விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி!! உரங்களுக்கான புதிய மானிய விலை அறிவிப்பு!!

Good news for farmers!! New Subsidy Price Notification for Fertilizers!!

நேற்று ( ஜனவரி 1 ) நடந்த அமைச்சரவை கூட்டத்தில் விவசாயிகளுக்கு நல்வாழ்வை ஏற்படுத்தும் வகையில் விவசாயத்துறையில் புதிய மாற்றத்தை கொண்டு வர வேண்டி இந்த முடிவானது மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. மேலும், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்த அமைச்சரவை கூட்டத்தில் விவசாயிகளுக்காக மற்றொரு சிறப்பு தொகுப்பும் அறிமுகம் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. உரத்தின் விலையானது சர்வதேச மதிப்பில் உயர்ந்து கொண்டிருந்தாலும் இந்தியாவில் விவசாயிகளுக்கு குறைந்த விலையில் கிடைப்பதற்காக மத்திய அரசு ரூ.3850 கோடி கூடுதல் மானியம் வழங்க முடிவெடுத்திருக்கிறது. … Read more

“இதெல்லாம் பாஜக ஸ்கெட்ச்” அண்ணே சாஞ்சிடாதீங்க.. விஜய்க்கு விசிக சார்பாக போன அட்வைஸ்!!

Advice for Vijay!!

  அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலை வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டது தொடர்பாக மாற்றுக் கட்சியை சேர்ந்த அனைவரும் தொடர் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் தனது கைப்பட எழுதிய கடிதத்தை ட்விட்டரில் வெளியிட்டதுடன் தமிழக ஆளுநரை நேரில் சந்தித்து இது குறித்து பேசி உள்ளார். ஆனால் இவர்களின் சந்திப்பு சம்பந்தமான அரசியல் சார்ந்து பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது. ஆளுநர் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று கூறியவரே நேரில் சந்திப்பது சரிதானா … Read more

இவர் தான் வேணும் அடம் பிடித்த கம்பீர்..முடியவே முடியாது மறுத்த தேர்வு குழு!!

gambhir-is-awesome

cricket: இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் தொடரில் விளையாட முக்கிய வீரரை பரிந்துரை செய்த கம்பீர் மறுத்த தேர்வு குழு. இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் 4 போட்டிகள் இதுவரை விளையாடி முடிந்துள்ளது. இந்த தொடரில் இந்திய அணி 4 போட்டிகளில் வெற்றி பெற வேண்டிய சூழ்நிலையில் இருந்தும் நடந்து முடிந்த 4 போட்டிகளில் 1 போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. … Read more

இந்திய அணியில் மூன்று முக்கிய வீரர்களுக்கு ஓய்வு.. இவர்களுக்கு எதற்கு??  இந்த ஒருவருக்கு மட்டும் போதும்!!

Retirement for three key players in the Indian team

cricket: இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியா உடன் நடைபெறும் தொடர் நடந்து முடிந்த பின் முக்கிய மூன்று வீரர்களுக்கு ஓய்வு. இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியா உடன் டெஸ்ட் போட்டி தொடரில் விளையாடி வருகிறது. இந்த டெஸ்ட் தொடர் போட்டியில் விளையாடிய பின் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாட உள்ளது நிலையில் இந்திய அணியின் மூத்த வீரர்களுக்கு ஓய்வு அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது ஆஸ்திரேலியாவில் இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் … Read more

இனி அதிமுக-வில் எடப்பாடிக்கு வேலையே இல்லை.. கை மாறும் இரட்டை இலை!! பாயிண்ட்டை பிடித்த ஓபிஎஸ்!!

OPS that caught the point!

ADMK: அதிமுக ஆவணத்தின் அடிப்படியில் இரட்டை இலை சின்னம் தனது தான் சொந்தம் என பன்னீர் செல்வம் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளார். அதிமுக இரட்டை இலை சம்பந்தமான வழக்கு குறித்த வழக்கை நான்கு வாரங்களுக்குள் முடிக்குமாறு உயர் நீதிமன்றம் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டதை அடுத்து எடப்பாடி பழனிச்சாமி ஓபிஎஸ் என இருவரும் நேரில் ஆஜராகி பதிலளித்தவுடன், தங்கள் கருத்தை எழுத்து பூர்வமாகவும் தாக்கல் செய்துள்ளார். அதில் நேற்று எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் ஒன்றை … Read more

போதும் பொங்கி எழுந்த கம்பீர்..இனிமே பெஞ்ச் தான்!! ஓய்வறையில் நடந்த பரபரப்பு!!

Gambhir got angry enough.

cricket: இந்திய அணி ஆஸ்திரேலிய அணியுடன் நடந்த போட்டிக்கு பின் ஓய்வறையில் பேசிய தலைமை பயிற்சியாளர் கம்பீர். இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் இதுவரை 4 போட்டிகளில் விளையாடியுள்ளது. இந்த 4 போட்டிகளில் இந்திய அணி ஒரு போட்டியில் மட்டும் வென்றுள்ளது. ஆஸ்திரேலிய அணி 2 போட்டிகளில் வென்று முன்னிலையில் உள்ளது. இந்திய அணி இந்த தொடரில் 4 போட்டிகளில் வென்றால் … Read more

பாலில் உப்பு போட்டு குடிக்கும் பழக்கம் இருப்பவர்களுக்கு ஒரு எச்சரிக்கை தகவல்!!

A warning for those who have the habit of drinking milk with salt!!

உடலுக்கு போதிய ஊட்டச்சத்துக்களை வழங்கும் பானங்களில் முதல் இடத்தில் இருப்பது பால் தான்.கால்சியம்,புரதம்,வைட்டமின் பி,இரும்பு என்று பல வகை ஊட்டச்சத்துக்கள் பாலில் இருக்கின்றது. நாட்டுமாட்டு பால்,எருமைப் பால்,ஆட்டுப்பால்,ஒட்டகப் பால்,கழுதைப் பால் என்று பல வகை பால்கள் மனிதர்களால் பருகப்படுகிறது.சைவ உணவு உட்கொள்பவர்களுக்கு பால் சிறந்த புரதச்சத்து நிறைந்த பானமாக திகழ்கிறது.பால் குடித்தால் உடல் பருமன் ஏற்படும்.இதய நோய்கள் வரும் என்று ஆயிரம் கட்டுக் கதைகள் நம்மை சுற்றி கூறப்படுகிறது.ஆனால் உண்மையில் பால் ஒரு ஆரோக்கியம் நிறைந்த உணவுப் … Read more

கண்களை சுற்றி கருமை நிற வட்டம் உள்ளதா? இதை மறைய வைக்கும் பெஸ்ட் ஹோம் ரெமிடி இதோ!!

Do you have dark circles around your eyes? Here is the best home remedy to make it disappear!!

கண்களை சுற்றி கருமை நிற வட்டம் உள்ளதா? இதை மறைய வைக்கும் பெஸ்ட் ஹோம் ரெமிடி இதோ!! இன்று பலரும் கருவளையப் பிரச்சனையை சந்தித்து வருகின்றனர்.என்னதான் மேக்கப்போட்டு தங்களை அழகுபடுத்தினாலும் கண்களை சுற்றி ஓவல் ஷேப்பில் காணப்படும் கருவளையம் அழகை குறைத்துகாட்டிவிடும்.எனவே கருவளையத்தை மறைய வைக்க இந்த அழகு குறிப்புகளை செய்து வாருங்கள். முதல் தீர்வு: 1.வைட்டமின் ஈ மாத்திரை – ஒன்று 2.தேங்காய் எண்ணெய் – ஒரு தேக்கரண்டி கிண்ணத்தில் வைட்டமின் ஈ மாத்திரை மற்றும் … Read more

வின்டர் சீசனில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்த.. இந்த ட்ரிங்க் செய்து பருகுங்கள்!!

Drink this drink to boost immunity in winter season!!

வின்டர் சீசனில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்த.. இந்த ட்ரிங்க் செய்து பருகுங்கள்!! குளிர்காலத்தில் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து சளி,இருமல் போன்ற தொற்றுகள் அதிகளவு ஏற்படுகிறது.இதில் இருந்து மீள சுக்கு,கொத்தமல்லி,மிளகு,ஓமம் உள்ளிட்ட பொருட்களை கொண்டு பானம் செய்து பருகலாம். தேவைப்படும் பொருட்கள் 1)சுக்கு – ஒரு பின்ச் 2)வர கொத்தமல்லி – ஒரு டேபுள் ஸ்பூன் 3)மிளகு – கால் டேபுள் ஸ்பூன் 4)ஜீரா – அரை டேபுள் ஸ்பூன் 5)ஓமம் – அரை … Read more

கடுகை இப்படி பயன்படுத்தினால்.. வீட்டில் காக்ரோச் தொல்லையே இருக்காது!! உடனே செய்து பாருங்கள்!!

If you use mustard in this way.. there will be no cockroach problem at home!! Do it now!!

கடுகை இப்படி பயன்படுத்தினால்.. வீட்டில் காக்ரோச் தொல்லையே இருக்காது!! உடனே செய்து பாருங்கள்!! வீட்டில் கரப்பான் பூச்சி,பல்லி,எலி போன்றவற்றின் நடமாட்டம் அதிகரித்தால் சுகாதாரம் கேள்விக்குறியாகிவிடும்.குழந்தைகள் உள்ள வீட்டில் இதுபோன்ற பூச்சி தொல்லைகள் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். சமையலறையை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.ஆனால் பெருமபாலானோர் சமையலறையில் கரப்பான் பூச்சி நடமாட்டம் கட்டுப்படுத்த முடியாத அளவு அதிகரித்து காணப்படுகிறது.இரசாயனம் நிறைந்த ஸ்ப்ரேக்களை வாங்கி பயன்படுத்துவதை விட வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு தீர்வு காணலாம். இந்த கரப்பான் … Read more