இந்தியர்களின் முதல் சாய்ஸ் யார்!! கமலா ஹாரிஸ் VS டொனால்ட் டிரம்ப்!!
இந்தியாவின் மிக முக்கிய வர்த்தக நட்பு நாடாகவும் அமெரிக்கா விளங்குகிறது. இந்தியா-அமெரிக்கா இடையேயான உறவில் மிக முக்கியமானதாக பார்க்கபடுவது வர்த்தகம் தான். இந்த நிலையில் உலகமே உற்று நோக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் துணை அதிபர் கமலா ஹாரிசும் முன்னாள் அதிபர் டிரம்பும் மோதுகின்றனர். இதில் வெற்றி பெறுபவர் யார் என்று உலகம் முழுவதும் எதிர்பார்த்து கொண்டுள்ளனர். அந்த நிலையில் கமலா ஹாரிஸ் மற்றும் டொனால்ட் டிரம்ப் இவர்களில் யார் வெற்றி பெற்றால் இந்தியாவுக்கு நன்மை என … Read more