ஜனவரி 1 முதல் அனைத்து தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளுக்கும் ஒரே கால அட்டவணை!! மாநில அரசின் அதிரடி உத்தரவு!!

Same timetable for all nationalized banks from 1st January!! Action order of the state government!!

வங்கிக்கு வரக்கூடிய வாடிக்கையாளர்களின் சிரமங்களை குறைக்கும் வகையில் தேசிய மயமாக்கப்பட்ட அனைத்து வங்கிகளுக்கும் கால அட்டவணையை சீரமைக்கும் வகையில் புதிதாக ஒரு மாற்றத்தை உருவாக்கியிருக்கிறது மத்திய பிரதேச மாநில அரசு. இந்த மாற்றத்தின் மூலம் அம்மாநிலத்தில் உள்ள அனைத்து தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளுக்கும் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை வேலை நேரமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்கு முன் வரை ஒரு சில வங்கிகள் காலை 10 மணி அளவில் திறக்கப்பட்டாலும் மற்ற சில … Read more

விஜய் போஸ்டரே இனி ஓட்டக் கூடாது.. இது அவங்க போட்ட ஆர்டர்!! போலீசார் தடாலடி நடவடிக்கை!!

Vijay poster should not drive anymore.. this is his order!! Police action!!

DMK TVK: சென்னையில் சில குறிப்பிட்ட பகுதிகளில் தவெக போஸ்டர்கள் ஒட்டக் கூடாது என போலீசார் தடுத்து நிறுத்தியதற்கு எதிராக கண்டம் தெரிவித்து வருகின்றனர். விஜய் தனது கட்சி ரீதியான மாநாட்டை நடத்தி அதில் தனது எதிரி யார் என்பதை திட்டவட்டமாக தெரிவித்தார். அதிலிருந்து திமுக சுதாரித்துக் கொண்டு பல தடங்கல்களை தமிழக வெற்றிக் கழகத்திற்கு தொடர்ந்து அளித்து வருகிறது. கூட்டணி கட்சிகள் கையை விட்டு சென்றுவிடக் கூடாது என்பதற்காக எல்லோருக்குமான தலைவன் நிகழ்ச்சியில் திருமாவிற்கு அதிகளவு … Read more

TNPSC நேர்முக தேர்வு இல்லாத காலி பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!!

Increase in the number of vacancies without TNPSC interview exam!!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது தற்பொழுது நேர்முகத் தேர்வு இல்லாத ஒருங்கிணைந்த பணி தேர்வில் உள்ள காலியிடங்களை அதிகப்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே 651 ஆக இருந்த காலி பணியிடமானது தற்பொழுது 992 ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது. இதில் மருந்து ஆய்வாளர், வட்டார சுகாதார புள்ளியியலாளர், அருங்காட்சியக காப்பாட்சியர், புள்ளியியல் ஆய்வாளர், உதவி சுற்றுலா அலுவலர் (கிரேடு-2), உதவி பொறியாளர் மற்றும் வேளாண் அதிகாரி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உள்ள பதவிகளை நிரப்பும் வண்ணம் ஏற்கனவே 651 காலியிடங்கள் … Read more

பாத்து பக்குவமா நடந்துக்கோ.. கூட்டணி ரொம்ப முக்கியம்!! அண்ணாமலைக்கு டெல்லி போட்ட கட்டளை!!

Reports have surfaced that Amit Shah has advised Annamalai to re-alliance with AIADMK

ADMK BJP: அதிமுக-வுடன் மீண்டும் கூட்டணி வைக்க அண்ணாமலைக்கு அமித்ஷா அறிவுறுத்தியதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. அண்ணாமலை அமெரிக்காவில் தனது படிப்பை முடித்து வந்ததிலிருந்து தனது செயல்களில் பெரும் மாற்றத்தை கொண்டு வந்துள்ளார். அமெரிக்கா செல்வதற்கு முன் கீரியும் பாம்பாக இருந்த அதிமுகவும் பாஜக- வும் தற்பொழுது சமரசம் அடையப்போவதாக தெரிகிறது. அதிமுகவை எதற்கெடுத்தாலும் குறை சொல்லி கண்டனம் தெரிவித்து வந்த அண்ணாமலை தற்பொழுது சைலன்ட் மோட் ஆகிவிட்டார். இதற்கு முக்கிய காரணம் டெல்லி மேலிடம்தான் என்கின்றனர். சில … Read more

மறைமுகமாக திணிக்கப்படும் தேசிய கல்விக் கொள்கை!! முதலில் 500 அரசு பள்ளிகளுக்கு குறி!!

The national education policy is being imposed indirectly!! Target 500 government schools first!!

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் 500 அரசு பள்ளிகளை அருகில் உள்ள தனியார் பள்ளிகள் தத்தெடுத்து அவற்றிற்கு தேவையான கட்டிட வசதி முதல் அனைத்து வசதிகளையும் செய்து தர வேண்டும் என பேசி இருப்பது தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளையும் கோபமடைய செய்யும் விஷயமாக அமைந்திருக்கிறது. தமிழக அரசின் இந்த முடிவு குறித்து பாஜக மற்றும் மார்க்சிஸ்ட், கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகள் தங்களுடைய கண்டனங்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர். தமிழக அரசின் உடைய இந்த செயலானது … Read more

இரட்டை இலை விவகாரம்.. ரஜினியுடன் ஓபிஎஸ் திடீர் சந்திப்பு!! கூட்டணி வைப்பது குறித்து போடப்படும் முக்கிய பிளான்!!

Double leaf issue.. OPS sudden meeting with Rajini!! The main plan to make an alliance!!

ADMK: போயஸ்கார்டன் ரஜினி இல்லத்தில் பன்னீர் செல்வம் திடீரென்று சந்தித்துள்ளார். அதிமுகவின் இரட்டை இலை யாருக்கு கிடைக்கும் என்பதுதான் காரசார விவாதமாக தற்சமயம் உள்ளது. இதுகுறித்து தேர்தல் ஆணையத்தின் மீது வழக்கு தொடுத்துள்ளதால் தற்பொழுது இபிஎஸ் ஓபிஎஸ் என இரு பக்கமும் தங்களது வாதத்தினை தெரிவித்து வருகின்றனர். எடப்பாடி பழனிச்சாமியோ தேர்தல் ஆணையம் உட்கட்சி வழக்குகளில் தலையிட முடியாது அதற்கு அதிகாரமும் இல்லை என்று கூறியுள்ளார். அதிமுகவின் சில வரைமுறைகளுக்கு மாறாக தன்னை வெளியேற்றம் செய்துள்ளனர். அதுமட்டுமின்றி … Read more

பொங்கல் பரிசு தொகையாக ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும்!! முதலமைச்சருக்கு வலியுறுத்திய முன்னாள் அமைச்சர்!!

Rs.30 thousand should be given as Pongal prize!! The former minister urged the Chief Minister!!

2025 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு இப்பொழுது உள்ள காலகட்டத்தின்படி பொங்கல் பரிசு தொகப்புடன் ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் 30 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட வேண்டும் என்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அவர்கள் வலியுறுத்தி இருக்கிறார். இதற்கான காரணம், கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தின் பொழுது தற்பொழுது உள்ள முதலமைச்சர் எதிர்க்கட்சி தலைவராக பதவி வகித்து வந்துள்ளார். அந்த காலகட்டத்தில் மக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன் குடும்ப அட்டைதாரர்களுக்கு 1000 ரூபாய் … Read more

ஆதார் அட்டையை உடனே செக் பண்ணுங்க.. இது தான் கடைசி வாய்ப்பு!! UIDAI வெளியிட்ட அவசர அறிவிப்பு!!

Check Aadhaar card immediately.. This is the last chance!! Urgent Notice issued by UIDAI!!

UIDAI: ஆதார் அட்டையில் இலவசமாக அப்டேட் செய்துக் கொள்ள கால அவகாசமானது நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆதார் அட்டை குறித்து முக்கியமான தகவல் ஒன்றை இந்திய தனித்துவ அடையாள ஆணையமானது வெளியிட்டுள்ளது. இந்த ஆணையம் கடந்த ஆண்டே ஆதார் அட்டையில் ஏதேனும் மாற்றம் செய்ய வேண்டும் என்றால் இலவசமாக செய்து கொள்ளும் வகையில் கால அவகாசம் கொடுத்தது. இதனின் இறுதி அவகாசமாக டிசம்பர் மாதம் 14ஆம் தேதி கூறியிருந்தனர். அந்த தேதிக்குள் ஏதேனும் ஆதார் அட்டையில் மாற்றம் செய்ய வேண்டும் … Read more

பிரியாணி இலையில் இதை தடவி பற்ற வைத்தால்.. வீட்டில் ஒரு கொசு நடமாட்டம் கூட இருக்காது!!

If you apply this on biryani leaves.. there won't be even a single mosquito in the house!!

மழைக்காலம் மட்டுமின்றி கடும் குளிர்காலத்திலும் கொசுக்கள் நடமாட்டம் மட்டும் குறையாமல் இருக்கிறது.டெங்கு,சிக்கன் குனியா,மலேரியா போன்ற நோய்களை பரப்பிவிடும் கொசுக்களின் நடமாட்டத்தை முற்றிலும் கட்டுப்படுத்த நமது கடமையாகும். கொசுக்களை விரட்டி அடிக்க கொசு பேட்,கெமிக்கல் ஸ்ப்ரே போன்றவற்றை பயன்படுத்தாமல் இயற்கையான பொருட்களை கொண்டு அதன் நடமாட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கலாம். கெமிக்கல் நிறைந்த கொசு விரட்டி வாங்க அதிக செலவு செய்ய வேண்டி இருக்கும்.ஆனால் இயற்கையான பொருட்களை கொண்டு எவ்வித செலவும் இன்றி கொசுக்களை ஓட ஓட விரட்டி அடிக்கலாம். … Read more

மிகவும் குறைவான நேரத்திலே உடலுறவை முடித்துக் கொள்பவரா? இந்த விஷயத்தை செய்தால்.. மணி கணக்கில் தாக்கி புடிக்கலாம்!!

The one who ends up having sex too soon? If you do this thing.. you can beat it for hours!!

ஒவ்வொரு தம்பதியரும் தங்கள் தாம்பத்திய வாழ்க்கையை அழகாக்க ஆசைப்படுகின்றனர்.தங்கள் துணையை முழு திருப்தி அடைய வைக்க அவர்களின் அன்பை முழுமையாக பெற நினைக்கும் நபர்கள் சில விஷயங்களை அவசியம் தெரிந்து வைத்திருக்க வேண்டும். சிலருக்கு உடலுறவின் போது விரைவாகவே விந்து வெளியேறிவிடும்.இதனால் அவர்களின் உடலுறவு முழுமை பெறாமல் அப்படியே நின்றுவிடுகிறது.சிலர் தங்கள் உணர்ச்சிகளை சில நிமிடங்கள் மட்டும் கட்டுப்படுத்துகின்றனர்.பிறகு அவர்களை அறியாமலே விந்து வெளியேறிவிடுகிறது. சிலர் மிகுந்த உடல் சோர்வால் சீக்கிரம் உடலுறவை முடித்துக் கொள்ள நினைக்கின்றனர்.இது … Read more