தவெக தலைவர் விஜய்க்கு தேமுதிக ஆதரவு!! ஆட்சியில் பங்கு குறித்து பேசிய கருத்துக்கு விஜய பிரபாகரன்!!
Politics: தவெக தலைவர் விஜய் மாநாட்டில் ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு குறித்து பேசிய கருத்துக்கு வரவேற்பு அளித்து பேசிய விஜய பிரபாகரன். ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு தருவேன் என்று கூறிய தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு நேற்று அதிமுக பொது செயலாளர் ஆதரவு தெரிவித்த நிலையில் இன்று தேமுதிக வும் ஆதரவு தெரிவித்துள்ளது. மதுரையில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பிறகு செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர் பசும்பொன் முத்துராமலிங்க … Read more