இஸ்ரேல் கொலை வெறி தாக்குதல்!! காசாவில் 141 பேர் பலியான சோகம்!!
Israel – Gaza War: இஸ்ரேல் ராக்கெட் தாக்குதலில் காசா பத்திரிக்கையாளர்கள் 5 பேர் உட்பட 141 நபர்கள் பலியான சோகம். இரண்டாம் உலகப் போரின் பொது பாலஸ்தீனத்தில் யூதர்கள் குடியேற்றத்தால் இஸ்ரேல் என்ற தனி நாடு உருவாகியது. பாலஸ்தீன பூர்வீக குடி மக்களுக்கு இஸ்ரேல் நாட்டினருக்கும் இடையே நடக்கும் போராட்டம் நாளடைவில் போராக மாறியுள்ளது. இஸ்ரேல் இராணுவத்தினருக்கு எதிராக பாலஸ்தீனம் காசா மற்றும் லெபனானில் கிளர்ச்சிக் குழுக்களின் போரை நடத்தி வருகிறார்கள். பாலஸ்தீன விடுதலை பெற … Read more