அண்ணா பல்கலைகழகத்தில் பிரியாணிகடைக்காரர் செய்த செயல்!!

What the biryani shopkeeper did in Anna University!!

சென்னை கோட்டூர்புரம் அண்ணா பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவி கடந்த 23 ம் தேதி தன்னுடைய ஆண் நண்பருடன் பேசிக்கொண்டு இருந்தபோது அங்கு வந்த நபர் ஆண் நண்பரை அடித்து விரட்டி விட்டு அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதை தொடர்ந்து அந்த பெண் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள காவல் நிலையத்தில் அந்த நபர் மீது புகார் அளித்தார்.இதையடுத்து ஞானசேகர் என்பவரை காவல் துறையினர் கைது செய்து விசாரித்தனர்.அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் அண்ணா பல்கலைக்கழகத்தின் பின்புறம் … Read more

ஜஸ்ட் மிஸ்.. உலக தலைவருக்கு குறி வைத்த இஸ்ரேல்!! நூலிழையில் உயிர் தப்பிய முக்கிய தலைவர்!!

Israel targeted the main leader

சானா: இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் ஏமன் நாட்டின் சானா விமான நிலையத்தில் WHO தலைவர்டெட்ரோஸ் நூலிழையில் உயிர் தப்பினார். இஸ்ரேல் பாலஸ்தீனத்தின் மீது தாக்குதல் நடத்தி வந்த நிலையில் பாலஸ்தீனத்திற்கு துணையாக நிற்கும் நாடுகள் மீது கடுமையான தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் நேற்று ஏமன் மீது தற்போது விமான படைகள் கொண்டு வான்வழி தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலில் ஏமன் நாட்டில் உள்ள துறைமுகங்கள் மற்றும் பேருந்து நிலையம் அதனை தொடர்ந்து விமான நிலையங்களிலும் … Read more

நடிகர் விவேக்கிற்கு மொத்தம் 5 குழந்தைகள்!! உண்மையை வெளிப்படுத்திய மனைவி!!

Actor Vivek has a total of 5 children!! The wife revealed the truth!!

மனதில் உறுதி வேண்டும் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனர் பாலச்சந்தரால் அறிமுகப்படுத்தப்பட்டவர் விவேக் ஆவார். அதனைத் தொடர்ந்து புதுப்புது அர்த்தங்கள், ஒரு வீடு இரு வாசல், கேளடி கண்மணி மற்றும் நண்பர்கள் உள்ளிட்ட சுமார் 300க்கும் மேற்பட்ட படங்களில் இவர் நடித்திருக்கிறார். அப்துல் கலாமின் சிறந்த நண்பராகவும் விவேக் அவர்கள் விலகி இருக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே. அப்துல் கலாம் அவர்களிடம் தன்னுடைய அலட்சியமாக ஒரு கோடி மரங்கள் நடுவே என கூறிய இவர் அதனையே தன் … Read more

முன்னாள் பிரதமர் மறைவுக்கு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை!! மேலும், 7 நாட்கள் துக்கம் அனுசரிப்பு!!

Holidays for schools and colleges on death of former Prime Minister!! Also, 7 days of mourning!!

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கவர்கள் நேற்று இரவு உடல் நலக்குறைவால் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறைவனடி சேர்ந்தார். இவருடைய மறைவிற்கு மத்திய அரசு சார்பில் ஏழு நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மன்மோகன் சிங்குக்கு மரியாதை செலுத்தும் விதமாக கர்நாடகாவில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ( டிசம்பர் 26 )நேற்று இரவு 8 மணி அளவில் திடீரென மூச்சு திணறல் ஏற்படவே மன்மோகன் சிங் அவர்களை … Read more

அண்ணாமலை மிகப்பெரிய ஊழல்வாதி!! ஆதாரங்களுடன் X தளத்தில் பகிர்ந்த திருச்சி சூர்யா!!

Annamalai is the biggest corrupt person!! Trichy Surya shared on X site with sources!!

அண்ணாமலை எப்பொழுதும் தனது தலைமையில் தான் கட்சி வளர்ந்ததாக கூறுவார் ஆனால் அண்ணாமலை மிகப்பெரிய ஒரு ஊழல்வாதி என்று ஆதாரங்களுடன் திருச்சி சூர்யா அவர்கள் தன்னுடைய எஸ்தலத்தில் பகிர்ந்து இருப்பது தொண்டர்கள் மட்டுமின்றி பொதுமக்களையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. பாஜகவின் முன்னாள் மாநில நிர்வாகி திருச்சி சூர்யா தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பகிர்ந்து இருப்பதாவது :- அண்ணாமலை அவர்கள் தமிழக மக்களை மட்டு அல்லாது தன்னுடைய அரசியல் கட்சியின் உயர் அதிகாரிகளையும் ஏமாற்றிய குற்றச்சாட்டில் பெரிய பங்கு … Read more

நடிகர் சூர்யாவின் மறைக்கப்பட்ட உண்மை!! விபத்தில் சிக்கிய கார்த்தி!!

Actor Suriya's Hidden Truth!! Karthi in an accident!!

“பிரபல முன்னணி நடிகர் சூர்யா செய்த சம்பவம். சூர்யா மற்றும் அவரது தம்பி கார்த்திக் இருவரும் இணைந்து பல உதவிகளை செய்து வருகின்றனர். இவர்கள் உதவி செய்யினும், அவர்கள் செய்வது வெளியே தெரிய வராது. அப்படி ஒரு மறைக்கப்பட்ட உண்மை தான் இந்த பதிவு. சமீபத்தில் பேட்டி அளித்துள்ள பின்னணி பாடகர் க்ரிஷ் இதனை பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, ‘சிங்கம் 3’ படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு நானும், சூர்யா அண்ணனும் ஒரு காரில் சென்றோம். “நாங்கள் … Read more

92 வயதில் இறைவனடி சேர்ந்தார் மன்மோகன் சிங்!! இறப்பிற்கான காரணம் குறித்து மருத்துவமனை அறிக்கை!!

Manmohan Singh joined the Lord at the age of 92!! Hospital report on cause of death!!

இந்தியாவினுடைய முன்னாள் பிரதமர் ஆன மன்மோகன்சிங் அவர்கள் தன்னுடைய 92 வது வயதில் உடல் நல குறைவினால் உயிரிழந்திருக்கிறார். டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த மன்மோகன் சிங் அவர்கள் சிகிச்சை பலர் இன்றி உயிரிழந்ததாகவும் மேலும், இது சம்பந்தப்பட்ட அதிகாரபூர்வமான அறிக்கையையும் மருத்துவமனை வெளியிட்டுயிருக்கிறது. இவர் 2004 முதல் 2014 வரை 13-ஆவது இந்தியப் பிரதமராக பணியாற்றினார். சவகர்லால் நேரு, இந்திரா காந்தி, நரேந்திர மோதிக்கு பிறகு நீண்ட நாட்களுக்கு … Read more

ஷேவ் செய்யாமல் கை கால் முடிகளை ரீமூவ் பண்ணனுமா? அப்போ கற்றாழை வேக்ஸ் ட்ரை பண்ணுங்க!!

Can you remove leg hair without shaving? Then try aloe vera wax!!

சருமத்தில் உள்ள தேவையற்ற முடிகளை அகற்ற கண்ட க்ரீம் பயன்படுத்தி வருபவர்கள் அதை இப்பொழுதே நிறுத்துங்கள்.கெமிக்கல் நிறைந்த க்ரீம்ஸ் சரும அழற்சி,தோல் அரிப்பு போன்ற பாதிப்புகளை ஏற்படுத்த வாய்ப்பிருக்கிறது. ஆகவே சருமத்தில் உள்ள முடிகளை அகற்ற கற்றாழை வேக்ஸ் பயன்படுத்துங்கள்.இது சருமத்திற்கு ஒருவித பொலிவை தரும்.கற்றாழை ஜெல்,வெள்ளை சர்க்கரை மற்றும் எலுமிச்சை சாறு ஆகிய 3 பொருட்களை வைத்து எளிய முறையில் வேக்ஸ் தயாரிப்பது குறித்து விவரிக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்: 1)கற்றாழை மடல் – ஒன்று 2)சர்க்கரை … Read more

ஆயுர்வேத முறையில் நுரையீரலில் படிந்துள்ள அழுக்குகளை அகற்றணுமா? அப்போ உடனே இதை பண்ணுங்க!!

Ayurvedic method to remove impurities from lungs? Then do this immediately!!

இதயம்,சிறுநீரகம் உள்ளிட்ட உள் உறுப்புகளை போன்று நுரையீரலையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும்.ஆனால் காற்று மாசு,புகைப்பழக்கம்,ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் மோசமான உணவு முறை பழக்கத்தால் நுரையீரலின் ஆரோக்கியம் கடுமையாக பாதிக்கிறது. நுரையீரலில் அதிகப்படியான நச்சுக் கழிவுகள் சேர்வதால் சுவாசிப்பதில் கடும் சிரமம் ஏற்படுகிறது.நுரையீரல் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டால் தலைவலி,மூச்சு விடுவதில் கடும் சிரமம்,மார்பு வலி போன்ற பிரச்சனைகள் ஏற்படும். அதிகப்படியான சளியால் நுரையீரலில் கிருமிகள் தேங்கி சிரமத்தை உண்டாக்கும்.எனவே நுரையீரலில் படிந்துள்ள அழுக்கு,கிருமிகள் நீங்க ஆயுர்வேதத்தை பின்பற்றுங்கள். … Read more

நாசியில் கொப்பளம் வந்து ஒரே வலி எரிச்சலாக உள்ளதா? இதை சரிசெய்ய நான்கு வேப்பிலை போதும்!!

Nasal blisters are the only pain irritation? Four neem leaves are enough to fix this!!

மூக்கு ஓட்டைக்குள் சிறிது கீறல் ஏற்பட்டாலே தாங்க முடியாத வலியை அனுபவிக்க நேரிடும்.அப்படி இருக்கையில் சீழ் கொப்பளம் உருவானால் அவை குணமாவதற்குள் கடுமையான வலி மற்றும் எரிச்சல் ஏற்பட்டு ஒரு வழியாகிவிடுவோம். உங்களில் பலருக்கு மூக்கு ஓட்டையில் அடிக்கடி கொப்பளம் ஏற்படும்.உடல் உஷ்ணம்,கிருமி தொற்றுகளால் இந்த கொப்பளங்கள் உருவாகிறது.சிலருக்கு இந்த கொப்பளங்கள் ஆற சில வாரங்கள் எடுத்துக் கொள்ளும்.இந்த கொப்பளங்கள் வந்த இடத்தில் சிவந்து வீங்கி காணப்படும்.மூக்கு ஓட்டைக்குள் வந்துள்ள சீழ் கொப்பளங்கள் காய்ந்து விழ கீழே … Read more