விஜய், கமல், கார்த்தி என அடுக்கடுக்காக படங்களுக்கு புக் ஆகும் இளம் இயக்குனர்
விஜய், கமல், கார்த்தி என அடுக்கடுக்காக படங்களுக்கு புக் ஆகும் இளம் இயக்குனர் மாநகரம் என்ற ஒரே ஒரு திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அந்த படம் ஏற்படுத்திய பரபரப்பை அடுத்து கார்த்தியின் ’கைதி’ என்ற படத்தை இயக்கினார். இந்த படம் விஜய்யின் பிகில் என்ற மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவான பிரம்மாண்டமான படத்துடன் வெளியானது. இருப்பினும் பிகில் படத்திற்கு கிடைத்த பாசிட்டிவ் விமர்சனங்களை விட அதிகமான பாசிட்டிவ் விமர்சனங்களை ’கைதி திரைப்படம் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது … Read more