இதற்கெல்லாம் 6 மாதம் தான் டைம்.. மத்திய அரசு பணியாளர்களுக்கு உச்சநீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு!!

Time is only 6 months.. The Supreme Court issued an action order to Madhya government employees!!

Supreme Court: மத்திய அரசு பணியில் சேர்ந்தவுடன் அவரது சான்றிதல்களை 6 மாதத்திற்குள் சரிபார்க்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசு பணிகளில் தேர்வுகள் மூலம் ஆயிரத்திற்கு மேற்பட்டோர் வேலை பெற்று வருகின்றனர். இவ்வாறு வேலை பெறுபவர்களின் ஆவணங்களை ஆறு மாதத்திற்குள் சரிபார்க்க செய்ய வேண்டும். ஆனால் இந்த ஆவணங்கள் சர்பார்ப்பில் பலவித முறைக்கேடுகள் நடைபெற்று வருகிறது. அந்தவகையில், மேற்குவங்கத்தில் 1985 ஆம் ஆண்டு ஒருவர் மத்திய அரசில் பனி வாங்கியுள்ளார். இவரது சான்றிதழ்கள் … Read more

முதுகலை பட்டபடிப்பு  மாணவர்களின் தேர்வு ரத்து!! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

Chennai High Court orders to cancel the examination of MGR University Postgraduate Medical (PG) students

Chennai High Court: எம்.ஜி.ஆர் பல்கலைக்கழக மருத்துவ முதுகலை (pg)மாணவர்களின் தேர்வை ரத்து செய்ய  சென்னை ஐகோர்ட் உத்தரவு. எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகத்தில் (2021-22) மருத்துவ  முதுகலைப் பட்டம் படித்து வரும் 85 மாணவர்கள் சென்னை உயர்நீதி மன்றத்தில் தங்களது இறுதி தேர்வை ரத்து செய்ய வேண்டும் என வழக்கு தொடர்ந்தார்கள்.  அந்த வழக்கில் மருத்துவ முதுகலை பட்டப்படிப்பு இறுதி ஆண்டு பயின்று வரும் நாங்கள் நவம்பர் 29ம் தேதி  ஆராய்ச்சிக் கட்டுரைகளை இணையத்தில் தாக்கல் செய்ய வேண்டும். … Read more

விக்கெட்டே இல்லை ஆனால் விக்கெட் ..நேர்மை இருக்கலாம் அதுக்குன்னு இப்படியா!!ஏமாந்து  சென்ற ஆஸி வீரர்!!

Not a wicket but a wicket

cricket: இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் மார்ஷ் விக்கெட் இல்லாமல் பெவிலியன் திரும்பினார். இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இரண்டாவது போட்டியில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.  தற்போது இரண்டாவது போட்டியானது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் மிட்செல் மார்ஷ் ரவி அஸ்வின் வீசிய பந்தை எதிர் கொண்டார் அதன்பின் அவர் வீசிய பந்தில் முதலில் … Read more

பார்ட் டைம் ஜாப் என்ற பெயரில் மோசடி!!  சைபர் கிரைம் எச்சரிக்கை!!

Police have arrested two people who cheated money in the name of part-time work

Cybercrime: பகுதி நேர வேலை என்ற பெயரில் பண மோசடி செய்த இருவரை போலீசார் கைது செய்தனர். இந்தியாவில் ஆன்லைன் பண மோசடி அதிக அளவில் நடந்து வருகிறது. ஆன்லைன் வழியாக தொடர்பு கொள்ளும் மோசடியாளர்கள் பண ஆசையை உண்டாக்கி வங்கியின் விவரங்கள் பெற்றுக்கொண்டு பணத்திருட்டில் ஈடுபவர்கள் என்பது நாம் அறிந்த உண்மையே. ஆனால் பார்ட் டைம் ஜாப் என்ற பெயரில் தமிழகத்தில் மோசடி நடந்து இருக்கிறது. இது குறித்து காவல் துறை எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டு … Read more

ஆஸ்துமா-வின் ஆறிகுறிகள் மற்றும் குணப்படுத்த முடியுமா?

Asthma symptoms and cure?

ஆஸ்துமா ஒரு வகையான ஆபத்தான நோய் என்று அந்த வலியை உணர்ந்தவர்களுக்கு தெரியும். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக மரத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும். அதை தவிர சுய முறை மருந்துகள் மற்றும் மருத்துவர் அனுமதி இல்லாமல் மருந்துகள் எடுக்க கூடாது. இந்த ஆஸ்துமா நுரையீரலில் காற்றில் இருந்து ரத்த ஓட்டத்திற்கு தேவையான ஆக்சிஜன் வழங்கும் சுற்றுப்பாதையில் தசைகள் இறுக்கம் அடையும் போது ஆஸ்துமா அறிகுறிகள் உண்டாகிறது. அதன்படி சுற்றுப்பாதையில் சளி அடைத்து போதிய காற்று நுரையீரல் … Read more

எனக்கா ஓவர் தர மாட்டிங்க..சொல்லி அடித்த கில்லி அஸ்வின்!! நடை கட்டிய ஆஸி வீரர்!!

Gilli Ashwin said and hit

cricket:  இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினுக்கு பந்து வீச வாய்ப்பு கிடைக்காத நிலையில் விக்கெட் வீழ்த்தி உள்ளார். இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான 5 போட்டிகள் கொண்ட தொடரில் இரண்டாவது போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிறது. மேலும் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து அடிலெய்டு மைதானத்தில் இரண்டாவது போட்டியில் விளையாடி வருகிறது. இதில் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினுக்கு முதல் நாள் போட்டியில் 33 ஓவருக்கு ஒரு ஓவர் கொடுக்கப்பட்டது. … Read more

தவெக வில் முக்கிய பொறுப்பில் அமரப்போகும் ஆதவ் அர்ஜூனா!! விஜய் எடுக்கப் போகும் அதிரடி நடவடிக்கை!!

TVK VSK: அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழா மூலம் விஜய் மற்றும் திருமா ஒரே மேடையை பகிர்ந்திற்க நேரும் அத்தோடு அடுத்த கூட்டணி குறித்து வியூகம் அமைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இதற்கு இடம் கொடுக்காமல் திருமா இந்த நிகழ்ச்சியை புறக்கணித்து விட்டார். அதே சமயம் இந்த நிகழ்ச்சியை அவரது கட்சி நிர்வாகி நடத்துவதால் அரசியல் சார்ந்து பல விமர்சனங்கள் முன் வைக்கவும் பட்டது.. அந்தவகையில் எல்லோருக்குமான தலைவன் அம்பேத்கர் நிகழ்ச்சியானது நேற்று சென்னையில் நடைபெற்றதையடுத்து தமிழக … Read more

கோபத்தின் உச்சத்தில் ரோஹித்..சொதப்பிய அஸ்வின்!! அம்பயர் தவறான முடிவால் சொதப்பல்!!

Rohit at the peak of anger

cricket: இந்திய அணி ஆஸ்திரேலியா உடனான இரண்டாவது போட்டியில் அஸ்வின் வீசிய பந்துக்கு ரிவியு இழந்தது. இந்திய மற்றும் நியூசிலாந்து அணிக்கு இடையிலான தொடருக்கு பின் படு தோல்வியை சந்தித்த இந்திய அணி ஆஸ்திரேலிய அணியுடன் விளையாடி வருகிறது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையில் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இதில் முதல் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இதை தொடர்ந்து இரண்டாவது போட்டியில் தற்போது விளையாடி வரும் நிலையில் மிட்செல் மார்ஷுகு … Read more

வங்கி வைப்பு நிதிக்கு tax இனி இல்லை!!  அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!!  

The central government has announced a scheme where there is no interest if the deposit fund is kept in the name of the wife

Central Govt: மனைவியின் பெயரில் வைப்பு நிதி வைத்தால் வட்டி கிடையாது மத்திய அரசு அறிவித்த திட்டம். இந்தியாவில் குறிப்பாக மக்கள்  தங்களது சேமித்த பணத்தை தங்கம் மீது முதலீடு செய்வார்கள், அல்லது நிலம் வாங்கி போடுவார்கள். இதுவே அவர்களின் பிரதான முதலீடாக இருக்கும். அடுத்தபடியாக வங்கியில் சேமிப்பு வைப்பு நிதி (fixed deposit)வைத்து இருப்பார்கள்.  இந்தியாவில் வங்கிகள் திவால் ஆவது குறைவு. ரிசர்வ் வங்கி அனைத்து வங்கிகளையும் கண்காணித்து வரும் ஏதாவது வங்கிகள் செயல்பாட்டில் சிக்கல் … Read more

முடிச்சூரில் 5 ஏக்கர் பரப்பளவில் ஆம்னி பஸ் நிலையம்!! முதல்வர் இன்று திறந்துவைத்தார்!!

5 Acre Omni Bus Stand in Mudichur!! Chief Minister inaugurated today!!

சென்னை: வண்டலூர் அடுத்து உள்ள கிளாம்பாக்கத்தில் தற்போது பயன்பாட்டில் இருக்கும் கலைஞர் பன்னாட்டு பேருந்து முனையம் சுமார் 400 கோடி மதிப்பில் கட்டப்பட்டது. இந்த பேருந்து நிலையம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார் முதல்வர். மேலும் இந்த பேருந்து நிலையம் சென்னையில் இருந்து தமிழகம் முழுவதும் மற்றும் வெளியூர் செல்லும் பஸ்கள் செல்ல கூடிய வகையில் அமைக்கப்பட்டது. ஆனால் அதில் தனியார் ஆம்னி பஸ்கள் அங்கிருந்தது இயக்கப்பட்டு. இந்த தனியார் ஆம்னி பஸ்கள் … Read more