குட் பேட் அக்லியுடன் மோதும் வணங்கான் – அஜித்துக்கு போட்டி அருண் விஜய்!!

Good Bad Ugly vs Good Bad Ugly - Arun Vijay to compete with Ajith!!

இன்று நடிகர் அருண் விஜய் 47-வது பிறந்தநாளை சென்னையில் உள்ள ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் ரத்த தானம் செய்தார். அதனை  செய்தியாளர்களை  சந்தித்தார் அப்போது ன தற்போது வணங்கான் படம் பாலா இயக்கத்தில் நடித்து உள்ளளேன். மேலும் இந்த படத்தில் கதாநாயகியாக ரோஷினி பிரகாஷ் நடித்துள்ளனர். இதில் முக்கிய கதாபாத்திரமாக இயக்குனர் மிஸ்கின் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் சமுத்திரக்கனி, சண்முக ராஜன், அருள்தாஸ் என பலர் நடித்துள்ளனர்.  இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்து யு/ஏ  தணிக்கை … Read more

நயன்தாராவின் சர்ச்சை பேச்சு எல்லாம் பொய்!! மனம் திறந்த தனுஷ் தந்தை!!

Nayanthara's controversy talk is all false!! Dhanush's open minded father!!

Cinema News: விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா திருமண ஆவணப்படம் வெளியிட நடிகர் தனுஷ் சுமார் ரூ.10 கோடி கேட்டதாக வெளிவந்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் சம்பந்தப்பட்ட ஆவணப்படத்தில் நானும் ரவுடிதான் என்ற படத்தில் உள்ள எந்த ஒரு காட்சியும் இருக்க கூடாது என தயாரிப்பாளர் தனுஷ் உறுதியாக இருந்த நிலையில், தற்போது அவர் அந்த படத்தை வெளியிட ரூ.10  கோடி கேட்டு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியது பெரும் அதிர்ச்சி … Read more

“உலக கோப்பையில் 3 தங்கங்களை வென்ற ஆட்டோ ஓட்டுநர் மகள்”!! 

"Auto Driver's Daughter Wins 3 Golds In World Cup"!!

தமிழ்நாட்டை சேர்ந்தவர் “காசிமா”, “தமிழ்நாடு சாம்பியன் அறக்கட்டளை” மூலம் கடந்த ஜூலை மாதம் காசிமாவின் பயணம் மற்றும் பயிற்சிக்காக ரூ. 1.50 லட்சத்தை வழங்கியிருந்தது. இதனை தொடர்ந்து “அமெரிக்காவில் நடைபெற்ற 6-வது உலக கோப்பை கேரம் சாம்பியன்ஷிப் தொடர் போட்டியில்” தமிழ்நாட்டை சேர்ந்த காசிமா, நாகஜோதி, மித்ரா, மரியா இருதயம் ஆகிய வீராங்கனைகள் பங்கேற்றனர். இதில் சென்னை புது வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் மகள் 17 வயதாக காசிமாவும் கலந்து கொண்டார். இவர் மகளிர் தனிப்பிரிவு, … Read more

“மஞ்சள் வீரன்” டிராப் அவுட் “ஐபிஎல்”-லில்  நியூ என்ட்ரி!! டிடிஎஃப் வாசன் நடிக்கும் படத்தின் அப்டேட்!!

After DTF Vasan's ouster from 'Manchal Veeran', he is now acting in 'IPL'

TTFVASAN:பிரபல யூடியூப் டிடிஎஃப் வாசன் “மஞ்சள் வீரன்” படத்தில் இருந்து வெளியேற்றியதை  தொடர்ந்து  “ஐபிஎல்” என்ற படத்தில் நடித்து வருகிறார். டிடிஎஃப் வாசன் தமிழகத்தை சேர்ந்த  பிரபல யூடியூபர் ஆவார். கோவை மாவட்டத்தை சேர்ந்தவர் ஆவார். இவர் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்து அந்த பயணத்தில் ஏற்பட்ட சுவாரசியமான அவற்றை தனது யூடியூப் சேனலில் பதிவேற்றம் செய்வார். இதன் மூலம் கிட்டத்தட்ட 40 லட்சத்து 75 ஆயிரம் சப்கிரைபர்களை தனது யூடியூப் சேனலில் வைத்து இருக்கிறார். குறிப்பாக … Read more

3ஆம் வகுப்பு அரசு பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த தலைமை ஆசிரியர்!! பெற்றோர்கள் அதிர்ச்சி!!

The headmaster sexually harassed a 3rd class government school girl!! Parents shocked!!

Tiruvallur: திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிப்பட்டு என்கின்ற ஊரில் ஒரு அரசு பள்ளியில் 3-ஆம் வகுப்பு மாணவிக்கு தலைமை ஆசிரியர் பாலியல் தொல்லை அளித்ததாக காவல் துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு பேரூராட்சிக்கு உட்பட்ட ஆஞ்சநேயர் நகரில் ஒரு அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. அந்த பள்ளியில் மொத்தமாக 16 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். அந்த பள்ளியில் தலைமை ஆசிரியராக செங்கல்வராயன் பணியாற்றி வருகிறார். இவர் அந்த பள்ளியில் படிக்கும் மூன்றாம் … Read more

மணிப்பூரில்  நடப்பது என்ன? குவிக்கப்படும் பாதுகாப்பு படையினர்  உச்சக்கட்ட பதற்றம்!!

5000 paramilitary personnel have been deployed in Manipur state to control the violence

Manipur:மணிப்பூர் மாநிலத்தில் வன்முறையை கட்டுப்படுத்த 5000  துணை இராணுவத்தினர் குவிக்கப்பட்டு உள்ளார்கள். மணிப்பூர் மாநிலத்தில் குக்கி மற்றும் மைத்தேயி  இன மக்களிடையே போராட்டம் கடந்த ஒரு ஆண்டு காலமாக நடந்து வருகிறது. குக்கி இன மக்கள் மணிப்பூர் மாநில மலைப்பகுதியில் வாழும் பழங்குடி இனத்தவர்கள் ஆவார்கள், இவர்களுக்கும் அம்மாநிலத்தில் நகர் தொகுதியில் பெரும்பான்மையாக வாழக்கூடிய மக்கள் மைத்தேயி  இன மக்கள். இவ்விரு இன மக்களிடையே வேலைவாய்ப்பு முதலியவற்றில் இடஒதுக்கீடு தொடர்பாக போராட்டம் ஏற்பட்டது. இதில் பல்லாயிரக்கணக்கான குக்கி … Read more

கீர்த்தி சுரேஷின் 15 வருட காதல் கணவன்.. இதோ இவர் தான்!!

Keerthi Suresh's love husband of 15 years.. Here he is!!

Cinema update: கீர்த்தி சுரேஷ் விரைவில் திருமண வாழ்க்கையில் இணைய உள்ள நிலையில் தற்போது அவரின் வருங்கால கணவரின் புகைப்படம் வெளியானது. கீர்த்தி சுரேஷ் முதன் முதலில் மலையாள திரைப்படத்தில் தான் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். இவர் தொடர்ந்து மலையாள படத்தில் நடித்து பின்பு தமிழ் படங்களில் ரஜினி முருகன், ரெமோ போன்ற படங்களில் நடித்து முன்னணி இடத்தை பிடித்தார். இவர் நடிகையர் திலகம் படத்தை நடித்து சிறந்த நடிகை என்ற தேசிய விருதையும் பெற்றார். இந்த … Read more

மத்திய தணிகை குழு அறிவிப்பு!! வருகிறது இனி 6 வகையான சென்சார் சான்றிதழ்!!

Central Audit Committee Notice!! 6 types of sensor certificates are coming!!

இனிமேல் படத்தின் சென்சார் சான்றிதழ் 6  வகையாக பிரிக்கப்படுகிறது. இந்த திட்டத்தை மத்திய தணிக்கை குழு புதிய முறையில் திரைப்படங்களுக்கு வழங்குவதாக தகவல் வெளியகியுள்ளது. அதன்ப்படி மத்திய திரைப்பட தணிக்கை குழு தற்போது திரைப்படத்திற்கு யு,  ஏ மற்றும் யுஏ என மூன்று வகையில் தணிக்கை தணிக்கை சான்று வழங்கி வருகிறது. ஆனால் இனிமேல் யு, ஏ, யுஏ7  பிளஸ், யுஏ13 பிளஸ், யுஏ16 பிளஸ், என ஆறு பிரிவுகளில் தணிக்கைச் சான்று வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் … Read more

கோவில் கருவறையில் அமர்ந்து மது அருந்தும் பூசாரி!! சிவன் பக்தர்கள் அதிர்ச்சி!!

Priest sitting in temple sanctum and drinking wine!! Shiva devotees shocked!!

Amaravati: ஆந்திரா மாநிலத்தில் பல்நாடு மாவட்டத்தில் வேணுகோண்டா பகுதியில் உள்ள 700 ஆண்டு பழமையான சிவன் கோவிலில் பூசாரி ஒருவர் கோவில் கருவறையில் மது அருந்தி செல்போனில் பேசி கொண்டிருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. சிவன் கோவில் கருவறையில் பூசாரி ஒருவர் மது அருந்தும் வீடியோ இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் அவர் சிவன் கோவில் கருவறைக்குள் அமர்ந்துள்ளார். அப்போது அவர் செல் போனில் யாரிடமோ பேசிக் கொண்டு கால் மேல் கால் … Read more

LIC-யின் இணையதளம் முழுவதும் இந்தி மொழி மாற்றம்!! அரசியல் தலைவர்கள் கண்டனம்!!

LIC's website has been completely converted to Hindi language

LIC:LIC- யின் இணையதளம் முற்றிலும் இந்தி மொழிக்கு மாற்றப்பட்டுள்ளது. LIC- யின் இணையதளம் முற்றிலும் இந்தி மொழிக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தினரும் கட்டாயம் LIC என்ற ஆயுள் காப்பீட்டு திட்டத்தை பயன்படுத்தி வருகிறார்கள். இது இந்திய மக்களின் நம்பிக்கைகுறிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமாக இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் நாடு முழுவது பல லட்சக்கணக்கான நபர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கி வருகிறது. இந்த ஆயுள் காப்பீட்டு நிறுவனம் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் செயல்பட்டு வரும் மக்களின் வாழ்க்கையோடு … Read more