“அமரன்” மேஜர் முகுந்துக்கு கண் கலங்கிய மறைந்த முதல்வர் ஜெயலலிதா.. ஸ்டாலின் லாம் ரொம்ப லேட்!!

"Amaran" Major Mukundu's eyes were disturbed by the late Chief Minister Jayalalithaa.. Stalin Lam is too late!!

ADMK DMK: ரியல் மேஜர் முகுந்த் வரதராஜன் இறந்ததற்கு மறைந்த முதல்வர் ஜெயலலிதா கண் கலங்கியதாக அதிமுக வழக்கறிஞர் இன்பதுரை தெரிவித்துள்ளார். தீபாவளியை முன்னிட்டு சிவகார்த்திகேயன் சாய் பல்லவி நடிப்பில் அமரன் படம் வெளியாகியுள்ளது. இந்தப்படம் வெளியாக நேர்மறையான பல திரை விமர்சனங்களை மக்கள் கொடுத்து வருகின்றனர். இப்படம் உண்மை கதையை தழுவி எடுக்கப்பட்டதால் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இவ்வாறு இருக்கையில் இந்தப் படம் கமல் ஹாசனின் தாயாரிப்பு நிறுவனம் வெளியிட்டதால் முதல்வர் இப்படத்தை பார்த்து … Read more

எங்களுக்கும் ஆட்சியில் பங்கு உண்டு.. முதல்வரானதே எங்களால் தான்- காங்கிரஸ் செல்வபெருந்தகை!!

We also have a role in government.

TVK Congress: விஜய் கட்சி தொடங்கியது குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் தனது கருத்தை தெரிவித்துள்ளார். விஜய்யின் தமிழக வெற்றிக் கழக மாநாட்டிற்கு பிறகு திமுகவிற்கு அதன் கூட்டணி கட்சிகள் பெரும் நெருக்கடியை கொடுத்து வருகின்றனர். திமுக கூட்டணி கட்சியின் இருப்பவர்களே விஜய்யின் பேச்சுக்கு ஆதரவும் அளித்துள்ளனர். குறிப்பாக மாநாட்டின் இறுதியில் தங்களுடன் கூட்டணி வைக்கும் கட்சிக்கு ஆட்சியில் பங்கு கொடுப்போம் என விஜய் தெரிவித்தார். இதனையடுத்து காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர் சரவணன் என்பவர் … Read more

உண்மையான தமிழ்நாட்டு பிறந்தநாள் இன்றுதான்!!தவெக தலைவர் விஜய் வாழ்த்து!!

Today is the birthday of the real Tamil Nadu!! Congratulation to Thaveka leader Vijay!!

Tamilnadu Day: தமிழ்நாட்டு நாள் என்பது தமிழுக்கென தனித் தாயகம் அல்லது மாநிலம் உருவான நாளைக் குறிப்பிடும் தினமாகும். அந்த நாள் நவம்பர் 1 என தவெக தலைவர் விஜய் வாழ்த்து கூறியுள்ளார். இந்திய விடுதலைக்கு பிறகு மொழி வழியில் மாநிலங்கள் பிரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வந்த நிலையில் இந்திய ஒன்றிய அரசு ஏற்க மறுத்து வந்தது. ஆனால் இந்த கோரிக்கை ஆந்திர மக்களால் கடுமையாக முன்னெடுக்கப்பட்டது. இதனால் பல விதமான கலவரங்கள் ஏற்பட்டன. எந்த … Read more

நிதி நெருக்கடியால் முடிவுக்கு வரும் மகளிர் இலவச பயணம்!!

Women's free travel to end due to financial crisis!!

தமிழகத்தை போலவே கர்நாடகாவிலும் மகளிர்க்கு பேருந்துகளில் இலவச  பயணம் செய்ய “சக்தி திட்டம்” அந்த அரசாங்கம் கொண்டுவந்தது. மேலும் இந்த திட்டத்தை நிறுத்துவதாக கடந்த சில நாட்களாக மக்களிடையே பரவி வந்த நிலையில் அது குறித்து அந்த மாநில முதல்வர் சித்தராமையா சில முக்கிய கருத்துகளை கூறியுள்ளார். அதில் கடந்த 2021ம் ஆண்டில்  தமிழகத்தில் இந்த திட்டம் கொண்டுவந்தது திமுக அரசு. இந்த திட்டத்தின் மூலமாகதான் திமுக வெற்றி பெற்றது. இதனை எடுத்துகாட்டாக கொண்டு கர்நாடக அரசு … Read more

யார் இந்த அஞ்சலையம்மாள்? தென்னாட்டு ஜான்சிராணி வரலாற்றை கையிலெடுத்த விஜய்யின் தவெக 

Anjalai Ammal History

கடந்த வாரம் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. மாநாட்டில் கலந்து கொண்டு நடிகர் விஜய் பேசியது தமிழக அரசியலில் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தியது. அதே போல அவர் மாநாட்டு பேனரில் வைக்கப்பட்ட தலைவர்களின் படங்கள் தமிழக அரசியலில் புதுமையை புகுத்தியுள்ளது. ஏற்கனவே இருக்கும் அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் மட்டுமின்றி புதியதாக ஆரம்பிக்கும் கட்சிகள் கூட பெரியார், அம்பேத்கார் படங்களை மட்டுமே வைத்திருந்த நிலையில் தவெக சார்பில் … Read more

தவெக மாநாடு முடிந்த சில நாட்களில் தலைவர் விஜய் எடுத்த முடிவு!! தேர்தல் பணியில் ஈடுபடவில்லையா என மக்கள் கேள்வி!!

A few days after the Daveka Conference, President Vijay's decision was taken!! People ask if they are not involved in election work!!

தமிழக வெற்றிக் கழக மாநாடு சென்ற வாரம் ஞாயிற்றுக்கிழமை (27.10.2024) விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து மக்கள் அனைவரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்கள் அரசியலில் புதியதொரு மாற்றத்தை உருவாக்கப் போகிறார் என எதிர்பார்த்த நிலையில், அவர் தற்பொழுது தனது படத்தில் பிசியாக உள்ளார் என்ற தகவல் வெளியாக்கியுள்ளது. மேலும் இவர் நடை பயணம் மேற்கொண்டு தனது அரசியல் பயணத்தை மேலும் வலுப்படுத்தப் போகிறார் என்ற தகவலும் வெளியாகி இருந்த நிலையில், … Read more

முதலமைச்சர் என்ன வேலை பார்க்கிறார் பாருங்க!! பயத்தில் பிரபல நடிகர்!!

A sudden surprise announced by the government to the people of Tamil Nadu

  Amaran: நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த அமரன் திரைப்படம் இன்று வெளியானது. அந்த படத்தை சிவகார்த்திகேயனுடன் இணைந்து முதல் ஆளாக சென்று பார்த்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அப்போது சிவகார்த்திகேயன் முதலமைச்சர் என்ன Review சொல்வர் என்ற பயத்தில் இருந்தார்.   நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அமரன் திரைப்படம் தீபாவளி கொண்டாட்டமாக இன்று உலக அரங்கில் வெளியாகிறது. ஆனால் இந்த வருடம் தளபதி ரசிகர்கள் கூருவது என்னவென்றால், எப்போதும் தீபாவளி அன்று தளபதி விஜய் படம் வெளியாகும். … Read more

நடிகர் விஜய் ஊழல் பற்றி பேசலாமா? அப்போவே லெப்ட் ரைட் வாங்கிய பிரபல தயாரிப்பாளர்!

Actor Vijay

Actor Vijay : நடிகர் விஜய் திரைத்துறைக்கு குட் பை சொல்லிவிட்டு அரசிலுக்கு என்ட்ரி கொடுத்ததிலிருந்தே அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்த வண்ணமேயிருந்தது. அந்த வகையில் அவரது ரசிகர்கள் மற்றுமின்றி மாற்று கட்சியை சேர்ந்தவர்களும் அவருடைய தமிழக வெற்றிக் கழகம் சார்பாக நடத்தப்படும் முதல் மாநாட்டுக்காக காத்திருந்தனர். அந்த வகையில் கடந்த 27 ஆம் தேதி விக்ரவாண்டியில் மாநாடு நடத்தி முடிக்கப்பட்டது. அந்த மாநாட்டில் கலந்து கொண்ட அக்கட்சியின் தலைவர் நடிகர் விஜய் யாரும் எதிர்பார்க்காத வகையில் … Read more

அதிமுக அமைச்சர் விஜய் க்கு திடீர் ஆதரவு!! பாசிசம் பாயசாமா குறித்து பேசியது சரிதான்!!

Sudden support for AIADMK minister Vijay

politics: பாசிசம் குறித்து விஜய் எழுப்பிய கேள்வி சரியான ஒரு கேள்விதான் அதிமுக  முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆதரவு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பேசிய அவர்கள் பாசிசம் என்றால் நீங்கள் என்ன பாயாசமா என கேள்வி எழுப்பியது சரியான ஒரு கேள்விதான் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். பசும்பொன் முத்துராமலிங்க தேவர் 117 வது ஜெயந்தி விழாவையொட்டி சென்னை நந்தனத்தில் உள்ள அவர் சிலைக்கு அதிமுக சார்பில் மாலை அணிவித்தும் மலர் … Read more

உன் கூடவுமா அரசியல் பண்ணனும் தவெக தலைவர் விஜய் மீது விமர்சனம்!! நடிகர் அடித்த அந்தர் பல்டி!!

Criticism on Thaveka leader Vijay who is doing politics with you

politics: நடிகர் போஸ் வெங்கட் தவெக தலைவர் விஜய்யை விமர்சித்துவிட்டு சமீபத்தில் அளித்த பேட்டியில் பல்டி அடித்து பேசினார். கடந்த 27 ஆம் தேதி விழுப்புரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நடந்து முடிந்தது. இந்த மாநாட்டில் பேசிய தவெக தலைவரின் கருத்துக்கள் பலரை சூடேற்றியுள்ளது. ஆரம்பத்தில் ஆதரவளித்தவர்கள் இப்போது எதிர்க்கிறார்கள். விஜய் முதலில் கட்சி தொடங்கிய போது அதனை திருமாவளவன் ஆதரித்து பேசினார் ஆனால் தற்போது கடுமையாக எதிர்கிறார். விஜய்யின் திரைப்படங்கள் மீதான அரசியல் … Read more