தமிழக வெற்றிக் கழகத்தின் அடுத்த கட்ட நடவடிக்கை!!நிறைவேற்றப்படும் தீர்மானங்கள்!!

The next step of the Tamil Nadu Success Club!! What will be the response to criticism!!

விஜய் மக்கள் இயக்கமாக இருந்ததை தமிழக வெற்றிக்கழகமாக நடிகர் விஜய் அவர்கள் மாற்றியுள்ளார். மேலும் முறையாக அரசியல் கட்சியாக இதனை பதிவு செய்து இக்கட்சிக்கான பெயர் மற்றும் கொடி அறிமுகம் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில அளவிலான மாநாடு கடந்த 27ஆம் தேதி விக்ரவாண்டியில் உள்ள வி.சாலையில் லட்சக்கணக்கான மக்கள் திரண்டு வர சிறப்பாக நடைபெற்ற முடிந்தது. இதில் கட்சியினுடைய கொள்கைகள் மக்கள் மத்தியில் பறைசாற்றப்பட்டது. இதனை மற்ற கட்சிகள் எதிர்த்தும் … Read more

கண்ணியத்தோடு பதிலடி கொடுக்க வேண்டும்!! த.வெ.க நிர்வாகிகளுக்கு விஜய் போட்ட கண்டிஷன்!!

Vijay has advised the administrators to respond with dignity to the criticisms of T.V.K.

Politics:த.வெ.க மீதான விமர்சனங்களுக்கு சமூக வலைதளங்களில் கண்ணியத்தோடு நிர்வாகிகள் பதிலடி கொடுக்க அறிவுரை வழங்கியுள்ளார் விஜய் . சென்னை, பனையூரில் உள்ள தமிழக வெற்றிக்கழக தலைமை அலுவலகத்தில் கட்சி செயற்குழு கூட்ட ஆலோசனை நடைபெற்று வருகிறது. இக் கூட்டத்தில் பங்கேற்ற த.வெ.க தலைவர் விஜய் கட்சி நிர்வாகிகளுக்கு புதிய அறிவுறுத்தலை வழங்கி வருகிறார். இந்த செயற்குழு கூட்டத்தில் த.வெ.க மாவட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு உள்ளார்கள். தமிழக வெற்றிக் கழக மாநில மாநாட்டிற்கு பிறகு பல்வேறு … Read more

திமுகவை கழட்டிவிடும் விசிக!! புதிய கூட்டணியில் நாம் தமிழர் கட்சி!!

The Vichituru Cheetahal Party is forming an alliance with the Tamil Nadu Vetri Kazhagam

POLITICS: தமிழக வெற்றிக் கழகத்துடன் விடுதலை சிறுத்தைகள் கட்சி  வரும் காலங்களில் கூட்டணி வைக்கும் என்ற சூழல் நிலவி வருகிறது. நடிகர் விஜய் அவர்கள் கட்சி தொடங்க இருக்கிறார் என்று தகவல் வெளியான நாள் முதல் தவெக கட்சியை ஆதரித்தும், எதிர்த்தும் பல கருத்துக்கள் அரசியல் தலைவர்களால் கூறப்பட்டு வருகிறது. தமிழக வெற்றிக் கழக மாநில மாநாட்டில் விஜய் தனது கட்சி குறித்தும், அரசியல் எதிரி, கொள்கை எதிரி என பேசியது வரை பல அர்த்தங்களை கொண்டதாக … Read more

“மச்சான் பேசுறதை நிறுத்திட்டு செயலில் காட்டினால் நல்லா இருக்கும்”- விஜய் கொள்கை குறித்து நமீதா ஓபன் டாக்!!

Namitha Open Talk on Vijay's policy!!

TVK BJP: விஜய் கட்சி கொள்கைகள் குறித்து நடிகை நமீதா தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார். தமிழக வெற்றிக் கழக மாநாட்டிற்கு பிறகு பல கட்சிகளிடமிருந்து ஆதரவு வந்திருந்தாலும், அதே சமயம் எதிர்மறை கருத்துக்களும் வந்துகொண்டு தான் இருக்கிறது. குறிப்பாக விஜய் கட்சி தொடங்கிய போது முதல் ஆதரவு தெரிவித்த சீமான் தற்பொழுது அவரது கொள்கை பிடிக்காமல் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இவ்வாறு இருக்கையில் பாஜக வில் மாநில செயற்குழு உறுப்பினராக உள்ள நமீதா தற்பொழுது விஜய் கொள்கைகள் … Read more

விஜய்-யின் தவெக கட்சி செய்திகளை தெரிந்துக்கொள்ள புதிய டிவி சேனல்!!

New TV channel to know Vijay's Thaveka party news!!

தற்போது நாடு முழுவதும் தவெக கட்சி மற்றும் அதன் தலைவர் விஜய் பற்றிய பேச்சாக உள்ளது. எங்கு திரும்பினாலும் தவெக மாநாடு பற்றித்தான் பேசுகிறார்கள். இதுல்லாம் இருக்க இப்போது தவெக தலைவர் ஒரு முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில் அவர் தனது வாழ்க்கை இனிமேல் முழு அரசியல்வாதியாக மாறும் எனவும் இதில் கட்சி தொடர்பான அனைத்து செய்திகளையும் உள்ளதை உள்ளபடி காட்ட புதிய டிவி சேனலை ஆரம்பிக்க முடிவு எடுத்துள்ளார். சினிமாக்கு வணக்கம் சொல்லிவிட்டு அரசியலுக்கு பிள்ளையார் … Read more

பாஜக பெண் வேட்பாளரை இறக்குமதி ஐட்டம் என கூறிய எம்பி!!

MP called BJP woman candidate as an import item!!

மகாராஷ்டிராவில் வரும் நவம்பர் மாதம் 20-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் சிவசேனாவின் வேட்பாளராக ஷைனா என்பவர் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்  தேர்தல் சீட்டுகாக பாஜகவில் இருந்து சிவசேனாவுக்கு கட்சி மாறியது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில் அவர் அந்த தொகுதியில் சிவசேனா எம்பி அரவிந்த் சாவந்த் தேர்தல் பிரச்சாரம் செய்தபோது, ஷைனாவுக்கு பாஜகவில் சீட் கிடைக்காததால் அவர் சிவசேனாவில் இணைந்ததாகவும், இதுபோன்ற “இறக்குமதி ஐட்டங்களை” கட்சியில் ஏற்றுக்கொள்வதால் அவர் வேட்பாளராக உள்ளதாகவும் ஆபாசமாக கருத்து தெரிவித்தார். அவர் கூறிய … Read more

விஜய்யின் நெக்ஸ்ட் டார்கெட்!! தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம்!! உற்சாகத்தில் தவெக தொண்டர்கள் !!

Tamil Nadu Victory Kazhagam Party President Vijay is going on a political tour across Tamil Nadu.

Politics: தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார், தமிழக வெற்றிக் கழக கட்சி தலைவர் விஜய். முழுமையாக சினிமாவை விட்டு விலகி அரசியலில் இறங்கி இருக்கிறார் நடிகர் விஜய்.கடந்த மாதம் நடிகர் விஜய் அவர்கள் தவெக கட்சியின் முதல் மாநில மாநாட்டினை விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி, வி சாலையில் (27-10-2024) அன்று நடத்தினார். இந்த மாநாடு மிகப்பெரிய வெற்றி பெற்றது. தமிழகம் முழுவதும் இருந்து பல லட்ச கணக்கான தொண்டர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டு தவெக … Read more

ஒரே மேடையில் விஜய் மற்றும் திருமாவளவன்!! மூன்று நாள் சண்டை மூன்றாவது  நாள் சமாதானம்!!

Vijay and Thirumavalavan on the same stage

Politics: கருத்து வேறுபாடுகளால் மோதிக்கொண்ட விஜய் மற்றும் திருமாவளவன் ஒரே மேடையில் பங்கேற்க உள்ளனர். தமிழக வெற்றிக்  கழக மாநாட்டுக்கு பின் தவெக  தலைவர் விஜய் விஜய் குறித்து கடும் விமர்சனம் தெரிவித்து வருகிறார் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல்.திருமாவளவன். இந்நிலையில் டிசம்பர் 6ம்  தேதி நடைபெற இருக்கும் நிகழ்ச்சி ஒன்றில் தவெக தலைவர் விஜய் மற்றும் விசிக தலைவர் விஜய் ஒரே மேடையில் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் … Read more

விஜய் கூறுவது கொள்கை அல்ல கூமுட்டை தனம்!!  அட்டாக் ஸ்பீச்சில்   சீமான்!!

Seeman severely criticized Vijay's Thaveka party policies.

Politics: விஜய்யின்  தவெக கட்சி கொள்கைகளை கடுமையாக விமர்சனம்  செய்தார் சீமான். நவம்பர் 1 தமிழ்நாடு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. முதல்வர் உட்பட பல்வேறு கட்சி தலைவர்கள், தமிழ் தேசிய வாதிகள் இந்த விழாவிற்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் நாம் தமிழர் கட்சி சார்பில் சென்னையில் தமிழ்நாடு நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. சமீபத்தில் அரசியல் கட்சி தொடங்கியுள்ள தவெக கட்சி தலைவர் விஜய்யின் கொள்கைகள், கோட்பாடுகளுக்கு  பல்வேறு தலைவர்கள் எதிர்ப்பும் ஆதரவும்  தெரிவித்து இருந்தார்கள். … Read more

தமிழ்நாடு தினத்தை மாற்றியமைத்த திமுக!! வாழ்த்துடன் விளக்கிய தவெக கட்சித் தலைவர்!!

DMK changed Tamil Nadu Day!! Thaveka party leader explained with congratulations!!

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் அவர்கள் நவம்பர் ஒன்றாம் தேதி ஆன நேற்று தமிழ்நாடு தினம் என்று கூறி தனது X தல பக்கத்தில் வாழ்த்துக்களை வெளியிட்டு இருந்தார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், 1956ஆம் ஆண்டு மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்டதன் மூலம் நிலப் பரப்பு அளவில், தனி மாநிலமாக உருவெடுத்த தினமே நவம்பர் 1 எனவும், தமிழர்கள் தினத்தை இணைக்க போராடிய எல்லை போராளிகளின் தியாகங்களையும் அவர் நினைவுகூர்ந்துள்ளார். ஆனால், திராவிட முன்னேற்றக் கழகமோ 1968 … Read more