பெண் குழந்தைகள் பாதுகாப்பில் தமிழகம் தோல்வி!! திராணியற்ற நிலை!!

Tamil Nadu has failed in the protection of girl children!! Powerlessness!!

சமீபத்தில் தமிழகத்தில் வெவ்வேறு இடங்களில் பெண் குழந்தைகள் பாலியல் வன்கொடுமையானது அதிகரித்துக் கொண்டே வருகின்றது. அதிலும் ஆசிரியர்களே குற்றங்களில் ஈடுபடும் போது வேலியே பயிரே மேய்வது போன்று துச்சமான செயலாக மக்களிடையே கருதப்படுகின்றது. அடுத்தடுத்து இந்தக் குற்றங்களின் எண்ணிக்கையானது பூகம்பமாய் வெடித்து வருகின்றது. கடந்த 2024 ஆம் ஆண்டில் மட்டும் 14,360 டீன் ஏஜ் குழந்தைகள் கர்ப்பம் தரித்துள்ளதாக அதிர்ச்சி கரமான தகவல்களை வெளியிட்டுள்ளார் பாஜக தலைவர் அண்ணாமலை. இந்த ஆண்டு ஆரம்பித்தது முதலே பல வன்கொடுமைகள் … Read more

பட்ஜெட் தாக்கல்.. தமிழ்நாடு பெயர் கூட இல்லை!! “அண்ணாமலை எடுக்கப்போகும் அக்னீ பரீட்சை” !!

BJP: Netizens are saying that the Annamalai fast may try to distract the BJP regarding the budget presentation.

BJP: பட்ஜெட் தாக்கல் குறித்து அண்ணாமலை விரதம் மேற்கொண்டு பாஜக-வை திசை திருப்ப முயற்சிக்கலாம் என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். இந்த ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கலை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில் தமிழகம் பயன்பெறும் வகையில் இந்த முறையும் எந்த ஒரு திட்டமும் இல்லை. இது பெரும் ஏமாற்றத்தையே தந்துள்ளது. மேலும் பீகாரில் இந்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் என்பதால், அதையொட்டியே பல நலத்திட்டங்கள் அமைத்துள்ளது. இது குறித்து ஆளும் கட்சி முதல் … Read more

ஜனாதிபதியை ஏழைப்பெண் என திட்டிய சோனியா காந்தி! காங்கிரசின் ஆணவம் அம்பலம்

ஜனாதிபதியை ஏழைப்பெண் என திட்டிய சோனியா காந்தி! காங்கிரசின் ஆணவம் அம்பலம்

ஜனாதிபதியை ஏழைப்பெண் என திட்டிய சோனியா காந்தி! காங்கிரசின் ஆணவம் அம்பலம் காங்கிரசின் உயரடுக்கு ஆணவம் அம்பலமானது: பழங்குடியினத் தலைவரை சோனியா காந்தி ‘ஏழைப் பெண்’ என்று திட்டியது சீற்றத்தைத் தூண்டுகிறது. 2025 பட்ஜெட் கூட்டத்தொடர் பிப்ரவரி 1 ஆம் தேதி ஜனாதிபதி திரௌபதி முர்முவின் சக்திவாய்ந்த உரையுடன் தொடங்கியது. இருப்பினும், காங்கிரஸ் எம்.பி. சோனியா காந்தி ஜனாதிபதியை “ஏழைப் பெண்” என்று கூறி சர்ச்சையைத் தூண்டினார். முர்முவின் உரையைக் குறிப்பிட்டு, சோனியா, “ஜனாதிபதி இறுதிக்குள் முற்றிலும் … Read more

பட்ஜெட்டில் இடம்பெறாத முக்கிய விஷயங்கள் இவைதான்!!மாநில செயலாளர் முத்தரசன்!!

Why is this not included in the budget!! Mutharasan raised the question!!

கும்பகோணத்தில் நிகழ்ச்சிக்காக கலந்து கொள்ள வந்த கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஆன முத்தரசன் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்த பொழுது 2025 ஆம் ஆண்டு பட்ஜெட் தாக்கலின் போது ஏன் இவையெல்லாம் இடம்பெறவில்லை என்பது குறித்து காட்டமாக பதில் அளித்திருக்கிறார். செய்தியாளர்களிடம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் பேசியிருப்பதாவது :- குடியரசு தலைவர் திரௌபதி முர்மு அவர்கள் மத்திய பட்ஜெட் தாக்கலின் போது நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களுக்கு தயிரும் தேனும் கலந்து … Read more

தவெக விசிக.. எங்கள் கூட்டணியை பிரிக்க முடியாது!! யார் சதி திட்டமும் பழிக்காது- திருமா பளீச்!!

Thiruma has given an interview about the joining of Vithithi Siruthi Thaveka

VSK TVK: திமுகவை தொடக்கப் பாதையாக ஆதவ் அர்ஜுனா கொண்டிருந்தாலும் அதில் உள்ள வேறுபாட்டினால் அதன் கூட்டணியிலேயே விடுதலை சிறுத்தையில் இணைந்தார். இருந்த போதும் நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட தொகுதி பிரிவு சலசலப்பு காரணமாக அடுத்த அடுத்த அவரது நோக்கமானது மாற ஆரம்பித்தது. அதன்படி திமுகவிற்கு எதிராக பேச ஆரம்பித்தார். அந்தவகையில், தற்பொழுது வந்த சினிமா நட்சத்திரம் துணை முதல்வராகும் போது  பல ஆண்டுகால அனுபவம் வாய்ந்தவர் முதல்வராக கூடாதா என்று கேள்வி எழுப்பி கூட்டணி கட்சிக்குள் விரிசலை … Read more

மக்களுக்கான அரசியலை மக்களுடன் நின்று!! தவெக தலைவர் விஜய் கடிதம்!!

Politics for the people stand with the people!! Thaveka leader Vijay's letter!!

தவெக தலைவர் விஜய் இரண்டாம் ஆண்டு அரசியல் பயணத்தை வெற்றிகரமாக தொடங்கிய மகிழ்ச்சியை தனது கட்சி தொண்டர்களுடன் கடிதம் மூலம் பகிர்ந்து உள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களுக்கு வணக்கம். இதயம் மகிழும் தருணத்தில், உங்களோடு பேசவே இக்கடிதம். ஒரு வெற்றி பெரும்படையின் இரண்டாம் ஆண்டு தொடக்கத்தில் தவெக கட்சி தொடங்கி இன்று இரண்டாம் ஆண்டு அடியெடுத்து எடுத்து வைக்கப் போகிறோம். இதுவரை மக்கள் இயக்கமாக மக்களுக்காக பயணித்து வந்த நாம், அரசியல் … Read more

“CM க்கு பெண்கள் தான் முக்கியம்” -உதயநிதி!! யார் அந்த சார் கண்டுபிடிக்க துப்பில்லை.. டார் டாராக கிழிக்கும் நெட்டிசன்ஸ்!!

Netizens protest over Udhayanidhi's women protection speech

DMK: அண்ணா பல்கலைக்கழக மாணவியின் பாலியல் வழக்கானது தமிழகத்தையே புரட்டி போட்டது. இதில் குற்றவாளியாக கைது செய்யப்பட்ட ஞானசேகரன் திமுகவின் அனைத்து நிர்வாகிகளுடனும் மிகவும் நெருக்கமாக இருந்துள்ளார். இது குறித்து தான் எதிர்க்கட்சி மற்றும் மாற்றுக் கட்சியினர் என அனைவரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதேபோல இவரை காப்பாற்ற வேண்டும் என்று நோக்கத்தில் ஆளும் கட்சி உதவி செய்து வருகிறதா என்று கேள்வியும் முன் வைத்துள்ளனர். ஏனென்றால் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் விவகாரத்தின் பின்னணியில் பெரிய … Read more

2026 சட்டமன்ற தேர்தல்: எலக்க்ஷனிலிருந்து விலகிய எடப்பாடி .. பிரச்சாரத்தை ஆரம்பித்த துணை முதல்வர்!!

2026 Assembly Elections: Edappadi withdrew from the election .. Deputy Chief Minister started the campaign!!

DMK: சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தல் பிரச்சாரத்தை உதயநிதி ஸ்டாலின் நேற்று ராமநாதபுர மாவட்டத்தில் தொடங்கி வைத்துள்ளார். 2026 யின் சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரத்தை தொடங்கிவிட்டதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அதாவது சட்டமன்ற தேர்தல் வருவதற்கு தற்பொழுது ஒரு ஆண்டு காலம் இருக்கும் நிலையில் தரபோதிலிருந்தே தனது கட்சி சார் பிரச்சாரத்தை ராமநாதபுரம் மாவட்டத்தில் துவக்கி வைத்துள்ளார். அதன்படி நேற்று திமுக நிர்வாகி இல்ல திருமண விழாவில் உதயநிதி கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தார். மேற்கொண்டு அவர் பேசுகையில், … Read more

சினிமாவில் சேரவில்லை என்றால் என்ன.. அரசியலில் இணைவோம்!! தவெக-வில் வெற்றிமாறன்!!

What if we don't join cinema.. let's join politics!! Daveka-Vil Victor Maran!!

நடிகர் விஜய் அவர்கள் தன்னுடைய அரசியல் கட்சியை துவங்கி ஓராண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி பிப்ரவரி இரண்டாம் தேதி தன்னுடைய கட்சி கொள்கை தலைவர்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தி ஓராண்டு நிறைவு விழாவை துவங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து இரண்டாவது ஆண்டு வெற்றி தொடக்கத்தினை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் இருக்கக்கூடிய அழகர் கோவில் சாலையில் இரட்டை மாட்டு வண்டி எல்கை பந்தயமானது நடத்தப்பட்டிருக்கிறது. இந்த மாட்டு பந்தயமானது பெரிய மாடு சிறிய மாடு என இரண்டு பிரிவாக … Read more

விஜய் க்கு துணை முதல்வர் பதவி.. அதிமுக-வுடன் டீல் பேசும் தவெக!! பச்சைக் கொடி காட்டப்போகும் எடப்பாடி!!

Deputy Chief Minister's post for Vijay.. Talk deal with AIADMK!! The green flag is going to show edapadi!!

ADMK TVK: அதிமுக தவெக கூட்டணியை இணைக்கும் வேலையை ஆதவ் அர்ஜுனா செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தவெக அதிமுக கூட்டணி உறுதியாகும் என்ற அறிவிப்பானது விரைவில் வெளிவரும் என அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர். ஆரம்ப கட்டத்தில் ஆதவ்அர்ஜுனா விஜய்யுடன் இணையப் போகிறார் என்று அறிவிப்பு வெளியான பொழுது இல்லை, என மறுத்து வந்தனர். அதே போல தான் அதிமுகவுடன் விஜய் கூட்டணி என்பது உறுதியாக வில்லை என கூறினாலும் சட்டமன்றத் தேர்தலுக்குள் அதற்குரிய அதிகாரப்பூர்வ … Read more