ரஷ்யா கையில் எடுத்த “உலகின் கொடிய ஆயுதம்”!! அதிர்ச்சியில் உறைந்த அமெரிக்கா!!

President of Russia decided to use Satan 2 missile in the war against Ukraine

Russia : ரஷ்யா அதிபர்  உக்ரைன் மீதான போரில் சாத்தான் 2 ஏவுகணை பயன்படுத்த முடிவு செய்துள்ளார். ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு இடையேயான போர் கடந்த இரண்டு வருடங்களாக நடந்து வருகிறது. வல்லாதிக்க நாடுகளில் ஒன்றான ரஷ்யாவுக்கு எதிராக போரில் உக்ரைன் நாட்டுக்கு பேர் உதவியாக அமெரிக்கா செயல்பட்டு வருகிறது. இதனால் தான் உக்ரைன் தொடர்ந்து ரஷ்யாவுக்கு எதிராக  போர் தாக்குதலை செய்ய முடிகிறது. இந்நிலையில் அமெரிக்க உக்ரைன் இராணுவத்தினரை  அதி பயங்கர ஏவுகணைகளை போரில் … Read more

தன்னுடைய காதல் கதையை ஓப்பனாகக் கூறிய கீர்த்தி சுரேஷ்! “எங்களுக்குத் தான் ஏற்கனவே தெரிஞ்சிருச்சே” என்று கலாய்த்து வரும் ரசிகர்கள்!

Keerthy Suresh openly told his love story! "We already know" fans who are shouting!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை “கீர்த்தி சுரேஷ்”. தன்னுடைய துறுதுறு நடிப்பால் மக்களின் மனதைக் கவர்ந்தவர். “ரஜினி முருகன்” திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் இவர் அறிமுகமானார். அப்போதே ஒரு பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிவிட்டார். இவர் நடிப்பில் வெளிவந்த “ரகு தாத்தா” என்ற திரைப்படம் மக்களின் மத்தியில் அதீத வரவேற்பைப் பெற்றது. தன்னுடைய எதார்த்தமான நடிப்பால் அனைவரையும் ஈர்த்தவர். சமீபத்தில் இவர் ஒருவருடைய காதல் வலையில் விழுந்துள்ளார் என்று ரசிகர்கள் மத்தியில் … Read more

மாதந்தோறும் உதவித்தொகை!! பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு அரசு தேர்வுகள் துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

Stipend every month!! Important announcement released by the Government Examinations Department for Class 10 students!!

முதலமைச்சர் திறனாய்வு தேர்வு நடைபெறும் தேதியை அரசு தேர்வுகள் துறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக அரசு தேர்வுகள் துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, அரசு பள்ளிகளில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான முதலமைச்சரின் திறனாய்வு தேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்வினை அரசு பள்ளிகளில் 2024-2025 ஆம் கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர்கள் எழுதலாம். இந்த தேர்வானது வருகின்ற ஜனவரி மாதம் 25-ஆம் தேதி சனிக்கிழமை நடைபெற உள்ளது. இந்த தேர்விற்கு தமிழ்நாடு … Read more

கசாப்பு கடையில் வேலை செய்தவர்!! பெண்ணை 50 துண்டுகளாக வெட்டி கொலை!!

Worked in a butcher shop!! Cut the woman into 50 pieces and killed her!!

ஜார்க்கண்டில்: திருமணம் செய்யாமல் ‘லிவ்-இன்’ உறவில் இருந்த இளம்பெண்ணை வாலிபர் ஒருவர் 50 துண்டுகளாக வெட்டி கொலை செய்த சம்பவம் ஜார்க்கண்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குந்தி மாவட்டத்தின் ஜோர்டாக் கிராமத்தை சேர்ந்தவர் நரேஷ் பெங்ரா (வயது25). இவர் 2 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் ஒரு கசாப்பு கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். அவர் அவரது சொந்த ஊரான ஜார்கண்ட் மாநிலத்துக்கு திரும்பி உள்ளார். ஆனால் இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆன நிலையில் மேலும் அப்பகுதியைச் சேர்ந்த … Read more

தொடர்ந்து சரியும்  தங்கம் விலை!! இப்போது தங்கம் வாங்கலாமா!! நிபுணர்கள் சொல்வது என்ன?

Gold prices have been falling since the beginning of this week

GOLD PRICE: இந்த வார தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை குறைந்து கொண்டே வருகிறது. இந்தியாவில் மக்கள் அதிக அளவில் தங்களது சேமிப்பை தங்கமாக வாங்கி வருகிறார்கள். தங்களது  சேமிப்புகளை தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்கள் வாங்கி வருகிறார்கள். கடந்த அக்டோபர் மாதம் இறுதியில் தங்கம் விலை சவரனுக்கு  ரூ 59,000 ஆக உச்ச பெற்றது. இந்த நிலையில் அதன் பிறகு தங்கம் விலை ஏற்றம் இறக்கமாக உள்ளது. இந்த வார தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை … Read more

அவர் முதுகை அவர் திரும்பி பார்க்கட்டும்!! துணை முதலமைச்சருக்கு பதிலடி கொடுத்த முன்னாள் அமைச்சர்!! 

Let him turn his back!! Former Minister who responded to the Deputy Chief Minister!!

அதிமுக குறித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சனம் செய்ததற்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தக்க பதிலடி கொடுத்துள்ளார். சென்னையில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் சேலத்தில் இன்னும் ஒரு ரெய்டு நடத்தினால் போதும். அதிமுக கட்சியையே பாஜகவுடன் இணைத்து விடுவார் இபிஎஸ் என விமர்சனம் செய்திருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் பெரிய கட்சியில் சில சமயங்களில் … Read more

அஜித்தின் திடீர் முடிவு!! உலக அளவில் ரிலீஸ் ஆகும் வெப் தொடர்!!

Ajith's sudden decision!! Web series to be released globally!!

நடிகர் தல அஜித் குமார் அவர்களின் திரைப்படம் கடந்த இரண்டு வருடங்களாக எதுவும் வெளியாகவில்லை. இதனால் தல ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றத்தில் இருந்தனர். அதன் பிறகு தற்போது அவர்  நடிக்கும் ‘குட் பேட் அகில்’ மற்றும் ‘விடாமுயற்சி’ ஆகிய இரண்டு படங்கள் நடித்து வருவதாக படக்குழுவினர் அதற்கான அப்டேட்களை கொடுத்தனர். மேலும் ‘குட் பேட் அகில்’ திரைப்படம் இன்னும் ஏழு நாட்கள் ஷூட்டிங் மட்டும் உள்ளதால் இந்தத் திரைப்படம் வருகின்ற பொங்கலுக்கு ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் … Read more

எங்களால் காஸாவில் போர் புரிய முடியாது!! இஸ்ரேல் நாட்டுக்கு வந்த சிக்கல்!! 

Israeli soldiers refuse to fight in Gaza

காசாவில் போர் புரிய மறுக்கும் இஸ்ரேல் ராணுவத்தினர். ஒன்றரை ஆண்டுகள் தொடர் போரில் தீர்வு எட்டப்படாததால் முடிவு. அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகள் தலையிட்டால் இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையேயான போர் நிறுத்துவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகும் நிலை ஏற்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் தான் இஸ்ரேல் ராணுவத்தில் ஒரு புதிய பிரச்சினை ஏற்பட்டு இருக்கிறது. அதாவது,  1948 ஆம் ஆண்டு பாலஸ்தீன நாட்டில் யூதர்கள் இஸ்ரேல் என்ற நாட்டை உருவாக்கியது முதல் இஸ்ரேல் பாலஸ்தீனம் என … Read more

இன்று ஒரே நாளில் ஓ.டி.டி தளத்தில் ரிலீஸ் ஆகும் படங்கள்!!

இந்த ஒடிடி  தளத்தில் முன்பெல்லாம் அதிகமாக ஆங்கில படங்கள் தான் ரிலீஸ் ஆனால் தற்போது தமிழ் படங்கள் இந்த ஒடிடி  தளத்தில் அதிகமாக ரிலீஸ் செய்யப்படுகின்றன. அதற்கு காரணம் முன்பெல்லாம் மாதத்திற்கு ஒன்று அல்லது இரண்டு மூன்று படங்கள் மட்டுமே தியேட்டர்களில் ரிலீஸ் ஆகி வந்தன. ஆனால் இப்போது வாரத்திற்கு ஐந்து ஆறு படங்கள் ரிலீஸ் ஆகின்றன. இதனால் பெரும்பாலும் பெரும்பான்மையாக தியேட்டர்களில் அதிகப்படியான படங்கள் ரிலீஸ் ஆவதில்லை. அந்தந்த படத்தின் தயாரிப்பாளர்கள் தங்களது படத்தை ஓடிடி … Read more

குருவார பிரதோஷத்தன்று கடவுள்களை வழிபடும் முறை!! இதனை செய்தால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா!!

How to worship Gods on Guruvara Pradosha!! If you do this, you will get so many benefits!!

குருவார பிரதோஷத்தின் மகிமை : வியாழக்கிழமைகளில் வருகிற பிரதோஷம் தனித்துவம் வாய்ந்தது. இந்த நாளில் சிவனையும் அவரது ஞான ரூபமான தட்சிணாமூர்த்தியையும் வழிபடுவது உயர்ந்த நன்மைகளை வழங்கும். குரு பகவானின் அருளால் தைரியம், தன்னம்பிக்கை, செல்வம், மற்றும் மகிழ்ச்சி கூடும். பிரதோஷ நேரத்தின் முக்கியத்துவம் மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை பிரதோஷ நேரமாக கருதப்படுகிறது. இந்த நேரத்தில் சிவாலயங்களில் நடைபெறும் பூஜைகளில் பங்கேற்றால் தோஷங்கள் நீங்கி வாழ்வில் முன்னேற்றம் காணலாம். நந்தி தேவரின் … Read more