பால் பாக்கெட் கவர் நிறத்தை மாற்றி ஏமாற்றுவதா? ஆவின் நிறுவன மோசடி – அன்புமணி பகீர் குற்றச்சாட்டு!!

PMK Anbumani has been accused of cheating Green Magic Plus milk, which is newly introduced in Aavin's company

Anbumani: ஆவின் நிறுவனத்தில் புதிதாக அறிமுகமாக உள்ள கிரீன் மேஜிக் பிளஸ் பால் மோசடி அன்புமணி குற்றச்சாட்டு. தமிழ்நாடு அரசு விவசாயிகளிடம் இருந்து நேரடியாக பால் கொள்முதல் செய்து ஆவின் நிறுவனத்தின் மூலம் பொதுமக்களுக்கு நேரடியாக அவர்களின் தேவைக்கு ஏற்ப லிட்டர் கணக்கில் பாக்கெட் பால் விற்பனை செய்து வருகிறது. இந்த ஆவின் நிறுவனத்தின் பால் பாக்கெட்டில் புதிதாக ஊட்டச்சத்துக்கள் சேர்க்கப்பட்டு புதிய பால் பாக்கெட் அறிமுகம் செய்ய இருக்கிறது. குறிப்பாக காஞ்சிபுரம், திருவள்ளூர், கோவை, சேலம் … Read more

குகேஷ் இளம் செஸ் சாம்பியன் அவருக்கு தமிழக அரசு ரூ.5 கோடி பரிசுத்தொகை அறிவிப்பு!!

Gukesh, the young chess champion, Tamil Nadu government has announced a prize of Rs 5 crore!!

தமிழகத்தைச் சேர்ந்த குகேஷ் இளம் செஸ் சாம்பியன் இந்த வருட உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்று சாதனைப்படுத்துகிறார். இவர் தன்னுடன் போட்டி போட்ட சீனாவைச் சேர்ந்த டிங் லிரெனை எதிர்கொண்டு விளையாடினார். டிங் லிரென் உடன்  14 வது மற்றும் கடைசி சுற்றுப்போட்டியில் குகேஷ் கருப்பு நிற காய்களுடன் விளையாடினார். இந்த போட்டியில் 58 ஆவது காய் நகர்த்துதலுக்கு பிறகு டிங் லேரேலின்  தனது தோல்வியை ஒப்புக்கொண்டார். குறிப்பாக சீனாவை சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் டிங் … Read more

பெண்களின் உள்ளாடையை குறிவைத்து திருடும் காமுகன்!! இணையத்தில் வைரலான வீடியோவால் பரபரப்பு!!

A video of a mysterious person stealing women's underwear has gone viral on the internet

CRIME: மர்ம நபர் ஒருவர் பெண்களின் உள்ளாடையை திருடிச் செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. சமீப காலமாக பெண்கள் மீதான குற்றங்கள் அதிக அளவில் அதிகரித்து வருகிறது. வயது வித்தியாசம் இன்றி பாலியல் தொல்லைகள், அத்துமீறல்கள் தொடர் கதையாகவே இருந்து வருகிறது.இந்தியாவில்  பெண்களிடம் பாலியல் ரீதியான குற்றங்கள் ஈடுபடுபவர்கள் மீது போக்சோ என்ற சட்டத்தின் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை மற்றும் தண்டனைகள் வழங்கப்பட்டு வருகிறது என்றாலும் கூட குற்றங்கள் குறைந்தபாடு … Read more

தமிழக மக்களுக்கு அடித்த ஜாக்பாட்.. பொங்கல் தொகுப்பு குறித்து வெளியான மாஸ் அறிவிப்பு!!

The jackpot hit for the people of Tamil Nadu..Mas announcement about the Pongal collection! !

Tamilnadu Gov : பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழக அரசு கூட்டுறவு பொருட்கள் மூலம் சிறப்பு தொகுப்பு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. தமிழக அரசானது நியாய விலைக் கடை மூலம் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக மலிவு விலையில் வீட்டிற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வழங்குகிறது. இதனையடுத்து  குடும்ப அட்டை உள்ள பெண்மணிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாயும் வழங்கப்படுகிறது. இவ்வாறு இருக்கையில் பொங்கல் திருநாளில் வருடம் தோறும் இலவச வேஷ்டி சேலை மற்றும் … Read more

புஷ்பா-2 : திரை துறையில் பரபரப்பு !! அல்லு அர்ஜுன் அதிரடி கைது!!

Pushpa-2: Sensation in the film industry!! Allu Arjun arrested!!

ஹைதராபாத்: புஷ்பா 2 படத்தின் ப்ரீமியர் ஹைதராபாத்தில் உள்ள சந்தியா தியேட்டரில் நேற்று நள்ளிரவு 10.30 மணிக்கு அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா 2 திரைப்படம் திரையிடப்பட்டது. அந்த தியேட்டருக்கு அல்லு அர்ஜுன் வந்து ரசிகர்களுடன் படம் பார்த்தார். அதன் காரணமாக ஏற்பட்ட கூட்ட நெரிசலை சமாளிக்க போலீஸார் லத்தி சார்ஜ் நடத்திய நிலையில், மேலும், கூட்ட நெரிசல் அதிகமாக பரிதாபமாக 39 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கூட்டத்தில் நசுங்கி பலியானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. … Read more

தமிழக மக்களுக்கு குட் நியூஸ்!! கூட்டுறவுத்துறை அதிரடி அறிவிப்பு!!

Cooperative Department has decided to provide a special package on the occasion of Pongal

Pongal gift set: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தொகுப்பினை வழங்க கூட்டுறவு துறை முடிவு. ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகைக்காக அங்கன்வாடியில் தமிழக அரசு சார்பில் பரிசு தொகுப்புகளை வழங்குவது வழக்கம். பொங்கல் பண்டிகைக்கு இன்னும் ஒரு மாதம் தான் இருக்கும் நிலையில் சிறப்பு பரிசு தொகுப்பு பற்றிய எதிர்பார்ப்புகள் மக்கள் மத்தியில் அதிகரித்து வந்தது. அதை பூர்த்தி செய்யும்  கூட்டுறவுத்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறது. அதில் கூட்டுறவுத் துறை சார்பில் கூட்டுறவு அங்காடிகள் … Read more

ரீல்ஸ் மோகத்தால்  மனைவிக்கு நேர்ந்த சோகம்!! குழந்தைகள் கண் முன்னே கணவன் வெறிச்செயல்!!

The incident where the husband killed his wife by slitting her throat in front of her children

Uttar Pradesh: ரீல்ஸ் மோகத்திற்கு அடிமையான மனைவி குழந்தைகள் கண் முன்னே கழுத்தை அறுத்து  கணவன்  கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. உத்தரப்பிரதேச மாநிலம்,மீரட் பகுதியை சேர்ந்தவர் ராஜூ. அவருக்கும்  சீமா என்பவருடன் திருமணம் ஆகி இறுக்கியது. இவ் இரு தம்பதிக்கும் வன்ஷிகா, அன்ஷிகா, பிரியான்ஷ் என்ற மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த சூழலில் ராஜூ மற்றும் சீமா இருவருக்கும் திருமணம் முடிந்த நாள் முதல் கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது. … Read more

பாமக, தவெக-வை வம்பிற்கு இழுத்த அமைச்சர் அன்பில் மகேஷ்!!

Minister Anbil Mahesh pulled into the BAMKA-Vaim!!

திருச்சி: கலைஞர் அறிவாலயத்தில் இன்று திமுக மண்டல தொழில்நுட்ப அணி ஆலோசனை மற்றும் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. மேலும் இந்த கூட்டத்தை தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும் தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா ஆகியோர் தலைமை ஏற்று நடத்தினர். அப்போது பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேசியபோது “நாம் செய்யும் மக்கள் னால திட்டங்களை மக்கள் மத்தியில் கொண்டு செல்வது சாதாரணமான விசியம் அல்ல. ஆகையால் சமூக வலை தளங்களில் … Read more

தனியார் மருத்துவமனையில் தீ விபத்து!! உடல் கருகி 7 பேர் உயிரிழந்த சோகம்!!

It is reported that 7 people died in a fire accident at a private hospital in Dindigul

Dindigul: திண்டுக்கல் தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் உயிரிழந்து இருப்பதாக தகவல். திண்டுக்கல் மாவட்டம் திருச்சி நெடுஞ்சாலை நேருஜி நகரில் அமைந்துள்ளது சிட்டி எனப்படும் தனியார் மருத்துவமனை. மேலும், இது எலும்பு முறிவு சிகிச்சை வழங்கக்கூடிய மருத்துவமனை ஆகும். தரை தளம் முதல் 4 மாடிகள் கொண்ட மருத்துவமனையாக  செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் 100க்கு மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்து இருக்கிறார்கள். இந்த நிலையில் நேற்று இரவு 9 மணியளவில் … Read more

சிரியா மீது இஸ்ரேல் கொடூரத் தாக்குதல்!! 2 லட்சம் பேர் மாயமான அதிர்ச்சி தகவல்!!

More than 200,000 people have gone missing in Israel's war on Syria

Syria: சிரியா மீது இஸ்ரேல் நடத்திய போரில் இதுவரை இரண்டு லட்சத்துக்கும் அதிகமானோர் மாயமாகி இருக்கிறார்கள். மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான சிரியாவில் கடந்த 10 வருடங்களாக உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. சிரியா அதிபர் அதிபர் பஷர் அல் ஆசாத்துக்கு எதிராக  ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் என்ற இஸ்லாமிய கிளர்ச்சிக் குழுக்கள் போரை தொடர்ந்து நடத்தி வருகிறார்கள். இந்த கிளர்ச்சி குழுக்களுக்கு சவுதி அரேபியா அல்கொய்தா போன்ற அமைப்புகள் ஆயுத உதவிகளை செய்து வருகிறது. அதிபருக்கு … Read more