வாங்கிய கடனுக்கு வட்டி கொடுக்க முடியாமல் குடும்பமே தற்கொலை செய்து கொள்ள இருந்தோம்!! மனம் திறக்கும் முரசொலி மாறன்!!
முரசொலி பத்திரிக்கையானது தொடர்ந்து நஷ்டத்தில் சென்ற நிலையில், மொத்த சொத்தையும் இழந்து தங்கி இருந்த வீட்டையும் கடனில் விட்டு மொத்த குடும்பமும் தற்கொலை செய்து கொள்ள இருந்த நிலையில் எம்ஜிஆர் அவர்களே எங்களை காப்பாற்றினார் என்று முரசொலி மாறன் அவர்கள் தெரிவித்து இருந்தார். அதாவது, முரசொலி பத்திரிக்கை மட்டும் நஷ்டத்தில் செல்லாமல் அப்பொழுது இவரின் குடும்பத்தின் மூலம் தயாரிக்கப்பட்ட திரைப்படங்களும் தோல்வி அடைந்துள்ளன. இதனால் தங்களுடைய சொத்துக்களை இழந்து தங்கி இருந்த வீட்டினையும் இழந்து தற்கொலை செய்து … Read more