மக்களே உஷார்..புதிதாக பரவும் மர்ம நோய்!! 10 நாட்களுக்கும் 140 க்கும் மேற்பட்டோர் கொடூர சாவு!!

A mysterious new outbreak

காங்கோ : பெயர் அறியப்படாத மர்ம நோய் ஒன்று காங்கோ நகரில் பரவி வரும் நிலையில் கொத்து கொத்தாக மடியும் மக்கள். காங்குவாவில் உள்ள குவாங்கோ நகரில் பெயரே அறியப்படாத மர்ம நோய் ஒன்று பரவி வருகிறது. கடந்த 10  நாட்களில் மட்டும் மொத்தம் 143 மக்கள் பலியானதாக கூறப்படுகிறது. 200 க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது சாதாரண கிளைமேட் காரணமாக வரும் காய்ச்சல் போல் அல்லாமல் இது மிகவும் மோசமான ஒன்று. … Read more

அரசு பணி ஓய்வு காலம் இனி 64 ஆக உயர்வு!! இந்த நாட்டு அரசு அதிரடி அறிவிப்பு!!

Govt retirement period increased to 64 This country's government action announcement!!

சிங்கப்பூர் சிட்டி: தென்கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூர், சிறு நகரம் மட்டுமே. அங்கு அதிகமாக  மலாய், தமிழ், சீனம், ஆங்கிலம் ஆகியவை மொழிகளில் பேசக்கூடிய மக்கள் வசிக்கின்றனர். குடும்ப கட்டுப்பாடு நடைமுறைகள், திருமண வயது தள்ளிப்போவது, திருமணம் செய்து கொள்ளாதது போன்ற காரணங்களால், இங்கு இளைஞர்களை காட்டிலும் முதியவர்கள் எண்ணிக்கை அதிகரித்து விட்டது. இதனால் உடல் உழைப்புக்கு ஆள் கிடைப்பதில் சிரமம் ஏற்படுகிறது. இந்த சூழலில், பணியாளர்கள் சட்டபூர்வமாக ஓய்வு பெறும் வயதை அதிகரித்து அரசு அறிவித்துள்ளது. … Read more

இந்தி மொழி சர்ச்சை!! நிர்மலா சீதாராமனுக்கு அமைச்சர் ரகுபதி நச் பதில்!!

Minister Raghupathi has responded to Nirmala Sitharaman's Hindi language allegation

Hindi language controversy:நிர்மலா சீதாராமன் இந்தி மொழி குற்றச்சாட்டுக்கு, அமைச்சர் ரகுபதி பதில் அளித்துள்ளார். நேற்று மக்களவையில் நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடந்து அதில் வங்கிகள் திருத்த சட்ட மசோதா தொடர்பான கேள்விகளை எதிர்கட்சியினர் எழுப்பி இருந்தார்கள். அதற்கு பதிலாக இந்தி மொழியில் பேசி இருந்தார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். அவர் பேசிய இந்தியில் தவறுகள் இருக்கிறது என இந்தியா கூட்டணியில் உள்ள சமாஜ்வாதி கட்சியினர் முன் வைத்தார்கள். அதற்கு பதிலாக தான் சிறுவயதில் இந்தி கற்க … Read more

திறக்கப்பட்ட 3 மாதத்தில் அடித்து செல்லப்பட்ட பாலம்! தரம் குறித்து பொதுமக்கள் சந்தேகம்

Bridge swept away in 3 months of opening! Public doubts about quality

வங்கக் கடலில் உருவான பெஞ்சல் புயலால் தமிழகம் மற்றும் புதுச்சேரியிலுள்ள பெரும்பாலான பகுதிகள் கடும் சேதத்தை சந்தித்துள்ளன. ஒவ்வொரு ஆண்டும் சென்னையில் ஏற்படும் சேதமானது அதிகரித்து வந்த நிலையில் அதை எதிர்கொள்ளும் விதமாக தமிழக அரசும் தயாராகி வந்தது. இந்நிலையில் அனைவருக்கும் போக்கு காட்டும் வகையில் இந்த முறை உருவான பெஞ்சல் புயல் சென்னையை சுற்றியுள்ள பகுதிகளான பாண்டிச்சேரி, கடலூர், விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை பகுதிகளில் அதிக சேதாரத்தை உண்டாக்கியுள்ளது. அந்த வகையில் புயல் பாதிப்பால் இந்த … Read more

வெற்றிக்கு பின் 19 புள்ளிகளை குறைத்த ஐசிசி !! உச்சகட்ட கோபத்தில் பென் ஸ்டோக்ஸ்!!

ICC dropped 19 points after the win

cricket: இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து இடையிலான போட்டியில் தாமதமாக பந்து வீசியதால் புள்ளிகளை குறைத்த ஐசிசி கண்டனம் தெரிவித்த ஸ்டோக்ஸ். இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்று முடிந்தது. மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து இரு அணிகளும் விளையாட உள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் க்கு நியூசிலாந்து அணி போராடி வரும் நிலையில் நடைபெற்று முடிந்த நிலையில் இரு அணிகளிலும் மெதுவாக பந்து வீசியதற்கு புள்ளிகள் குறைக்கப்பட்டது. இரு … Read more

பங்களாதேஷில் இந்துக்கள் காவி உடை அணிதல் மற்றும் குங்குமம் வைப்பதை நிறுத்த வேண்டும்!! செய்தி தொடர்பாளர் ராதாராமன் தாஸ்!!

பங்களாதேஷில் இந்துக்கள் காவி உடை அணிதல் மற்றும் குங்குமம் வைப்பதை நிறுத்த வேண்டும்!! செய்தி தொடர்பாளர் ராதாராமன் தாஸ்!!

பங்களாதேஷில் இந்துக்கள் மீதான வன்முறை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இந்துக்கள் தங்களுடைய வீடுகளில் இருந்து வெளியில் வரும் பொழுது காவி உடை அணிதல் மற்றும் நெற்றியில் குங்குமம் வைத்தல் போன்றவற்றை பின்பற்ற வேண்டாம் என ISKCON கொல்கத்தாவின் செய்தித் தொடர்பாளர் ராதாராமன் தாஸ் ஆலோசனை வழங்கி இருக்கிறார்.   1971 இல் பங்களாதேஷின் மக்கள் தொகையில் இந்துக்கள் 22 சதவீதமாக இருந்தனர். ஆனால், தற்போது இது 8 சதவீதமாக குறைந்துள்ளது. இந்துக்கள் மீதான தொடர் … Read more

பள்ளிகல்வித்துறை அமைச்சர் முக்கிய அறிவிப்பு!! செய்முறைத் தேர்வு ரத்து!!

Semester exam date change!! School Education Minister Announcement!!

தமிழகத்தில் கடந்த 5 நாட்களாக கனமழை பெய்தது வந்தது. அதன்  காரணமாக தமிழகத்தில் ஃபெஞ்சல் புயல் காரணமாக கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி   ஆகிய மாவட்டங்களில் அதிகனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் இந்த மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதந்தனர். இதனால் பள்ளிகளில் மழை நீர் புகுந்தனர். இதனால் பள்ளிகள் விடுமுறை அறிவிக்கப்பட்டத்து. இதனால் டிசம்பர் மாதம் நடக்க இருந்த 10-ம், 11-ம், 12-ம் வகுப்பு  செய்முறை தேர்வுகள் 2-ம் தேதி முதல் 6-ம் தேதி நடங்க இருந்த … Read more

ரோஹித் இல்லை இவர்தான் இனி..தொடக்க வீரர் குழப்பம்!! இந்திய அணி ஜாம்பவான் சொன்ன அட்வைஸ்!!

This is not Rohit anymore

cricket : இந்திய அணியின் இரண்டாவது போட்டியில் தொடக்க வீரர் விவகாரத்துக்கு  அட்வைஸ் கொடுத்த மஞ்ச்ரேக்கர். ஆஸ்திரேலிய அணியுடன் இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகளில் மோதவுள்ளது. இதில் முதல் போட்டி பெர்த் மைதானத்தில் நடந்து முடிந்தது. மேலும் இரண்டாவது போட்டியானது அடிலெய்டு மைதானத்தில் நடைபெற உள்ள நிலையில் இரு அணிகளும் தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகிறது. இதனை தொடர்ந்து இந்திய அணியில் ஒரு குழப்பம் நிலவி வருகிறது. யார் தொடக்க வீரர் என்ற குழப்பம் தான் … Read more

வாட்ஸ்-அப் பயனர்களுக்கு அதிர்ச்சி தகவல் !!  59 ஆயிரம் கணக்குகளுக்கு தடை விதிக்க அரசு உத்தரவு!!

Central government order to ban 59 thousand WhatsApp accounts

Cyber ​​crime: சைபர் குற்றங்களில் பயன்படுத்தப்பட்ட 59 ஆயிரம் வாட்ஸ்-அப் கணக்குகளுக்கு தடை செய்ய மத்திய அரசு உத்தரவு பிறப்பித்து இருக்கிறது. நாடு முழுவதும் சைபர் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. பொதுமக்கள் சைபர் குற்றங்கள் தொடர்பாக அதிக அளவில் விழிப்புணர்வு இல்லாமல் இருக்கிறார்கள். அதற்காகவே மத்திய அரசு முக்கிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சைபர் குற்றங்களில் இருந்து பாதுகாத்து கொள்ள தொலைக்காட்சி விளம்பரங்கள் மற்றும் தொலைபேசி வாயிலாக அறிவிப்பு என பல வழிமுறைகளில் விழிப்புணர்வை ஏற்படுத்தி … Read more

Tamilnadu Gov: வங்கி கணக்கிற்கு வரும் பொங்கல் பரிசு.. நீதிமன்றம் தமிழக அரசுக்கு போட்ட அதிரடி உத்தரவு!!

Tamilnadu Gov: Pongal gift coming to bank account.. Court has given action order to Tamil Nadu Govt!!

தமிழர்கள் திருநாளாம் பொங்கல் விழாவை முன்னிட்டு தமிழக அரசு வருடம் தோறும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச வேஷ்டி சேலை மற்றும் பொங்கலுக்கு தேவையான அரிசி சர்க்கரை உள்ளிட்டவைகளை வழங்கி வரும். மேற்கொண்டு பரிசுத் தொகையாக ரூபாய் ஆயிரமும் வழங்கப்படும். ஆனால் இந்த தொகையானது மக்கள் நேரடியாக ரேஷன் கடைக்கு வந்து பெரும் வகையில் இருக்கும். இதனை மாற்றி அமைத்து அவரவர் வங்கி கணக்கில் செலுத்தும் படி சென்னை உயர் நீதிமன்றத்தில் சுந்தர விமலநாதன் என்பவர் மனுதாக்கல் சென்றிருந்தார். … Read more