நடிக்க வாய்ப்பு கிடைக்காததால் ஜெமினி ஸ்டூடியோவில் விஷம் குடித்த நடிகர்!! பின்னாளில் மிகப்பெரிய நகைச்சுவை நாயகன்!!
தன அமராவதி என்னும் திரைப்படத்தின் மூலம் 1947 ஆம் ஆண்டு தமிழ் சினிமா துறையில் காலடி எடுத்து வைத்தவர் சந்திரபாபு. இவர் பின்னாளில் மிகப்பெரிய நகைச்சுவை நடிகராக வெற்றிக் கொடி கட்டி பறந்தார் என்றே கூறலாம். சினிமா துறையில் தன்னுடைய ஆரம்ப காலகட்டத்தில் வாய்ப்புகள் கிடைக்காமல் பலரும் பல விதங்களில் போராடி உள்ளனர். அவ்வாறாக சந்திரபாபு அவர்கள் தன்னுடைய ஆரம்ப காலகட்டத்தில் சினிமா வாய்ப்பு கிடைக்க போராடிய சில நிகழ்வுகளை இந்த பதிவில் காண்போம். ஒரு நாள் … Read more