தெரிந்து கொள்ளுங்கள்!! மார்கழி மாதத்தில் இந்த விஷயங்களை மட்டும் செஞ்சிடாதிங்க!!
தமிழ் மாதங்களில் மிகவும் சிறப்பு வாய்ந்த மாதம் என்று மார்கழி மாதத்தை சொல்லலாம்.இந்த மாதத்தை தானுர் மாதம் என்றும் அழைக்கிறார்கள்.மார்கழி சிவன் மற்றும் விஷ்ணு பகவானுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. இத்தனை சிறப்புடைய மார்கழி வருகின்ற திங்கட் கிழமை அதவது டிசம்பர் 16 அன்று பிறக்கிறது.இந்த மாதத்தில் அதிகாலை நேரத்தில் எழுந்து தலைக்கு நீராடிவிட்டு வீட்டு வாசலில் வண்ணக் கோலமிடுவதை பலரும் வழக்கமாக கொண்டிருக்கின்றனர்.பெண்கள் வீட்டு வாசலில் கோலமிட வேண்டும் என்பதும் ஆண்கள் பஜனைக்கு செல்ல வேண்டும் … Read more