இங்கிலாந்து நாட்டின் எதிர்க்கட்சி தலைவர் ஆகும் இந்திய பெண்!

இங்கிலாந்து நாட்டின் எதிர்க்கட்சி தலைவர் ஆகும் இந்திய பெண்!

இங்கிலாந்து நாட்டின் எதிர்க்கட்சி தலைவர் ஆகும் இந்திய பெண்! இங்கிலாந்து நாட்டின் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராகும் வாய்ப்பு இந்திய வம்சாவளிப் பெண் ஒருவருக்கு கிடைத்துள்ளது. இதனால் இந்தியர்கள் மத்தியில் பெரும் உற்சாகம் ஏற்பட்டுள்ளது. இங்கிலாந்து நாட்டில் சமீபத்தில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்ற நிலையில் பிரதமர் போரிஸ் ஜான்சனின் கன்சர்வேட்டிவ் கட்சி மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதனை அடுத்து மீண்டும் பிரதமராக போரீஸ் ஜான்சன் பதவியேற்கிறார். இந்த நிலையில் இந்த தேர்தலில் ஆட்சியைப் பிடிக்கும் என்று கருத்துக் கணிப்பில் … Read more

ஸ்டாலின் எங்கிருந்து வந்தார்? அவரது தலைவர் எங்கிருந்து வந்தார்? அவரது பூர்வீகம் என்ன? சொல்ல முடியுமா? தைரியம் இருக்கிறதா? அமைச்சர் சி.வி.சண்முகம்

law minister cv shanmugam-news4 tamil latest political news in tamil

ஸ்டாலின் எங்கிருந்து வந்தார்? அவரது தலைவர் எங்கிருந்து வந்தார்? அவரது பூர்வீகம் என்ன? சொல்ல முடியுமா? தைரியம் இருக்கிறதா? அமைச்சர் சி.வி.சண்முகம் என்னை தனிபட்ட முறையில் விமர்சனம் செய்ய ஸ்டாலின் காந்தியும் இல்லை, தான் புத்தனும் இல்லை என, தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கொந்தளித்துள்ளார். சென்னை, பசுமைவழிச் சாலையில் செய்தியாளர்களைச் சந்தித்து அமைச்சர் சி.வி.சண்முகம் அளித்த பேட்டியில் இது குறித்து பேசியதாவது: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளாட்சி தேர்தல் நடைபெறக் கூடாது என்பதற்காக, உச்ச நீதிமன்றத்தில் … Read more

திரைப்பட இயக்குனராகும் யூடியூப் பிரமுகர்

திரைப்பட இயக்குனராகும் யூடியூப் பிரமுகர்

திரைப்பட இயக்குனராகும் யூடியூப் பிரமுகர் ஏற்கனவே யூட்யூபில் திரை விமர்சனம் மூலம் பிரபலமான புளூசட்டை மாறன் அவர்கள் இயக்குனராகி தற்போது ஒரு திரைப்படத்தை இயக்கி வருகிறார் என்பதும், இந்த திரைப்படத்திற்கு அவர் ‘ஆன்ட்டி இந்தியன்’ என்ற டைட்டில் வைத்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பு நடந்து வருவதாகவும் இந்த படம் அனேகமாக இன்னும் ஓரிரு மாதங்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது இந்த நிலையில் யூடியூபில் இருந்து இன்னொரு பிரபலம் தற்போது இயக்குனராகிறார். யூடியூபில் … Read more

இவர்களிருந்திருந்தால் வெற்றி பெற்றிருக்கலாம்: விமர்சிக்கும் நெட்டிசன்கள்

virat-kohli-jasprit-bumrah-ms-dhoni-rohit-sharma-News4 Tamil Latest Sports News in Tamil

இவர்கள் இருந்திருந்தால் வெற்றி பெற்று இருக்கலாம்: ட்விட்டரில் வருத்தெடுத்த நெட்டிசன்கள் நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஹெட்மையர் அடித்த அதிரடி சதத்தால் இந்தியா அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது வெஸ்ட் இண்டீஸ் அணி. இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான T 20 போட்டி முடிவடைந்ததையடுத்து நேற்று இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி சென்னை … Read more

டிடிவி தினகரனுக்கு எடப்பாடி பழனிசாமி கொடுத்த அதிர்ச்சி வைத்தியம்: குழப்பத்தில் அமமுக தொண்டர்கள்

Edappadi Palanisamy-News4 Tamil

டிடிவி தினகரனுக்கு எடப்பாடி பழனிசாமி கொடுத்த அதிர்ச்சி வைத்தியம்!குழப்பத்தில் அமமுக தொண்டர்கள் முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு ஏற்பட்ட உட்கட்சி குழப்பங்களினால் டிடிவி தினகரன் மற்றும் சசிகலா இணைந்து அமமுக என்ற கட்சியை ஆரம்பித்தனர். இதன் மூலமாக அதிமுக தொண்டர்களை தங்கள் பக்கம் வரவைத்து விடலாம் என்றும் திட்டமிட்டனர். ஆனால் அரசியல் நகர்வுகள் இதற்கு எதிராக அமைந்து கட்சியில் இருக்கும் நிர்வாகிகளை தக்க வைத்து கொள்ளவே தினகரன் தரப்பு கடுமையாக போராட வேண்டியதாகி விட்டது. … Read more

நீண்டகாலமாக நீடிக்கும் இந்த நவீன கொடுமைக்கு நடவடிக்கை வேண்டும் : மருத்துவர் ராமதாஸ்

Dr Ramadoss PMK-News4 Tamil Latest Online Tamil News Today

நீண்டகாலமாக நீடிக்கும் இந்த நவீன கொடுமைக்கு நடவடிக்கை வேண்டும் : மருத்துவர் ராமதாஸ் நீண்டகாலமாக நீடிக்கும் நவீன கந்து வட்டி கொடுமைக்கு முடிவு கட்ட இன்று வரை நடவடிக்கை எடுக்கப்படாதது மிகுந்த வருத்தமளிக்கிறது என்று பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வருத்தமளிப்பதாக தெரிவித்துள்ளார். இது குறித்து இன்று அவர் “உயிரைப் பறிக்கும் நவீன கந்துவட்டி கொடுமைக்கு முடிவு கட்ட வேண்டும்!” என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது. வரமே சாபமாக மாறுவதைப் போன்று, தமிழகத்தில் பல மாவட்டங்களில் … Read more

61 வயது பிரபல பாடகியின் 26 வயது காதலன்!

61 வயது பிரபல பாடகியின் 26 வயது காதலன்!

61 வயது பிரபல பாடகியின் 26 வயது காதலன்! உலகெங்கும் புகழ் பெற்ற பாடகி, நடிகை மற்றும் தொழிலதிபர் மடோனா தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. இவருக்கு ஏற்கனவே இயக்குனர் கை ரிட்சி, கியூபா தடகள வீரர் கார்லோஸ், பிரஹிம் ஜலிபாட், திமோர் ஸ்டெஃபென்ஸ், மாடல் கெவின் சம்பாயோ உள்பட பல காதலர்கள் உண்டு. ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு காதலருடன் சுற்றிக்கொண்டிருந்த மடோனா தற்போது 26 வயது வில்லியம்ஸ் என்றா இளைஞர் ஒருவரை தனது காதலராக ஏற்றுக் … Read more

சிசிடிவி கேமராவும் ஹேக் செய்யப்படுகிறதா? அதிர்ச்சி தகவல்

சிசிடிவி கேமராவும் ஹேக் செய்யப்படுகிறதா? அதிர்ச்சி தகவல்

சிசிடிவி கேமராவும் ஹேக் செய்யப்படுகிறதா? அதிர்ச்சி தகவல் பாதுகாப்பை காரணம் காட்டி ஒவ்வொரு வீட்டிலும் சிசிடிவி கேமராக்கள் வைக்க வேண்டும் என போலீசார் அறிவுறுத்தி வரும் நிலையில் சிசிடிவி கேமராக்களையும் ஹேக்கர்கள் ஹேக் செய்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது அமெரிக்காவில் உள்ள ஆஷ்லி லிமே என்ற பெண் இரவு நேரத்தில் வேலைக்கு செல்ல இருப்பதால் அவரது 8 வயது மகளை தனியாக வீட்டில் விட்டு சென்றுள்ளார். இதனால் அவர் குழந்தையை கண்காணிக்க சிசிடிவி கேமரா ஏற்பாடு … Read more

பள்ளி மாணவன் பிறப்புறுப்பை பிடித்து கொடுமைப்படுத்திய பெண் ஆசிரியர்கள் மீது போக்சோ பாய்ந்தது! கோவையில் அதிர்ச்சி சம்பவம்

பள்ளி மாணவன் பிறப்புறுப்பை பிடித்து கொடுமைப்படுத்திய பெண் ஆசிரியர்கள் மீது போக்சோ பாய்ந்தது! கோவையில் அதிர்ச்சி சம்பவம்

பள்ளி மாணவன் பிறப்புறுப்பை பிடித்து கொடுமைப்படுத்திய பெண் ஆசிரியர்கள் மீது போக்சோ பாய்ந்தது! கோவையில் அதிர்ச்சி சம்பவம் கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் கேந்திரிய வித்யாலயா பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வரும் பீகாரைச் சேர்ந்த மாணவர் ஒருவர் வகுப்பறையில் அதிகம் குறும்புத்தனம் செய்ததாக கூறப்படுகிறது. மேலும் அவர் பள்ளிக்கு செல்போன் எடுத்து வந்ததாகவும் சொல்லப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஆசிரியர்கள் மாணவரை தண்டிக்க முடிவெடுத்துள்ளனர். அதன்படி வகுப்பறையின் கதவைப் பூட்டிவிட்டு பள்ளி முதல்வர் … Read more

டிசம்பர் 27ல் ரிலீஸ் ஆகும் தனுஷின் அடுத்த படம்!

டிசம்பர் 27ல் ரிலீஸ் ஆகும் தனுஷின் அடுத்த படம்!

டிசம்பர் 27ல் ரிலீஸ் ஆகும் தனுஷின் அடுத்த படம்! கவுதம் மேனன் இயக்கத்தில் தயாராகிய ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ என்ற திரைப்படம் சமீபத்தில் தமிழகம் முழுவதும் வெளியாகியது. இந்த படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு இருந்தபோதிலும், படம் எதிர்பார்த்த அளவு ரசிகர்களை கவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் வாய்ஸ் ஓவர் மிக அதிகமாக இருந்ததாகவும் படத்தின் காட்சிகள் பல பார்வையாளர்களுக்கு புரியவில்லை என்றும் குற்றம் சாட்டப்பட்டது. இதனை அடுத்து இந்த படத்தின் தயாரிப்பாளருக்கு ரூ 8 … Read more