தெரிந்து கொள்ளுங்கள்! கை கால் குடைச்சலை குணப்படுத்தும் யூஸ்புல் ஹோம் ரெமிடிஸ்!!
இரவு நேரத்தில் கை குடைச்சல் பாதிப்பை பலரும் சந்தித்து வருகின்றனர்.கை மற்றும் கால்களில் ஏற்படும் குடைச்சலால் அசௌகரியத்தை சந்திக்க நேரிடும்.இந்த குடைச்சல் பிரச்சனை நாளுக்கு நாள் அதிகரித்தால் தாமதிக்காமல் மருத்துவரை அணுக வேண்டும். கை கால் குடைச்சல் எதனால் ஏற்படுகிறது? நரம்பு பாதிப்பு,இரத்த சர்க்கரை அளவு அதிகரித்தல்,கால்சியம் சத்து குறைபாடு,ஹார்மோன் குறைபாடு,வைட்டமின் பி12 குறைபாடு போன்ற காரணங்களால் கை கால் குடைச்சல் ஏற்படுகிறது.அதேபோல் முதுகு தண்டு வட பாதிப்பு இருந்தாலும் கை கால் குடைச்சல் ஏற்படும். கை … Read more