தவெக விஜய் உடன் அதிமுக கூட்டணியா?? அதிமுக ஆலோசனை கூட்டத்தில் பரபரப்பு விவாதம்!!

ADMK alliance with TVK Vijay?

POLITCS: விஜய் உடன் கூட்டணியா என்பது குறித்து இன்று நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் விவாதம். இன்று சென்னையில் உள்ள ராயப்பேட்டையில் அதிமுக தலைமை செயலகத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் தலைமையில், அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது இதில் விஜய் கூட்டணி குறித்து ஆலோசனை செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் 2026 சட்டசபை தேர்தல் பற்றியும், பிற கட்சிகளுடனான கூட்டணி குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. … Read more

COME BACK கொடுத்த செந்தில் பாலாஜி!! முதல்வர் ஸ்டாலின் அடுத்த ஸ்கேச்!!

Participated in a program in Coimbatore Chief Minister Stalin welcomed Minister Senthil Balaji.

DMK:கோவை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் செந்தில் பாலாஜி-யை  வரவேற்று பேசியுள்ளார். முதல்வர் ஸ்டாலின், 2021 தமிழக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு பல்வேறு மாவட்டங்களில் நேரில் சென்று பல திட்டங்களை தொடங்கி வைத்து இருக்கிறார். அந்த வகையில் கோவை மாவட்டத்திற்கு  சுற்றுப்பயணம் மேற்கொண்டார். கோவை காந்திபுரம் சிறைச்சாலை மைதானத்தில் கட்டப்பட்டு வரும் செம்மொழி பூங்கா பணிகளை ஆய்வு செய்தார். பின்பு  பள்ளி கல்வித்துறை சார்பில் 8 தளங்களுடன் 1,98,000 சதுர அடி பரப்பளவில் அமையவுள்ள … Read more

மகளிர் உரிமைத் தொகை பெறுபவரா  நீங்கள்!!  உதயநிதி கொடுத்த சர்ப்ரைஸ் நியூஸ்!!

The Deputy Chief Minister has ordered to provide mandatory entitlement amount to those who have been left out of the Women's Entitlement Scheme.

DMK:மகளிர் உரிமை தொகை திட்டத்தில் விடுபட்டவர்களுக்கு கட்டாயம் உரிமைத் தொகையை வழங்க துணை முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று விழுப்புரம் சட்டக் கல்லூரியில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டார். மேலும் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 688 ஊராட்சிகளுக்கு 825 எண்ணிக்கையிலான விளையாட்டு உபகரணங்களை வழங்கினார். மேலும்  இந்த நிகழ்ச்சியில் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், விளையாட்டுத்துறை மட்டுமல்லாமல் மகளிர் மேம்பாட்டிற்கு அனைத்து வகையான திட்டங்களை திமுக … Read more

தவெகவுடன் கூட்டணியில் இணையும் பிரபல கட்சி! பாஜக கொடுத்த ரியாக்ஷன் 

tvk-vijay-copying-former-chief-minister

கடந்த அக்டோபர் மாதம் 27 ஆம் தேதி திட்டமிட்டபடி நடிகர் விஜய் ஆரமித்த தமிழக வெற்றிக் கழகம் சார்பில் முதல் மாநாடு நடந்து முடிந்துள்ளது. மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய விஜய் மத்திய மாநில ஆளுங்கட்சிகளாக இருக்கும் பாஜக மற்றும் திமுக என இரு கட்சிகளையும் சரமாரியாக விமர்சனம் செய்திருந்தார். நடிகர் விஜய் யாரை ஆதரித்து மற்றும் எதிர்த்து அரசியல் செய்ய போகிறார் என தெரிந்து கொள்ள ஆர்வமாக இருந்தவர்களுக்கு இதன் மூலமாக தெளிவானது. இந்நிலையில் தங்களை … Read more

அனல் பறக்கும் தவெக குறித்த கருத்துக்கள்!! தனக்கென புதிய டிவி சேனல் உருவாக்கும் தவெக தலைவர் விஜய்!!

TVK-Leader-Vijay

தமிழக வெற்றிக் கழகத்தின் ஆலோசனை கூட்டம் சென்னையில் உள்ள பனையூரில் இக்கட்சியின் தலைமை செயலகத்தில் நேற்று நடைபெற்றது. நேற்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் 28 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது. சீமான் உள்ளிட்ட தலைவர்களை இகழ்ந்து பேசக்கூடாது என்று தன்னுடைய தொண்டர்களுக்கு கட்சித் தலைவர் விஜய் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார். தங்கள் மீது வரும் கண்டனங்களுக்கு உரிய ஆதாரங்களுடனும் கண்ணியத்துடனும் பதிலளிக்க வேண்டும் என்றும் அவர் கூறியிருக்கிறார். மேலும், தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைகள், … Read more

விஜயுடன் புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்கிறேனா? உண்மையை போட்டு உடைத்த திருமாவளவன் !!

Thirumavalavan clarified the information that VCK Thirumavalavan and TVK Vijay will participate in the same show.

TVK-VCK:விசிக திருமாவளவன் மற்றும் தவெக விஜய் ஒரே நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள் என்ற தகவலுக்கு விளக்கமளித்தார் திருமாவளவன். நடிகர் விஜய்,முழுமையாக சினிமாவை விட்டு விலகி அரசியலில் இறங்கி இருக்கிறார் நடிகர் விஜய். கடந்த மாதம் நடிகர் விஜய் அவர்கள் தவெக கட்சியின் முதல் மாநில மாநாட்டினை விழுப்புரம் மாவட்டம்  விக்கிரவாண்டி, வி சாலையில் (27-10-2024) அன்று நடத்தினார்.  மேலும் விஜய் அவர்கள் தவெக கட்சியின் கொள்கை, கோட்பாடு குறித்து இந்த மாநாட்டில் பேசி இருந்தார். தவெக கட்சியின் நோக்கம் … Read more

துணை முதல்வர் பதவி தேவையில்லை!! நான் உள்துறை அமைச்சராக இருந்தால் நிலைமை வேற மாறி!!

Deputy Chief Minister post is not required!! The situation would be different if I were the Home Minister!!

ஆந்திர மாநில துணை முதல்வரும் பஞ்சாயத்து ராஜ், வனத்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பவன் கல்யாண் தனது சொந்த தொகுதியான பிதாபுரத்தில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை தொடங்கி வைத்து வருகின்றனர். இந்த நிலையில் அப்போது நடைபெற்ற விழாவில் பேசிய ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சரியாக இருந்தால் மட்டுமே வளர்ச்சி பெற முடியும் என்று கூறியுள்ளார். நம் நாட்டில் எங்கு பார்த்தாலும் பாலியல் பலாத்காரம், பெண்களுக்கு எதிரான சம்பவங்கள் நடைபெற்று வருவது … Read more

ஒற்றை தலைமையில் ஈபிஎஸ் ஆலோசனை கூட்டம்!!

eps

வருகிற 2026-ஆம் ஆண்டில்  சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேர்தல் வியூகம் வகுப்பது தொடர்பாக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளது. அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை காலை சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற இருக்கிறது. இந்த கூட்டத்தில்  அனைவரும் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார். இக்கூட்டத்தில் பேசக்கூடிய கருத்துக்கள், எடுக்கக்கூடிய முடிவுகளும் அதிமுகவின் எதிர்காலத்தை … Read more

விஜயகாந்த் ரூட்டை பிடிக்கும் விஜய்!! 2026 ல் அதிமுக கூட்டணி உறுதி!!

In 2026, information is coming out that Tamil Nadu Vetri Kazhagam will form an alliance with AIADMK.

politics:2026 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் அதிமுகவுடன் கூட்டணி வைக்கும் என்ற தகவல் வெளியாகி வருகிறது. நடிகர் விஜய் சினிமாவில் இருந்து முழுமையாக விலகி தமிழ வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். அதன் பிறகு முதல் மாநில மாநாடு , மாவட்ட நிர்வாகிகள் செயற்குழு கூட்டம் போன்ற கட்சி தொடர்பான அரசியல் செயல்பாடுகளை நடத்தி வருகிறார். திமுகவை அரசியல் எதிரியாக அறிவித்தார் விஜய். எனவே திமுக ,பாஜக வை கடுமையாக விமர்சித்து வருகிறார் … Read more

கட்சியின் ரகசிய தகவல்களை கசிய விடும் முக்கிய நபர்!! விஜய் எடுத்த அதிரடி நடவடிக்கை!!

Important information taken by the Tamil Nadu Vetri Kazhagam party is immediately leaked to the state intelligence.

politics:தமிழக வெற்றிக் கழக கட்சி எடுக்கும் முக்கிய  தகவல்கள் உடனடியாக மாநில உளவுத்துறைக்கு கசிந்து  வருகிறது. நடிகர் விஜய் , தமிழகத்தில் ரசிகர் மன்றம் தொடங்கி இன்று தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார். இவர் முழுமையாக சினிமாவை விட்டுவிட்டு அரசியலில் இறங்கி இருக்கிறார்.  இந்த நிலையில் தவெக கட்சியில் எடுக்கும் முக்கிய முடிவுகள் மற்றும் ரகசிய தகவல்கள் மாநில உளவுத்துறைக்கும், திமுக தலைமைக்கு உடனடியாக தெரிகிறது. அந்த வகையில் சில தினங்களுக்கு முன் … Read more