முருகனுக்கு மாலை அணிபவர்கள் கடைபிடிக்க வேண்டிய விரத முறைகள் இவை!!
தற்பொழுது கார்த்திகை மாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.இந்த மாதத்தில் மாலை அணிந்து கொண்டு சபரிமலை செல்பவர்கள் ஏராளம்.சபரிமலை ஐயப்பனுக்கு மாலை அணிந்து விரதம் இருக்கும் முறையை அனைவரும் அறிவீர்.ஆனால் முருகனுக்கு மாலை அணிந்து விரதம் இருப்பது குறித்து பெரும்பாலானோருக்கு தெரிவதில்லை. முருக பக்தர்கள் தைப்பூசம்,பங்குனி உத்திரம்,ஐப்பசி கந்த சஷ்டியின் போது தான் விரதம் இருந்து முருகனை வழிபடுவார்கள்.அதேபோல் கார்த்திகை மாதத்தில் மாலை அணிந்து முருகனுக்கு விரதம் இருந்தால் அவரின் அருள் கிடைத்து வாழ்வில் நன்மைகள் நடக்கும். கார்த்திகை மாதத்தில் … Read more