தொடர்ந்து இரண்டு நாட்களாக ஐ.பி.எல் 2025 மெகா ஏலம்!! 182 வீரர்களுக்காக ரூ.639.15 கோடி செலவழித்து 10 அணிகள் வாங்கப்பட்டது!!
சவுதி அரேபியா: 10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு (2025) மார்ச் 14-ந் தேதி முதல் மே 25-ந் தேதி வரை நடக்கிறது. 18-வது ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 2025-ஆம் ஆண்டு மார்ச் 14-ஆம் தேதி முதல் மே 25-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்காக பத்து அணிகள் தங்களது வீரர்களை தக்க வைப்பதற்கும் விடுவிப்பதும் ஆகியவை ஏற்கனவே முடிந்து விட்டன. அதில் இந்த … Read more