பொங்கல் பண்டிகை முடிந்து தொடர்ச்சியாக 12 நாட்கள் வேலை நாட்களாக அறிவிப்பு!!

After the Pongal festival, 12 consecutive working days have been announced!!

தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வண்ணம் தமிழக அரசு 17ஆம் தேதியும் விடுமுறை அறிவிப்பு மொத்தம் ஒன்பது நாட்கள் தொடர் விடுமுறையில் அறிவுள்ள நிலையில் அதனை தொடர்ந்து 12 நாட்கள் வேலை நாட்களாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அதாவது ஜனவரி மாதத்தில் மொத்த விடுமுறையை தாண்டி ஜனவரி 17ஆம் தேதியும் ஒருமுறை நாளாக அறிவித்ததை ஒட்டி அதற்கு மாறாக மற்றொரு நாளை வேலை நாளாக அறிவிக்க தமிழக அரசு முடிவு செய்திருக்கிறது. … Read more

ஒரே நாளில் மோதும் “குட் பேட் அக்லி” மற்றும் “இட்லி கடை” திரைப்படம்!!

"Good Bad Ugly" and "Itli Kaada" movie clashing on the same day!!

சென்னை: நடிகர் அஜித் குமார் அவர்களின் 63-வது திரைப்படம் தற்போது நடித்து வருகிறார். அந்த படத்தின் பெயர்  “குட் பேட் அக்லி” என சூட்டப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தில் நடிகர் அஜித் குமாருடன் திரிஷா, அர்ஜுன் தாஸ், பிரசன்னா, பிரபு, சுனில் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படம் கடந்த வருடம் முதல், மற்றும் இரண்டாம் லுக் புகைப்படம் வெளியிடப்பட்டு அதிகமாக சமூக வலைதளங்களில் பரவியது. இந்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி உள்ளார். … Read more

பொங்கல் பண்டிகையை கொண்டாட தமிழக அரசு போட்ட பிளான்!! மகிழ்ச்சியில் மக்கள்!!

Tamil Nadu government plans to celebrate Pongal!! Happy people!!

தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் திருநாளையொட்டி தமிழக அரசு 8 பிரிவுகளின் கீழ் போட்டிகளை வகுத்துள்ளது. இந்த போட்டிகள் உழவர்களையும், உழவுத் திருநாளையும் சிறப்பிக்கும் விதமாக அமையும் என்றும் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. போட்டிகளின் வகைகள் :- ✓ கோலப்போட்டி ✓ ஓவியப்போட்டி ✓ புகைப்படப் போட்டி ✓ ரீல்ஸ் போட்டி ✓ பாரம்பரிய உடைப் போட்டி ✓ மண்பானை அலங்கரித்தல் போட்டி ✓ சுயமிப் போட்டி ✓ ஆவணப்படங்கள் போன்ற போட்டிகளில் மாணவ மாணவிகள் … Read more

தோல்வி அடைந்தும் சாதனை படைத்த இந்திய அணி!! வரலாற்றில் இதுதான் முதல் முறை!!

The Indian team made a record despite the defeat

cricket: இந்திய அணி ஆஸ்திரேலியாவில் மேற்கொண்ட சுற்றுபயணத்தில் தோல்வியடைந்தும் சாதனை படைத்துள்ளது. இந்தியா ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இந்த சுற்றுபயணத்தில் இந்திய அணி 4 போட்டிகளில் வென்றால் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு செல்லும் என கூறப்பட்ட நிலையில் இந்திய அணி ஒரு போட்டியில் மட்டுமே வென்று படுதோல்வியை சந்தித்தது. இதனால் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு செல்லும் வாய்ப்பை இழந்தது. … Read more

அரசியல் குறித்த கேள்வி.. ரஜினி அளித்த பளீச் பதில்!! 2026 ரெடியாகும் மெகா கூட்டணி!!

A question about politics.. Rajini gave a bright answer!! 2026 Ready Mega Alliance!!

Rajinikanth: ரஜினியை வைத்து அரசியல் மெகா கூட்டணியை உருவாக்குவதாக தகவல்கள் வெளிவந்த வண்ணமாக உள்ளது. சமீபத்தில் பன்னீர்செல்வம், நாம் தமிழர் சீமான் உள்ளிட்டவர்களை தனிப்பட்ட முறையில் சந்தித்து வருகிறார். இவர்கள் அனைவரும் இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று கூறினாலும் அரசியல் பார்வையில் வேறு பேச்சு தான் அடிபடுகிறது. ரஜினி பாஜகவிற்கு தனது முழு ஆதரவையும் மறைமுகமாக கொடுத்து வருவது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அந்த வகையில் திமுக கூட்டணியை உடைக்க வேண்டும். மேற்கொண்டு சட்டமன்ற தேர்தலில் … Read more

ஸ்டாலினுக்கு பெரும் இடி!! தேர்தல் அறிவிப்புக்களை நிறைவேற்றா திமுக.. நேருக்கு நேர் சாடிய கூட்டணி கட்சி!!

DMK does not fulfill the election announcements.

DMK CPM: திமுக, மக்களிடம் கூறிய தேர்தல் அறிவிப்புக்களை நிறைவேற்ற முக்கியத்துவம் அளிக்குமாறு மார்கிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் தெரிவித்துள்ளார். திமுகவுக்கு எதிரான முரண்பட்ட கருத்துக்களை கூட்டணி கட்சிகள் முன்வைக்க ஆரம்பித்து விட்டனர். இது நாளடைவில் பிளவை உண்டாக்கும் வகையில் உள்ளது. திமுகவின் கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆனது சிஐடியு தொழிற்சங்கம் அமைப்பது குறித்து தமிழக அரசு ரத்து செய்ததால் தொடர் கண்டனம் அளித்து வந்தது. தற்சமயம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர், திமுக 4 ஆண்டுகள் ஆட்சி … Read more

கால்சியம் குறைபாட்டை போக்கும் பானம்!! தினம் ஒரு கிளாஸ் குடித்து பலன் பெறுங்கள்!!

கால்சியம் குறைபாட்டை போக்கும் பானம்!! தினம் ஒரு கிளாஸ் குடித்து பலன் பெறுங்கள்!!

உலர் விதைகளின் ராஜாவாக திகழும் பாதாம் பருப்பு பல மருத்துவ பயன்களை கொண்டிருக்கிறது.இயற்கையாக விளைகின்ற இந்த பருப்பில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.பாதாம் பருப்பில் தாதுக்கள்,ஆன்டி-ஆக்ஸிடன்ட்ஸ் நிறைந்து காணப்படுகிறது.இந்த பருப்பை தினமும் ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் ஏகப்பட்ட நன்மைகள் கிடைக்கும். கால்சியம் சத்து குறைபாட்டால் அவதியடைந்து வருபவர்கள் பாதாம் பருப்பை பாலில் சேர்த்து உட்கொண்டு வரலாம்.பாதாமில் நிறைந்திருக்கும் கால்சியம் உடலில் கால்சியம் சத்துக்குறைபாட்டை போக்க உதவுகிறது. பாதாமில் உள்ள ஊட்டச்சத்துக்கள்: *புரதம் *மெக்னீசியம் *கார்பஸ் *நல்ல கொழுப்பு … Read more

தலைமுடி வளர்ச்சி நன்றாக இருக்க.. இந்த இரண்டு எண்ணெயை மட்டும் யூஸ் பண்ணுங்க!!

தலைமுடி வளர்ச்சி நன்றாக இருக்க.. இந்த இரண்டு எண்ணெயை மட்டும் யூஸ் பண்ணுங்க!!

இன்று பலருக்கும் தலைமுடி சார்ந்த பிரச்சனைகள் இருக்கின்றது.முடி உதிர்வு,பொடுகுத் தொல்லை,பேன் ஈறு தொல்லை,முடி வெடிப்பு,முடி வறட்சி போன்ற பாதிப்புகளை சந்தித்து வருபவர்கள் ரோஸ்மேரி எண்ணையுடன் சில பொருட்களை சேர்த்து தலைக்கு பயன்படுத்தி வரலாம். தேவையான பொருட்கள்: 1)ரோஸ்மேரி எண்ணெய் – ஒரு டேபுள் ஸ்பூன் 2)ஆலிவ் எண்ணெய் – ஒரு டேபுள் ஸ்பூன் 3)கற்றாழை பேஸ்ட் – ஒரு டேபுள் ஸ்பூன் 4)வைட்டமின் ஈ மாத்திரை – ஒன்று செய்முறை விளக்கம்: **முதலில் ஒரு கிண்ணத்தை எடுத்துக் … Read more

விந்து எண்ணிக்கையை அதிகரிக்கும் பம்கின் சீட்ஸ்!! தொடர்ந்து 21 நாட்களுக்கு மட்டும் எடுத்துக்கோங்க!!

விந்து எண்ணிக்கையை அதிகரிக்கும் பம்கின் சீட்ஸ்!! தொடர்ந்து 21 நாட்களுக்கு மட்டும் எடுத்துக்கோங்க!!

உடலுக்கு ஆரோக்கியம் தரும் விதைகளில் அதிக சத்துக்கள் நிறைந்த விதை பூசணி விதை தான்.இந்த விதை ஆண்களின் பல்வேறு பிரச்சனைகளுக்கு அருமருந்தாக திகழ்கிறது.கடுமையான நோய் பாதிப்புகளையும் அலேக்காக குணப்படுத்தும் ஆற்றல் பூசணி விதைக்கு உண்டு.பூசணி விதை உடலில் உள்ள கொழுப்பின் அளவை பராமரிக்க உதவுகிறது.ஆண்களின் விந்தணு குறைபாட்டு பிரச்சனையை இந்த பூசணி விதை சரி செய்ய உதவுகிறது. ஆண்களின் புரோஸ்டேட் புற்றுநோய்க்கு மருந்தாக பூசணிவிதை திகழ்கிறது.இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த பூசணி விதைகளை வறுத்து சாப்பிட்டு வரலாம்.இதில் உள்ள … Read more

உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை உள்ள நோய்களுக்கு.. ஆயுர்வேத மருத்துவ குறிப்புகள்!!

உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை உள்ள நோய்களுக்கு.. ஆயுர்வேத மருத்துவ குறிப்புகள்!!

தங்களுக்கு ஏற்பட்டுள்ள நோய் பாதிப்புகளை குணமாக்க வீட்டில் இருக்கின்ற பொருட்களை கொண்டு குணப்படுத்திக் கொள்ளுங்கள். தலை அரிப்பு வேப்ப இலையை அரைத்து பேஸ்டாக்கி தலைக்கு அப்ளை செய்து குளித்து வந்தால் தலை அரிப்பு குணமாகும். கண் எரிச்சல் விளக்கெண்ணெயில் வெந்தயம் சேர்த்து காய்ச்சி ஆறவைத்து கண்களை சுற்றி அப்ளை செய்து வந்தால் கண் எரிச்சல் நீங்கிவிடும். சளித் தொல்லை தூதுவளை,துளசி இலையை அரைத்து ஒரு கிளாஸ் சூடான நீரில் போட்டு கலந்து பருகி வந்தால் சளித் தொல்லை … Read more