தயவு செய்து அவரை விட்டு விடுங்கள் அவர் இறந்துவிட்டார்!! ஏ .ஐ தொழில் நுட்பத்தை பயன்படுத்த வேண்டாம்!!
தற்போது சினிமா துறையில் அதிகமாக பயன்படுத்தப்பட்ட வரும் ஏ.ஐ தொழில்நுட்பம் சில மாற்றங்களை சினிமா துறையில் ஏற்படுத்தி வருகிறது. கடைசியாக விஜய் நடித்த ‘தி கோட்’ திரைப்படத்தில் விஜயகாந்த் உருவப்படத்தை ஏ.ஐ தொழில்நுட்பத்தின் மூலமாக புதுப்பித்துள்ளனர். மேலும் அதே இடத்தில் இளையராஜா மகள் மறைந்த பாடகி பவதாரணி அவர்களின் குரலும் இடம்பெற்றுள்ளது. மேலும் ரஜினிகாந்தின் லால்சலம் படத்தில் மறைந்த பாடகர் பம்பா பாக்கியா குரலும் இடம்பெற்றிருக்கும். மற்றும் தற்போது ரஜினி நடித்த வேட்டையன் திரைப்படத்தில் மலேசியா வாசுதேவன் … Read more