மறைந்த முதல்வரை டார்கெட் செய்யும் பாஜக!! வேறு வழியே இல்லை இதுதான் கடைசி வாய்ப்பு!!

BJP is targeting the late Chief Minister!! There is no other way this is the last chance!!

மறைந்த முதல்வரை டார்கெட் செய்யும் பாஜக!! வேறு வழியே இல்லை இதுதான் கடைசி வாய்ப்பு!! தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதூறாக பேசியதால் இரு கட்சியினிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிய நேரிட்டது. நாடாளுமன்ற தேர்தலிலும் அதிமுகவுடன் உடன்பாடு ஏற்படாமல் தனித்தே நின்றது. அதிமுக கூட்டணி இல்லாததால் பாஜக பல இடங்களில் டெபாசிட் இழக்கும் என்று அரசியல் வட்டாரங்களில் பலரும் பேசி வந்தனர். இதற்கெல்லாம் முக்கிய காரணம் அண்ணாமலை தான் … Read more

மோடி நீ ஓர் சர்வாதிகாரி.. டெஸ்ட் டியூப் பேபி! மனுசனாயா நீ – பிரதமரை கடுமையாக விமர்சித்த பிரபல நடிகர்!!

Prakash Raj criticized Modi harshly

மோடி நீ ஓர் சர்வாதிகாரி.. டெஸ்ட் டியூப் பேபி! மனுசனாயா நீ – பிரதமரை கடுமையாக விமர்சித்த பிரபல நடிகர்!! சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும்,எம்.பியுமான திருமாவளவன் தலைமையில் பல்வேறு துறைகளில் சாதித்தவர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் பிரபல நடிகர் பிரகாஷ் ராஜ் அவர்களுக்கு அம்பேத்கர் சுடர் விருதை திருமாவளவன் வழங்கினார்.பின்னர் விருது விழா மேடையில் பேசிய பிரகாஷ் ராஜ்,பிரதமர் மோடி அவர்களை கடுமையாக விமர்சனம் செய்தார்.கடந்த 10 … Read more

தமிழக அரசு பீகார் மாநிலத்திடம் இருந்து இதை கற்றுக் கொள்ள வேண்டும்! பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்! 

Tamil Nadu Government should learn this from Bihar State! Ramadas, the founder of Bamaka, asserted!

தமிழக அரசு பீகார் மாநிலத்திடமிருந்து இதை கற்றுக் கொள்ள வேண்டும்! பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்! தமிழ் நாட்டில் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அவர்கள் தமிழக அரசிடம் வலியுறுத்தியுள்ளார். இதை பீகார் மாநிலத்திடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும் என்றும் பாமக நிறுவனர் கூறியுள்ளார். தமிழகத்தில் பல வருடங்களாகவே ஆட்சிக்கு வரும் கட்சிகள் அனைத்தும் மாறி மாறி மது விலக்கை அமல்படுத்துவோம் என்று கூறி வருகின்றது. ஆனால் இது … Read more

முஜ்ரா நடனம் பற்றி பேசிய பிரதமர் நரேந்திர மோடி! கண்டனம் தெரிவித்த கார்கே! 

Prime Minister Narendra Modi talked about Mujra dance! Condemned Karke!

முஜ்ரா நடனம் பற்றி பேசிய பிரதமர் நரேந்திர மோடி! கண்டனம் தெரிவித்த கார்கே! பீகார் மாநில பிரச்சாரம் ஒன்றில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் முஜ்ரா நடனம் குறித்து பேசினார். இதையடுத்து காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளார். கடைசி கட்ட தேர்தலுக்கான பிரச்சாரத்தில் நரேந்திர மோடி அவர்கள் நாடு முழுவதும் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றார். இதையடுத்து பீகார் மாநிலத்தின் பாடலிபுத்ரா மக்களவை தொகுதியில் பிரச்சாரம் செய்தார். … Read more

இந்த செயல்களை செய்யவா கடவுள் ஒருவரை அனுப்பி வைப்பார்! பிரதமர் மோடியை சீண்டிய மம்தா பானர்ஜி!

God will send someone to do these things! Mamata Banerjee scolded Prime Minister Modi!

இந்த செயல்களை செய்யவா கடவுள் ஒருவரை அனுப்பி வைப்பார்! பிரதமர் மோடியை சீண்டிய மம்தா பானர்ஜி! நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட மேற்குவங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி அவர்கள் இது போன்ற செயல்களை செய்யவா கடவுள் ஒருவரை அனுப்பி வைப்பார் என்று பிரதமர் மோடி அவர்களை பற்றி பேசியுள்ளார். இந்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகின்றது. தற்பொழுது வரை 5 கட்ட தேர்தல்கள் முடிந்துள்ளது. இன்று(மே25) 6ம் கட்ட … Read more

நான் மனிதப் பிறவியே அல்ல..!! பிரதமர் மோடி?

Narendra Modi

நாட்டில் மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மாநில கட்சிகள், மத்தியில் உள்ள கட்சிகள் என்று தேர்தல் பரப்புரையில் ஈடுப்பட்டு வருகிறார்கள். சமீப நாட்களாக மத்தியில் உள்ள இரு பெரிய கட்சிகள் தொடர்ந்து ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி, அதன் மூலம் வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் பிரமர் மோடி (Narendra Modi) கடந்த சில தினங்களுக்கு முன்பு தேர்தல் பரப்புரையின் போது இஸ்லாமியர்கள் குறித்து சில கருத்துக்களை தெரிவிக்க அது நாட்டு … Read more

ஆட்சி அமைக்கப்போவது யார்? மோடியா? ராகுலா? – பிரசாந்த் கிஷோரின் அதிரடி கணிப்பு!

modi rahul prashanth

கடந்த மக்களவை தேர்தலை விட அதிக இடங்களை பிடித்து பாஜக ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளதாக தேர்தல் வியூகம் அமைத்துக் கொடுக்கும் அரசியல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் மக்களவை பொது தேர்தல் 7 கட்டங்களாக நடந்து கொண்டிருக்கிறது. தற்போதுவரை 5 கட்ட தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், இன்னும் இரண்டு கட்ட தேர்தல் வாக்குப்பதிவு மட்டுமே மீதம் உள்ளது. இந்நிலையில், அடுத்து மத்தியில் எந்த கட்சி ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளது என்பது குறித்து … Read more

இப்போ துணை முதல்வர் அடுத்து CM.. பக்காவாக ரெடியாகும் உதயநிதி!! கோடிகளை அபேஸ் செய்ய முக்கிய பதவி!!

Now Deputy Chief Minister next CM.. Udayanidhi will be ready in full!!

இப்போ துணை முதல்வர் அடுத்து CM.. பக்காவாக ரெடியாகும் உதயநிதி!! கோடிகளை அபேஸ் செய்ய முக்கிய பதவி!! சட்டமன்றத் தேர்தல் இன்னும் இரண்டு ஆண்டுகளில் நடைபெற இருப்பதால் ஆளும் கட்சியில் பதவி மாற்றம் உண்டாகலாம் என பல கருத்துக்கள் அரசியல் வட்டாரத்தில் கூறி வருகின்றனர். அந்த வகையில் உறுப்பினராக கட்சிக்குள் நுழைந்து தற்பொழுது அமைச்சர் பதவியில் அமர்ந்திருக்கும் உதயநிதிக்கு கட்டாயம் துணை முதல்வர் பதவி வழங்கப்படும் என்று பெருமளவில் எதிர்பார்க்கப்படுகிறது. துணை முதல்வராக பதவி வகித்த போதிலும் … Read more

ஒரு சொட்டு தண்ணீர் கூட கிடைக்காது மணலாக மாறும் அணை.. பொதுமக்களுக்கு தமிழக அரசு செய்யும் துரோகம் – அன்புமணி விளாசல்!!

Not even a drop of water is available, the dam turns into sand..Tamil Nadu Government's betrayal of the public - Anbumani Vlasal!!

ஒரு சொட்டு தண்ணீர் கூட கிடைக்காது மணலாக மாறும் அணை.. பொதுமக்களுக்கு தமிழக அரசு செய்யும் துரோகம் – அன்புமணி விளாசல்!! அமராவதி ஆற்றில் அவ்வபோது தண்ணீரில் இல்லை என்றால் வறண்ட நிலையில்தான் காணப்படும். அந்த வகையில் வடகிழக்கு மலை பொழிந்தால் மட்டுமே செப்டம்பர் மாதங்களில் நீர்நிலைகள் ஆனது நிரம்பும். அமராவதி ஆற்றிற்கு சிலந்தி ஆற்றில் இருந்து தண்ணீர் வரும் இதன் மூலம் அதனை சுற்றியுள்ள பெரும் மாவட்டங்கள் பயனடையும். ஆனால் கேரளா அரசு தற்பொழுது சிலந்தி … Read more

பிரதமர் மோடியின் புதிய வாக்குறுதி – அதிரடியாக அறிவித்த அமித்ஷா!

modis-road-show-which-already-showed-the-bjps-defeat-disgruntled-administrators

நாடும் முழுவதும் இதர பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பட்டியலின பிரிவை சேர்ந்தவருக்கான இட ஒதுக்கீட்டை யாராலும் கொள்ளையடிக்க முடியாது என்றும், இதற்க்கு பிரதமர் மோடி உத்தரவாதம் கொடுப்பார் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் மக்களவை பொதுத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. தற்போது வரை நான்கு கட்ட தேர்தல் நடந்து முடிந்த நிலையில், நாளை ஐந்தாம் பட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த ஐந்தாம் பட்ட தேர்தலில் பீகார் மாநிலத்தில் … Read more