செம்பு பாத்திரத்தில் இப்படி தண்ணீர் ஊற்றி அருந்தினால் கட்டாயம் நஞ்சாக மாறிவிடும்!! பெரும் ஆபத்து மக்களே உஷார்!!

If you pour water like this in a copper vessel and drink it, it will definitely turn into nanch!! Great danger people beware!!

நம் முன்னோர்கள் காலத்தில் இருந்தே செம்பு,பித்தளை,இரும்பு போன்ற உலோகங்களால் ஆன பாத்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.இந்த பாத்திரங்களை பயன்படுத்துவதால் அதிக பலன்கள் கிடைக்கும் என்பதால் அதன் பயன்பாடு தற்பொழுது அதிகரித்துள்ளது. அலுமியம்,நான் ஸ்டிக்,பிளாஸ்டிக் போன்ற பாத்திரங்களை அன்றாட வாழ்வில் பயன்படுத்துவதால் உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு ஏற்படும் என்ற விழிப்புணர்வு மக்கள் மத்தியில் பரவலாக உள்ளது. மக்கள் மீண்டும் தங்கள் பாரம்பரியத்திற்கு மாற விரும்புகின்றனர்.மண் பாத்திரம்,செம்பு பாத்திரம்,பித்தளை மற்றும் இரும்பு பாத்திரங்களை அதிக விலை கொடுத்து வாங்கி பயன்படுத்தவும் தயாராக … Read more

அக்குளில் உங்களுக்கு ஓவராக வியர்க்கிறதா!! இதோ எளிமையான சூப்பர் டிப்ஸ்!!

Are you sweating profusely in your armpits!! Here are super simple tips!!

தினமும் இருமுறை குளித்தாலும் அக்குள் பகுதியில் வியர்வை வெளியேறி அதிக நாற்றத்தை பரப்புகிறது என்று பலரும் புலம்புகின்றனர்.உடலில் இருந்து வியர்வை வெளியேறுவது நல்ல விஷயம் என்றாலும் அவை அதிகமாக வெளியேறும் பொழுது நமக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்திவிடும். உடலில் இருந்து அதிகமாக வியர்வை வெளியேறுகிறது என்பதை அக்குள் காட்டி கொடுத்துவிடும்.நாம் எந்த துணிகளை அணிந்தாலும் அதிக வியர்வை காரணமாக அக்குள் பகுதியில் துணி நினைந்து அசௌவ்கரிய சூழலை உண்டாக்கிவிடும். உடலில் இருந்து அதிகப்படியான வியர்வை வெளியேற ஹைப்பர்ஹைட்ரோசிஸ் … Read more

நாக சைதன்யாவின் திருமணத்தின் போது சமந்தா வெளியிட்ட வீடியோ!!

Video released by Samantha during Naga Chaitanya's wedding!!

நாக சைதன்யா, சோபிதா துலிபாலாவின் திருமணம் தெலுங்கு முறைப்படி டிசம்பர் 4 தேதி ஹைதராபாத்தில் உள்ள அன்னபூர்ணா ஸ்டூடியோவில் நடைபெற்றது. சமந்தா நாக சைதன்யா இருவரும் விண்ணைத்தாண்டி வருவாயா தெலுங்கு ரீமேக்ஸ் படத்தில் நடித்த போது காதலித்து 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாகவும், சமந்தாவின் மையோசிடிஸ் நோயின் காரணமாகவும் கடந்த 2021 ஆம் ஆண்டு இருவரும் சட்டப்படி பிரிந்தனர். சமந்தா சிங்கிளாக இருக்கும் நிலையில், கடந்த இரண்டு … Read more

நயன்தாராவின் கம் பேக் பற்றி பேசிய பிரபல இயக்குனர்!!

Famous director talked about Nayanthara's comeback!!

நயன்தாரா பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவனை நானும் ரவுடிதான் படப்பிடிப்பின் போது காதலித்து பின்னர் திருமணம் செய்து கொண்டார். வாடகைத் தாயின் மூலம் உயிர்,உலக் என்னும் இரு மகன்களுக்கு பெற்றோர்கள் ஆனார்கள். சமீபத்தில் நயன்தாரவின் திருமண வீடியோக்களை வெளியிட்டு வந்த நிலையில் அவர்கள் நானும் ரவுடிதான் படப்பிடிப்பில் எடுத்த வீடியோவும் அதில் இருந்தது. நானும் ரவுடிதான் தயாரிப்பாளர் தனுஷ் ஆவார். அவர் இந்த ஆவணத்திற்கு ஒப்புக்கொள்ளவில்லை. ஆனாலும் நயன்தாரா அவர்கள் ஆவண வீடியோவில் மூன்று நிமிடம் நானும் … Read more

“பயந்துட்டயா குமாரு” திருமாவை கலாய்க்கும் நெட்டிசன்கள்! புத்தக வெளியீட்டு விழாவால் வந்த சோதனை 

Bayanduttaya Kumaru netizens are making fun of Thiruma

“எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்” நூல் வெளியீட்டு விழாவானது தமிழக அரசியலில் மீண்டும் ஒரு பரபரப்பை கிளப்பியுள்ளது. விகடன் பிரசுரம் மற்றும் விசிக பொதுச்செயலாளராக பதவி வகித்து வரும் ஆதவ் அர்ஜுனா நிறுவனமும் இணைந்து இந்நூலை தயாரித்திருந்தது. சட்ட மாமேதை அம்பேத்கார் பற்றிய இந்நூல் உருவாக ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு, இந்து என்.ராம், விசிக தலைவர் திருமாவளவன் மற்றும் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட 36 நபர்கள் பங்காற்றியுள்ளனர். அந்த வகையில் இந்த நூல் வெளியீட்டு விழாவானது நேற்று டிசம்பர் … Read more

நமிதா கணவரின் துணிச்சலானப் பேச்சு!! ரசிகர்களின் பகிர்வு!!

Namita's husband's brave speech!! Sharing by fans!!

குஜராத்தில் சூரத்தில் பிறந்த நமிதா 2002 ஆம் ஆண்டு முதன் முதலில் தெலுங்கு நடிகையாக அறிமுகமாகினார். சியான் விக்ரமின் ஜெமினி படத்தின் டோலிவுட் ரீமேக்கிலும் நடிகையாக நடித்துள்ளார். 2004 ஆம் ஆண்டு கோலிவுட்டில் விஜயகாந்த், பிரபுதேவா ஆகியோர் நடித்த எங்கள் அண்ணா திரைப்படத்தில் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து தமிழில் விஜய், அஜித், சரத்குமார் போன்ற முன்னணி நடிகர்களுடன் பணியாற்றினார். கவர்ச்சிக்கு பஞ்சமில்லாமலும் பல பாட்டில் நடனம் ஆடியுள்ளார். விஜயுடன் அழகிய தமிழ் மகன், அஜித்துடன் பில்லாவிலும் நடித்து … Read more

இதனால்தான் என் விவாகரத்து குறித்து வெளிப்படையாக தெரிவித்தேன்!! மனம் திறக்கும் ஜெயம் ரவி!!

This is why I went public with my divorce!! Mind opening Jayam Ravi!!

நடிகர் ஜெயம் ரவி ஆர்த்தி என்பவரை காதலித்து 15 வருடங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்கள் இருவருக்கும் இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்கள் இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர் என்று ஜெயம் ரவி ரசிகர்கள் நினைத்துக் கொண்டிருந்த நிலையில் அது தவறு என்று கூறும் விதமாக பல வதந்திகள் வெளியாகின. இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நடிகர் ஜெயம் ரவியை முன்வந்து தானும் தன் மனைவியும் விவாகரத்து பெற்று பிரிய உள்ளதாக செய்தியாளர்களிடம் … Read more

ஒரே கதை ஆனால் இரண்டு திரைப்படம்!! ஒரே நேரத்தில் வெற்றியை நோக்கி சென்ற அதிசயம்!!

Same story but two movies!! A miracle that led to success at the same time!!

கே.ஆர்.உதயசங்கர் தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் தனது படைப்புகளுக்காக அறியப்பட்ட ஒரு சிறந்த இயக்குனர் ஆவார். இவர் பதவிப் பிரமாணம் திரைப்படத்தின் மூலம் முதன்முதலில் திரையுலகில் அடி எடுத்து வைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தமிழ் தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் பல திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். தமிழில் விஜயகாந்த்தினை வைத்து இவர் இரண்டு திரைப்படங்களை இயக்கியிருக்கிறார் அதில் முதலாவது பதவி பிரமாணம் மற்றும் இரண்டாவது தவசி ஆகிய படங்கள் ஆகும். ஆனால் இவற்றில் தவசி திரைப்படம் … Read more

அடிமைப்பெண் திரைப்படத்தை பார்க்க தன் தாயிடம் சண்டையிட்ட பிரபல நடிகர்!! கோழியின் முட்டையை விற்று படம் பார்த்ததாக தகவல்!!

A famous actor who fought with his mother to watch the movie Slave Girl!! It is reported that he sold chicken eggs and watched the film!!

இந்திரலோகத்தில் நா அழகப்பன் திரைப்படத்தை இயக்கிய நடிகர் மற்றும் இயக்குனரான தம்பிராமையா அவர்கள் முதன் முதலில் “மலபார் போலீஸ்” என்ற திரைப்படத்தில் நடிகராக அறிமுகமானவர். அவ்வப்போது பாடலாசிரியராகவும் பணியாற்றிய இவர், மனு நீதி (2000), இந்திரலோகத்தில் நா அழகப்பன் (2008) மற்றும் மணியார் குடும்பம் (2018) ஆகிய மூன்று படங்களை இயக்கினார் . அவர் தனது வாழ்க்கையில் ஒரு தேசிய திரைப்பட விருது , இரண்டு SIIMA விருதுகள், இரண்டு தமிழ்நாடு மாநில திரைப்பட விருது மற்றும் … Read more

20 பக்க வசனத்தை ஒரே மூச்சில் பேசி முடித்த நடிகர் மற்றும் அரசியல்வாதி!! இன்று வரை இதை முறியடிக்க யாரும் இல்லை!!

Actor and politician who finished 20 pages of dialogue in one breath!! Till date no one can beat this!!

1980களில் துணை நடிகராக தமிழ்த் திரைப்படங்களில் பணியாற்றியவர் வாகை சந்திரசேகர். இவர் திரைப்படங்களில் மட்டுமின்றி சின்னத்திரையிலும் நடித்து வருகிறார். தன்னுடைய சிறுவயதிலிருந்தே திமுகவின் மீது பற்று கொண்ட இவர் இன்று வரையில் திமுகவில் உறுப்பினராக திகழ்ந்து வருகிறார் என்பதும் 2016 சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பில் வேளச்சேரியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார் என்பதும் அனைவரும் அறிந்ததே. சூது கவ்வும் 2 திரைப்படத்தில் வாகை சந்திரசேகர் அவர்கள் ஒரு கண்ணியமான அரசியல்வாதியாக நடித்திருக்கிறார். படத்தின் இசை வெளியீட்டு விழாவின் பொழுது … Read more