ரயில் டிக்கெட் புக் செய்வதற்கு இப்படிச் செய்தால் லோயர் பெர்த் கிடைக்குமா! இந்திய ரயில்வே வெளியிட்டுள்ள புதிய தகவல்!!

If you do this to book a train ticket, you will get a lower berth! New information released by Indian Railways!!

ரயில் டிக்கெட் புக் செய்வதற்கு இப்படிச் செய்தால் லோயர் பெர்த் கிடைக்குமா! இந்திய ரயில்வே வெளியிட்டுள்ள புதிய தகவல்!! இந்திய ரயில்வே மூலம் ஒரு நாளைக்கு லட்சக்கணக்கான பயணிகள் பயணம் செய்கின்றனர். பிற போக்குவரத்து முறைகளைக் காட்டிலும் ரயில் பயணத்தையே மக்கள் பெரிதும் விரும்புகின்றனர். காரணம், மற்ற போக்குவரத்து முறைகளை விட ரயில்வே கட்டணங்களின் விலை குறைவு. இதனால் சாமானிய மக்களும் அதிகம் பயன்படுத்தும் போக்குவரத்து முறையாக இந்திய ரயில்வே இருக்கின்றது. இதற்காக ரயில்வே துறை மக்களுக்குப் … Read more

விராட் க்கு தேவையில்லை எனக்கு தான் தேவை!! உண்மையை போட்டுடைத்த பும்ரா!!

bumrah-revealed-the-truth

cricket: இந்திய அணிக்கு  விராட் கோலி அனுபவம் தான் தேவை எங்கள் உதவி அவருக்கு தேவை இல்லை பும்ரா கருத்து. இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் போட்டியில் இந்திய அணி அபார வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்த வெற்றியை பதிவு செய்த பின்பு பல சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்துள்ளார்  கேப்டன் பும்ரா. இந்திய அணி நியூசிலாந்து உடனான  படுதோல்விக்கு பின் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டது.  இதில் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் … Read more

“வேலை இல்லாமல் கருத்து சொல்கிறார் “- ராமதாஸ் குறித்து ஸ்டாலின் பதிவு- தமிழிசை கண்டனம்!!

Stalin was publishing the record. Tamilisai Soundrarajan has condemned it

Tamilisai Soundrarajan: அதானி மீதான ஊழல் குற்றச்சாட்டில் தமிழக மின்வாரியம் உள்ளது. என ராமதாஸ் கருத்துக்கு எதிராக ஸ்டாலின் பதிவு வெளியிட்டு இருந்தார். அதற்கு கண்டனம் தெரிவித்து இருக்கிறார் தமிழிசை சவுந்திரராஜன். இந்திய மாநிலங்களின் மின் வாரியத்திற்கு  சூரிய சந்தி மூலம் மின்சாரம் வழங்க அமெரிக்காவில் உள்ள நிதி நிறுவனங்களிடம்  நிதி திரட்டி இருக்கிறார் அதானி. அதற்காக  அதிகாரிகளிடம் லஞ்சம் கொடுத்தது நிரூபணம் ஆன பின் ஊழல் வழக்கில் அதானியை கைது செய்ய அமெரிக்க அரசு உத்தரவு … Read more

6 ஆண்டுகள் விளையாடிய வீரரை அம்போன்னு விட்ட csk!!  திட்டம் போட்டு தூக்கிய மும்பை அணி!!

csk who sent the player

IPL: CSK அணியின் ஸ்விங்கிங் என அழைக்கப்பட்ட தீபக் சஹார் இந்த முறை வாங்கவில்லை தட்டி தூக்கிய மும்பை அணி. ஐ பி எல் தொடரின் மெகா ஏலம் தற்போது சவுதி அரேபியாவில் நேற்று தொடங்கி இன்று நடைபெற்று வருகிறது. இந்த ஐ பி எல் மெகா ஏலத்தில் எதிர் பாரத வீரர்கள் எதிர்பாராத விலைக்கு வாங்கப்பட்டனர் மற்றும் எதிர்பார்க்கப்பட்ட வீரர்கள் வாங்கப்படவில்லை. இந்நிலையில் CSK அணியின் முக்கிய வீரரை mi அணி வாங்கியுள்ளது. CSK அணிக்காக … Read more

அரசு ஓட்டுநர்களுக்கு குட் நியூஸ்!! கல்வித் தகுதிக்கு ஏற்ப பணி உயர்வு வழங்குவது குறித்து முக்கிய தகவல்!!

Good news for government drivers!! Important information about promotion according to educational qualification!!

அரசு வேலையில் பல்வேறு துறைகள் உள்ளன. அந்த வகையில் ஒன்றுதான் அரசு ஓட்டுநர் பணி. என்னதான் தனியார் பேருந்துகளை விட அரசு பேருந்துகளுக்குக் கட்டணம் சற்று குறைவாக இருந்தாலும் அதில் பணிபுரியும் ஓட்டுனர்களுக்கு சில சிரமங்கள் இருந்துதான் வருகிறது. இதற்காக அரசு சார்பில் பல்வேறு சலுகைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது அரசுத்துறை ஓட்டுநர்களின் கல்வித் தகுதிக்கேற்ப அவர்களுக்குப் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. இதற்கான தீர்மானம் மயிலாடுதுறையில் நவம்பர் 24, 2024 … Read more

நடமாடும் மருத்துவ சேவைக்கு ரூ 64 000 சம்பளம்!! விண்ணப்பிப்பது எப்படி?

Ambulatory Medical Service Rs. 64 000 Salary!! How to apply?

நம் நாட்டில் பெரும்பாலான மலைப்பகுதிகளில் மருத்துவ சேவை சற்று குறைவாகவே இருக்கிறது. மலைப்பகுதியில் வசித்து வரும் மக்கள் மருத்துவமனைகளுக்குச் செல்வதற்கு சிரமப்படுகின்றனர். சிறு குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அவசர நிமித்தமாக கூட மருத்துவமனைக்குச் செல்ல முடிவதில்லை என்று கூறப்படுகின்றது. இந்நிலையில் ஊட்டி, நீலகிரி ஆகிய பகுதிகளில் நடமாடும் மருத்துவ சேவை வழங்கப்பட உள்ளது என்ற செய்தி வெளியாகி உள்ளது. அதன்படி ரெட் கிராஸ் சொசைட்டி மாவட்டத் தலைவர் கோபால் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ரெட் கிராஸ் சொசைட்டி … Read more

போலீஸ் கமிஷனருக்கு வீடியோ காலில் மோசடி!! எச்சரிக்கை விடுக்கும் சைபர் கிரைம்!!

Fraud on video call to Police Commissioner!! Warning cybercrime!!

மத்தியப்பிரதேசத்தில் துணைக் காவல் ஆணையருக்கு கால் செய்து சைபர் கிரைம் கும்பல் மோசடி செய்ய முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தூர் மாவட்டத்தின் குற்றப்பிரிவு துறையின் கூடுதல் துணை காவல் ஆணையர் ராஜேஷ் தண்டோடியாவிற்கு இன்று காலை ஒரு சைபர் கிரைம் மோசடி கும்பலிடம் இருந்து கால் வந்தது. காலில் பேசியவர் தன்னை மாவட்ட துணை கண்காணிப்பாளர் போலீஸ் அதிகாரி என்று அறிமுகப்படுத்தி கொண்டார். துணைக் காவல் ஆணையரிடம் பேசிய அவர், உங்களது வங்கி  கிரெடிட் … Read more

மீண்டும் CSK திரும்பிய சுட்டி குழந்தை!! 3 ஆண்டுகளுக்கு பின் பேக் டூ ஹோம்!!

csk-is-back-again-mouse-baby

ipl: ஐ பி எல் தொடருக்கான மெகா ஏலத்தில் CSK அணி மீண்டும் இங்கிலாந்து அணியின் சாம் கரணை ஏலத்தில் வாங்கியுள்ளது. இந்திய கிரிக்கெட்டில் மிக முக்கிய தொடரான ஐ பி எல் தொடரின் மெகா ஏலம் நேற்று தொடங்கி இன்று இரண்டாவது நாளாக நடைபெற்று வருகிறது. இந்த மெகா ஏலத்தில் எதிர்பாராத நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது. அதில் CSK அணி முக்கிய வீரரை இரண்டாவது நாளான இன்று வாங்கியுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இங்கிலாந்து … Read more

அரபு நாடுகளை பகைத்துக் கொள்ளும் இஸ்ரேல்!! அடுத்து நடக்கப் போகும் பேர் ஆபத்து!!

Israel warns that it may start a war against Iran at any time

ஈரான் மீது எப்போது வேண்டுமானாலும் போர் தொடுக்கலாம் இஸ்ரேல் எச்சரிக்கை. இஸ்ரேல் நாடானது தொடர்ந்து அரபு நாடுகளுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது. இஸ்ரேல் பலஸ்தீன போர் தொடங்கி  ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக ஆகி உள்ளது. மேலும் ஹிஸ்புல்லா அமைப்பினை தொடர்ந்து எதிர்த்து வருகிறது. இதனால் பல லட்சக்கணக்கான பொதுமக்கள் உயிர் இழந்து இருக்கிறார்கள். மேலும் தன் நாட்டு மக்களுக்கு அறிவுரை வழங்கி இருக்கிறது. அதாவது இஸ்ரேல் அத்தியாவசியமான காரணங்கள் இன்றி பொது நாட்டு மக்கள் அரபு நாடுகளுக்கு … Read more

யார் வேண்டுமானாலும் யாருடனும் உடலுறவு வைத்துக்கொள்ளலாம்!! வந்த புதிய உத்தரவு!!

Anyone can have sex with anyone!! New order arrived!!

அமெரிக்காவின் “நியூயார்க் மாநிலத்தின் கவர்னர் கேத்தி ஹோச்சுல்”, திருமணத்தை மீறிய உறவில் இருப்பது குற்றமாக கருதப்படாது என்னும் மசோதாவில் கையெழுத்திட்டுள்ளார். “100 “ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்ட சட்டம் தான் கணவனுக்கு தெரியாமல் மனைவியோ அல்லது மனைவிக்கு தெரியாமல் கணவனோ திருமணத்தை மீறிய உறவில் இருப்பது குற்றமாகக் கருதப்பட்டது. இவ்வாறு யாருடனும் உடலுறவில் இருந்தால் அதை குற்றமாக கருதி அவர்களுக்கு “3” மாத காலம் சிறை தண்டனை வழங்கப்படும். இந்த சட்டம் “1907” ஆம் ஆண்டு இயற்றப்பட்டு நடைமுறையில் … Read more