ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் இன்று உடல் நிலை சற்று முன்னேற்றம்!!
சென்னை: காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் உடல்நிலை சற்று முன்னேற்றம் மருத்துவர்கள் அறிவிப்பு. ஈரோடு கிழக்கு சட்டமன்றத்திற்கான இடைத்தேர்தலில்திமுக-காங்கிரஸ் கூட்டணி சார்பில் ஈ. வி. கே. எஸ். இளங்கோவன் பல பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் வேண்டுகோளை ஏற்று காங்கிரஸ் கட்சி சார்பாக சட்டமன்ற வேட்பாளராக இளங்கோவன் நிறுத்தப்பட்டு வெற்றி பெற்றார் சுமார் 39 ஆண்டுகளுக்கு பிறகு தமிழக சட்டமன்றத்திற்கு தேர்வாகி சென்றார். மேலும் தற்போது அவருக்கு 76 வயது ஆகிறது. அவர் உடல்நலக் குறைவு காரணமாக மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ராமாவரம் உள்ள மியாட் மருத்துவமனையில் … Read more