யாருடைய கட்சியிலும் இணையாமல் தனக்கென தனி கட்சியினை நிறுவிய நடிகர் மற்றும் அரசியல் தலைவர்கள்!!
எம் ஜி ராமச்சந்திரன் :- கட்சி பெயர் : அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தொடங்கப்பட்ட ஆண்டு : 1972 கட்சியின் முக்கிய செயல்பாடுகள் :- ✓ அரிசி விலை குறைப்பு ✓சென்னைக்கு குடிநீர் திட்டம் ✓அண்ணா பல்கலைக் கழகம் ✓அண்ணா வளைவு சிவாஜி கணேசன் :- கட்சி பெயர் : தமிழக முன்னேற்ற முன்னணி தொடங்கப்பட்ட ஆண்டு : 1988 குறிப்பு : சிவாஜியின் ஆரம்ப கால அடையாளம் திராவிட இயக்கம்தான். நாடக மேடைகளுக்கு அடுத்து, … Read more