அவ்ளோதான் பாகிஸ்தான் முடிய போது.. இடம் குறித்த தாலிபான் ராணுவ படை?? வார்னிங் கொடுத்த ஆப்கான்!!
பாகிஸ்தான்: பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே நடைபெற்று வரும் மோதல் தற்போது வலுபெற்று வருகிறது. பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையிலான போர் தற்போது சமீப காலமாக வலுப்பெற்றுள்ளது. இந்த போருக்கு காரணமாக உள்ளவர்கள் டி டி பி தெஹ்ரிக் இ தாலிபான் என்ற இயக்கத்தினர். இவர்களின் நோக்கம் பாகிஸ்தானில் இருந்து வெளியேறி ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான்கள் இவர்கள் ஆப்கானிஸ்தானில் உள்ளது போல பாகிஸ்தானில் தற்போது நடைபெற்று வரும் ஆட்சியை கவிழ்த்து தாலிபான் ஆட்சியை கொண்டு வர வேண்டும் … Read more