட் பேட் அக்லி’ திரைப்படம், … Read more

இவர் மட்டும் அணியில் இருந்திருந்தால் கதையே வேற.. பிசிசிஐ செய்த தவறு இதுதான்!!ஆஸி வீரர் கருத்து??

This is the mistake made by BCCI

cricket: இந்திய அணி விளையாடி முடித்த இந்திய மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான போட்டியில் ஷமி இருந்திருந்தால் வெற்றி பெற்றிருக்கும் என ஆஸி வீரர் கருத்து. இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது. இந்த தொடரில் இந்திய அணி 4 போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு செல்ல முடியும் என ஆஸ்திரேலியாவுடன் மோத களமிறங்கியது இந்திய அணி ஆனால் ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றது. … Read more

விண்ணப்பித்த அனைத்து மகளிருக்கும் மாதம் ரூ 1000!!மார்ச் மாதம் முதல் வழங்க தமிழக அரசு முடிவு!!

1000 rupees per month for all the girls who applied!! Tamil Nadu government decided to give it from March!!

மகளிர் உரிமைத் தொகை கோரி சமர்ப்பித்த அனைத்து மகளிருக்கும் மாதம் ரூ 1000 வரும் மார்ச் மாதம் முதல் வழங்க தமிழ்நாடு அரசு தீர்மானம் செய்து உள்ளனர்.மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 2023 ஆண்டு செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி முதல். அமலுக்கு வந்தது.இதற்காக 2 கோடி ரேஷன் அட்டைதரார்களுக்கு இல்லம் தேடி வழங்கப்பட்டது இது திமுக தேர்தலில் தெரிவிப்பது போல் மாதம் ரூ 1000 உரிமைத் தொகை வழங்கப்படுகிறது. 1.15 கோடி … Read more

இனி டெஸ்ட் போட்டியின் நம்பிக்கை இவர்தான்.. புகழ்ந்து தள்ளிய ஆஸி வீரர்கள்!! யார் அந்த வீரர்??

He is now the hope of the Test match

cricket: இந்திய அணி தற்போது சமீபத்தில் ஆஸ்திரேலிய அணியுடன் டெஸ்ட் தொடரில் விளையாடி முடித்தது. இதில் ஜெய்ஸ்வால் குறித்து புகழ்ந்த ஆஸி வீரர்கள். இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி முடித்தது. இந்திய அணி நியூசிலாந்து உடன் படுதோல்வியை தழுவியதால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு செல்ல ஆஸ்திரேலிய தொடரில் மொத்தம் உள்ள 5 போட்டிகளில் 4 போட்டிகள் வெற்றி பெற வேண்டிய சூழ்நிலையில் இருந்தது. இருப்பினும் … Read more

HMPV வைரஸ் அறிகுறிகள்!! அதனை தடுக்கும் வழிமுறை!! தவிர்க்க வேண்டியவை!!

HMPV Virus Symptoms!! How to prevent it!! Things to Avoid!!

HMPV வைரஸ் என்பது ஒரு சாதாரண வைரஸ் பாதிப்புதான். இதற்காக பொது மக்கள் அச்சம் பட தேவையில்லை. மேலும் இந்த வைரஸ் சிறிய குழந்தைகளை தான் நுரையிரலை பாதிப்படைய செய்கிறது. HMPV வைரஸ் அறிகுறிகள்; மூக்கடைப்பு மூக்கில் நீர் வடிதல் இருமல் மூச்சுவிடுவதில் சிரமம் மூச்சுத் திணறல் தொண்டை கரகரப்பு காய்ச்சல் தோல் தடிமன் HMPV வைரஸ் தடுக்கும் வழிமுறைகள்; சளி, இருமல் போன்ற அறிகுறி இருந்தால், இருமும்போது மூக்கு மற்றும் வாயை மூடிக்கொள்ள வேண்டும். சோப்பு … Read more

விஜய்யை நார் நாராக கிழித்த வழக்கறிஞர்கள்.. இதெல்லாம் சரியே இல்லை!! கொத்தாக தவெக விட்டு வெளியேறிய உறுப்பினர்கள்!!

Thaveka has torn the basic membership card from the party and left the party

TVK: காரைக்கால் வழக்கறிஞர்கள் தவெக கட்சியிலிருந்து அடிப்படை உறுப்பினர் அட்டையை கிழித்து கட்சியை விட்டு விலகியுள்ளனர். விஜய் கட்சியின் உறுப்பினர் எண்ணிக்கையானது கிட்டத்தட்ட ஒரு கோடியை நெருங்கி உள்ளது. இவர் உறுப்பினர் சேர்க்கையை டிஜிட்டல் முறையில் அறிமுகப்படுத்தி உள்ளார். இதனால் எண்ணற்ற இளைஞர்கள் இதன் மூலம் தங்களை இணைத்துக் கொண்டனர். அதேபோல தனது சினிமா பயணத்தை முழுமையாக முடித்துக் கொண்டு அரசியலில் இறங்குவதாக தெரிவித்துள்ளார். இவ்வாறு இருக்கையில் பாஜக மற்றும் திமுகவிற்கு எதிராக தொடர் கண்டனம் தெரிவித்தும் … Read more

சாம்பியன்ஸ் டிராபி  IPL தவறவிடும் பும்ரா..ஷமி நிலைதான் அவருக்கும்!!  மூடி மறைக்கும் பிசிசிஐ!!  

Shami is the same for him

cricket: இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா 5 வது டெஸ்ட் போட்டியில் காயம் காரணமாக வெளியேறினார். ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. மேலும் இந்த தொடரில் இந்திய அணி 1-3 என்ற நிலையில் தோல்வியை தழுவியுள்ளது. இந்த தோல்வியால் இந்தியா உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பை இழந்து விட்டது. இந்த தோல்விக்கு பின் பல விமர்சனங்கள் இந்தியா மீது எழுந்து வருகின்றன. … Read more

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் இன்று தேதி அறிவிப்பு!! களமிறங்குமா அ.தி.மு.க!!

Erode East Constituency By-election Date Announcement Today!! A.D.M.K.

ஈரோடு: கடந்த மாதம் ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் மூச்சி திணறல் காரணமாக அனுமதிக்கப்ட்டார். மேலும்  ஒரு மாதம் காலம் மருத்துவமனையில் தங்கி இருந்த நிலையில் அவர் கடந்த மாதம் காலமானார். இந்த நிலையில் தற்போது ஈரோடு கிழக்கு தொகுதி காலியானாதாக அறிவிக்கப்பட்டது. இதற்கான இடைத்தேர்தல் இன்று பிற்பகல் அறிவிக்கப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த இடைத்தேர்தல் மற்றும் இல்லாமல் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் நடைப்பெற இருக்கும் இடைத்தேர்தல் தேதிகளும் … Read more