ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் உடல் கவலைக்கிடம்!! மருத்துவமனை விரைந்த முதல்வர்!!

EVKS Elangovan's health is worried!! The Chief Minister rushed to the hospital!!

சென்னை:  காங்கிரஸ் மூத்த தலைவரும் ஈரோடு கிழக்கு சட்ட மன்ற தொகுதி எம்.எல்.ஏ ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் உடல்நிலைக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதி. ஈரோடு கிழக்கு சட்டமன்றத்திற்கான இடைத்தேர்தலில்திமுக-காங்கிரஸ் கூட்டணி சார்பில் ஈ. வி. கே. எஸ். இளங்கோவன் பல பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் வேண்டுகோளை ஏற்று காங்கிரஸ் கட்சி சார்பாக சட்டமன்ற வேட்பாளராக இளங்கோவன் நிறுத்தப்பட்டு வெற்றி பெற்றார் சுமார் 39 ஆண்டுகளுக்கு பிறகு தமிழக சட்டமன்றத்திற்கு தேர்வாகி சென்றார். மேலும் தற்போது அவருக்கு 76 வயது ஆகிறது. அவர் உடல்நலக் குறைவு காரணமாக மியாட் … Read more

பிட்காயினில் 2010-ஆம் ஆண்டு வெறும் ரூ. 1000 போட்டிருந்தால் இத்தனைக் கோடி லாபமா! வெளியாகியுள்ள அதிர்ச்சித் தகவல்!

In 2010, Bitcoin was worth just Rs. If you put 1000 crores of profit! Shocking information released!

சமீப காலங்களில் “பிட்காயின்” என்பது பல மக்களிடையே பேசும் பொருளாக மாறிவிட்டது. பிட்காயின் என்பது 2009-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதனை சடோஷி நகமோட்டோ என்பவர் அறிமுகப்படுத்தினார். அவர் யார் என்றும், எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் எதுவுமே தெரியவில்லை. இது ஆரம்பக் காலகட்டங்களில் பெரிய வரவேற்பைப் பெறவில்லை. இப்போது பிட்காயினின் மதிப்பு புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. 2010-ஆம் ஆண்டு வெறும் ரூ. 1000-ஐ முதலீடு செய்திருந்தால் எவ்வளவு கிடைத்திருக்கும் என்றும், அதில் சாத்தியக்கூறுகள் உள்ளதா என்பது பற்றியும் … Read more

சட்டென்று உயர்ந்த அதானி குழுமத்தின் பங்குகள்!! ஒரே நாளில் 15% அதிகரிப்பு!!

Shares of Adani Group soar!! 15% increase in one day!!

சமீபத்தில், அதானி குழுமத்திற்கு எதிராக அமெரிக்க அரசு ஊழல் குற்றச்சாட்டுகளை வைத்தது. இந்த வழக்கு ஏற்புடையது அல்ல என்றும், இந்த ஊழல் குற்றச்சாட்டு உண்மையல்ல என்றும் அதானி குழுமத்தின் சார்பில் கூறப்பட்டிருந்தது. “அதானி கிரீன் எனர்ஜி” நிறுவனத்தின் சார்பில் நேற்று வெளியிட்டிருந்த விளக்கத்திற்குப் பிறகு சரிவில் இருந்த அதானியின் பங்குகள் சட்டென உயர்ந்து, இன்று 15% வரை அதிகரித்துள்ளது. கௌதம் அதானி, சாகர் அதானி மற்றும் வினீத் ஜெயின் ஆகியோர் மீது அமெரிக்காவின் குற்றப்பத்திரிக்கையில் “எஃப்சிபிஏ” மீறல் … Read more

சன்ரைசர்ஸ் அணியின் “தவறான முடிவு” – நடராஜனை இழந்ததன் பின்னணி!

Sunrisers team's "wrong decision" – the background behind losing Natarajan!

உலக கிரிக்கெட்டின் பிரம்மாண்டத் திருவிழாவாக இருந்த ஐபிஎல் 2024 மெகா ஏலத்தில் பல அதிர்ச்சிகள் நடந்தன. இந்தியா மற்றும் சர்வதேச வீரர்களை கொண்டிருந்த இந்த ஏலத்தில், முக்கியமான சில வீரர்கள் தங்கள் பழைய அணிகளால் மறுக்கப்பட்டுள்ளனர். இதில் தமிழ்நாட்டின் நடராஜன் மிகப்பெரிய கவனம் பெற்றார். நீண்ட காலமாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் முக்கிய வீரராக விளங்கிய நடராஜன், இந்த முறை அந்த அணியில் இடம்பெறாமல், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியால் 10.75 கோடி ரூபாய்க்கு கையகப்படுத்தப்பட்டார். இழப்பு குறித்து … Read more

“பான் கார்டில் பெரும் மாற்றம்! பழைய கார்டுக்கு மாற்றம் தேவையா? வருமான வரித்துறையின் முக்கிய அறிவிப்பு”

"Major Change in PAN Card! Old Card Need Change? Important Notice from Income Tax Department"

நாட்டின் முக்கியமான அடையாள ஆவணங்களில் ஒன்றாக இருக்கும் பான் (Permanent Account Number) கார்டு, வருமான வரி செலுத்தல் முதல் வங்கி மற்றும் தபால் நிலையங்களில் கணக்குத் தொடங்குதல் வரை பல தேவைகளுக்கு இன்றியமையாததாக உள்ளது. ஒவ்வொரு நபருக்கும் அதிகபட்சமாக ஒரு பான் கார்டு மட்டுமே வைத்துக்கொள்ள முடியும் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். ஆனால், தற்போது பான் கார்டு தொடர்பாக மத்திய அரசின் புதிய அறிவிப்பு பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. மத்திய அமைச்சரவை சமீபத்தில் “பான் 2.0” … Read more

விடுதலை 2 படத்தில் நடிகர் விஜய்யை விமர்சிப்பது போல் ஒரு டயலாக்கா? ட்ரெய்லரால் ஷாக்கான ரசிகர்கள்!

A dialogue like the one criticizing actor Vijay in the film Vimithi 2? Fans of Shaq by the trailer!

தமிழ்த் திரையுலகில் இயக்குனர் வெற்றிமாறன் பல வெற்றிப் படங்களைத் தந்து வருகிறார். அந்த வரிசையில் வரும் “விடுதலை-2” திரைப்படம் டிசம்பர் 20, 2024 அன்று வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் வெற்றிமாறன் நடந்து கொண்டது பல விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. அந்த நிகழ்ச்சியில் அவர் தனது உதவி இயக்குனர்களின் பெயரைச் சொல்லாததால் உதவி இயக்குனர்கள் அதைச் சுட்டிக்காட்டினர். அப்போது, “டீம் என்று சொன்னாலே நாம் எல்லோரும் தானடா” என்று கூறிவிட்டு மைக்கை சட்டென்று வைத்துவிட்டு … Read more

2026 ல் ஆட்சியை பிடிக்க திமுக மாஸ்டர் பிளான்!! போட்டுடைத்த சீமான்!!

DMK will increase the amount of women's rights to 2000 as a promise of 2026 assembly elections

Seeman:2026 சட்டமன்ற தேர்தல் வாக்குறுதியாக மகளிர் உரிமைத் தொகையை திமுக 2000 ஆக உயர்த்தும் என  சீமான் காட்டம். தமிழகத்தில் ஸ்டாலின் முதல்வர் பதவியேற்ற உடன் ஐந்து முக்கிய திட்டங்கள் கையெழுத்திட்டார். அவற்றில் மகளிர் இலவச பேருந்து பயண திட்டம், மகளிர் உரிமை தொகை திட்டம்  என மகளிருக்கான திட்டங்கள் இடம் பெற்று இருந்தது. இதற்கு ஆதரவு எதிர்ப்பு என பல விமர்சனங்கள் எழுந்தது. மக்களுக்கு உரிமை தொகை வழங்கி விட்டு டாஸ்மாக்கை திறந்து வைத்து அந்த … Read more

“ஸ்டாலினைப் போல் அரசியல் ஞான ஒளி எனக்கில்லை” ராமதாஸ் வருத்தம் !!

Ramadoss responded to Chief Minister Stalin's criticism in a press conference

Ramadoss:முதல்வர் ஸ்டாலின் விமர்சனத்திற்கு செய்தியாளர் சந்திப்பில் பதில் அளித்தார் ராமதாஸ். அமெரிக்க நீதிமன்றம் அதானி குழுமத்தின் மீது ஊழல் குற்றச்சாட்டை வைத்து இருந்தது. மேலும் இந்த ஊழல் வழக்கு தொடர்பாக அமெரிக்க நீதிமன்றம் அறிவித்த அறிக்கையில் அதானி குழுமத்துடன் தொடர்புடையதாக தமிழக மின் வாரியம் உட்பட 20 நிறுவனங்களின் பெயர்கள் இடம்பெற்று இருந்தது. இந்த செய்தி கடந்த சில நாட்களாக சமூக ஊடகங்களில் பெரிதாக பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தான் தமிழக முதல்வர் ஸ்டாலின் வீட்டிற்கு … Read more

உறவு கசந்து விட்டதா?? இதுதான் இப்போ நியூ ட்ரெண்டிங்!! அந்நிய நாட்டு மோகத்தால் அதிகரித்து வரும் கலாச்சார சீர்கேடுகள் வேதனையான சுப்ரிம் கோர்ட்டு!!

The Supreme Court is saddened by the increasing cultural corruption due to the fascination with foreign countries!!

தற்போது அதிகரிக்கும் கலாச்சார சீர்கேடுகள் வேதனை அளிக்கும் வகையில் உள்ளதாக சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது. உறவில் இருந்த பெண் ஒருவர் அளித்த பாலியல் பலாத்கார குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி ஆண் ஒருவர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். பிரிட்டிஷார் இந்திய நாட்டை விட்டு வெளியேறி சுதந்திரம் கிடைத்தாலும் அவர்களின் பழக்கவழக்கங்கள் நம் நாட்டை விட்டு வெளியேறவில்லை. அந்நிய நாடுகளின் கலாச்சார மோகமானது தற்போது அதிகரித்துக் கொண்டே வருகிறது. அவர்களின் உணவு பழக்கவழக்கங்கள், ஆடைகள் அணிதல் … Read more

பதவியில் இல்லாமல் அரசியலில் உறுப்பினராக மட்டுமே உள்ள நடிகர் மற்றும் அரசியல் வாதிகள்!!

Actors and politicians who are only members of politics without office!!

தமிழ் சினிமா துறையில் இருந்து பின் அரசியலுக்கு சென்ற நடிகர்களில் பல சாதித்துள்ளனர். ஆனால் சிலரோ உறுப்பினர்களாகவே தங்களுடைய நாட்களை கடத்தி வருகின்றனர். அவ்வாறு உள்ளவர்களை பற்றி இப்பதிவில் காண்போம். எஸ்.எஸ்.ராஜேந்திரன்:- மிக உயர்ந்த பதவி: சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர் கட்சி: திமுக, அதிமுக பதவிக் காலம்: 1962 – 1967, 1970 – 76 குஷ்பு சுந்தர் :- கட்சி: திமுக, காங்கிரஸ், பாஜக (தற்போது) வாகை சந்திரசேகர் :- மிக உயர்ந்த பதவி: … Read more