ஸ்டாலினிடமிருந்து ராமதாஸ்க்கு போன முக்கிய மெசேஜ்!! ஒப்புக்கொள்ளுமா பாமக!!
PMK:இட ஒதுக்கீடு போராட்ட 21 தியாகிகள் நினைவு மண்டப திறப்பு விழாவிற்கு ராமதாஸ் வருகை புரிய மாட்டார் என்கிற சூழல் நிலவி வருகிறது. கடந்த 2019 ஆம் ஆண்டு விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்கு நேரடியாக வருகை புரிந்து முதல்வர் ஸ்டாலின் களம் இறங்கினார். அப்போது விழுப்புரத்தில் உள்ள வன்னியர் இட ஒதுக்கீடு போராட்ட தியாகிகள் நினைவு சின்னத்திற்கு மாலை அணிவிக்க எதிர்ப்பு தெரிவித்து இருந்தார்கள் பாமகவினர். கடந்த சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதற்கு முன்பாக பாமகவினர் (MBC) மிகவும் … Read more