5 லட்சம் ரூபாய் வரை வட்டியில்லா கடன்!! பெண்களின் வாழ்க்கையை மாற்றும் அரசின் மாபெரும் திட்டம்!!
மக்கள் மனங்களை கவரும், மாற்றத்தை ஏற்படுத்தும் மற்றொரு திட்டத்துடன் மத்திய அரசு முன் வந்துள்ளது. லக்பதி திதி யோஜனா – இந்த திட்டத்தின் மூலம், பெண்கள் தங்கள் வாழ்க்கையை ஒரு புதிய உயரத்திற்கு கொண்டு செல்வதற்கான வாய்ப்பை பெறுகிறார்கள். இந்த திட்டத்தின் கீழ், 5 லட்சம் ரூபாய் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படுகிறது. குறிக்கோள் ஒன்றே – பெண்களுக்கு அதிகாரம் அளித்து, அவர்களின் பொருளாதார முன்னேற்றத்தை உறுதி செய்வது. அரசின் இந்த யோஜனையின் மூலம் ஏழை, நடுத்தர … Read more