சிம்மம் ராசி – இன்றைய ராசிபலன்!! எண்ணிய எண்ணங்கள் வெற்றி அடையும் நாள்!

சிம்மம் ராசி – இன்றைய ராசிபலன்!!பொறுப்புணர்ச்சி அதிகரிக்கும் நாள்!

சிம்மம் ராசி – இன்றைய ராசிபலன்!! எண்ணிய எண்ணங்கள் வெற்றி அடையும் நாள்! சிம்மராசி அன்பர்களே ராசி அதிபதி சூரிய பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு எண்ணிய எண்ணங்கள் வெற்றி அடையும் நாள். நிதி அற்புதமாக உள்ளது. கணவன் மனைவியிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் விலகி ஒற்றுமையுடன் காணப்படுவீர்கள். குடும்ப உறுப்பினர்கள் உங்களுக்கு பக்க பலமாக இருப்பது உங்கள் மனதிற்கு ஆறுதலை அளிக்கும். உத்தியோகத்தில் தன்னம்பிக்கை அதிகரிப்பதால் எடுத்த காரியங்களை திறம்பட செய்து முடித்து … Read more

கடகம் ராசி – இன்றைய ராசிபலன்!! உறவுகளால் நன்மை கூடும் நாள்!

Cancer Sign – Today's Horoscope!! A day of increasing excellence!

கடகம் ராசி – இன்றைய ராசிபலன்!! உறவுகளால் நன்மை கூடும் நாள்! கடக ராசி அன்பர்களே ராசி அதிபதி சந்திர பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு உறவுகளால் நன்மை கூடும் நாள். இன்றைக்கு நீங்கள் எதிர்பாராத உறவுகள் உங்கள் இல்லத்திற்கு வருவதால் எதிர்பாராத நன்மைகள் நடைபெறும். நிதி சிறப்பாக உள்ளது. கணவன் மனைவியே ஒற்றுமை அருமையாக உள்ளது. குடும்ப உறுப்பினர்கள் இந்த நேரத்தில் உங்களுக்கு அருமையான ஆலோசனைகளை வழங்குவார்கள். உத்தியோகத்தில் பணியிட மாறுதல் சிலருக்கு இருக்கலாம். … Read more

மிதுனம் ராசி – 22.11.2022 இன்றைய ராசிபலன்!! ஆன்மிக எண்ணங்கள் அதிகரிக்கும் நாள்!

Gemini – Today's Horoscope!! Enjoy a day of partying and fun!

மிதுனம் ராசி – 22.11.2022 இன்றைய ராசிபலன்!! ஆன்மிக எண்ணங்கள் அதிகரிக்கும் நாள்! மிதுன ராசி அன்பர்களே ராசி அதிபதி புதபகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு ஆன்மிக எண்ணங்கள் அதிகரிக்கும் நாள். இன்று அருகில் உள்ள ஆலயங்களுக்கு சென்று மகிழ்வீர்கள். அதனால் உள்ளம் தெளிவு பெறும். மனதில் இருந்து வந்த குழப்பங்கள் மறையும். நிதி அருமையாக உள்ளது. குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு நீடிக்கும். கணவன் மனைவியே இருந்து வந்த சில பிரச்சனைகள் மறையும். உத்தியோகத்தில் வேலை … Read more

இந்த ராசிக்காரர்களுக்கு இன்று மனதில் குழப்பங்கள் ஏற்படலாம்!

இந்த ராசிக்காரர்களுக்கு இன்று மனதில் குழப்பங்கள் ஏற்படலாம்!

மேஷம் இன்று தங்களுக்கு நேர்மறை எண்ணங்களை ஏற்றுக் கொள்ள வேண்டும் என தோன்றலாம். இன்றைய நாள் சிறப்பாக பணியாற்றுவீர்கள். வாழ்க்கைத் துணையுடன் வெளிப்படையாக இருப்பீர்கள். என்று நிதிநிலை சிறப்பாக இருக்கும். ஆரோக்கியத்தில் எந்த விதமான குறைபாடும் இருக்காது. ரிஷபம் இன்று தங்கள் பொறுமையுடன் இருக்க வேண்டும். கடின உழைப்பின் மூலமாக நல்ல முன்னேற்றம் காண்பீர்கள். தங்களுடைய மன குழப்பத்தை வாழ்க்கை துணையுடன் பகிர்ந்து கொள்ளலாம். இன்றைய நாள் நிதிநிலை சரியாக இருக்கும். தங்களுக்கு உடல் உபாதைகள் உண்டாவதற்கான … Read more

ரிஷபம் ராசி – 22.11.2022 இன்றைய ராசிபலன்!! பரபரப்புடன் செயல்படும் நாள்!

Taurus – Today's Horoscope!! A day to act in peace!

ரிஷபம் ராசி – 22.11.2022 இன்றைய ராசிபலன்!! பரபரப்புடன் செயல்படும் நாள்! ரிஷப ராசி அன்பர்களே ராசி அதிபதி சுக்கிர பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு பரபரப்புடன் செயல்படும் நாள். எடுக்கும் காரியங்கள் எல்லாம் வெற்றி பெறுவீர்கள். சுறுசுறுப்பாகவும் உற்சாகத்துடனும் உங்கள் வேலைகளை செய்து முடிப்பீர்கள். நிதி சிறப்பாக வந்து சேரும். கணவன் மனைவியிடையே அற்புதமான புரிதல் உணர்வு உருவாகும். குடும்ப உறுப்பினர்கள் விஷயங்களில் கவனத்துடன் செயல்படுவீர்கள். உத்தியோகத்தில் பரபரப்பாக செயல்படுவது மேல் அதிகாரிகளுக்கு பிடிக்கும். … Read more

மேஷம் ராசி – 22.11.2022 இன்றைய ராசிபலன்!! கலகலப்பு மிகுந்த நாள் !

Aries – Today's Horoscope!! The day to increase his income!

மேஷம் ராசி – 22.11.2022 இன்றைய ராசிபலன்!! கலகலப்பு மிகுந்த நாள் ! மேஷ ராசி அன்பர்களே ராசி அதிபதி செவ்வாய் பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு கலகலப்பு மிகுந்த நாளாக உள்ளது. ஏனென்றால் கலஸ்திர ஸ்தானத்தில் சந்திரன் உள்ளதால் மிகுந்த கலகலப்புடன் காணப்படுவீர். நிதி நீங்கள் எதிர்பார்த்த அளவு வந்து சேரும். கணவன் மனைவியிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் விலகி அன்யோனியம் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்கள் பக்கபலமாக செயல்படுவது உங்கள் மனதிற்கு மகிழ்ச்சியை … Read more

தனுசு இன்றைய ராசிபலன்: மேன்மைகள் அதிகரிக்கும் நாள்

Thanusu - Guru Vakra Peyarchi Palan 2021 in Tamil Thanusu Rasi

தனுசு இன்றைய ராசிபலன்: மேன்மைகள் அதிகரிக்கும் நாள் தனுசு ராசி அன்பர்களே ராசி அதிபதி குரு பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு மேன்மைகள் அதிகரிக்கும் திருநாள். இன்றைக்கு நீங்கள் எடுக்கும் காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். குடும்ப உறவு இன்றைக்கு சுபிட்சமாக உள்ளது. கணவன் மனைவி இடையே ஒற்றுமை சிறப்பாக உள்ளது. வாழ்க்கைத் துணை வழி உறவினர்கள் மூலம் சில நன்மைகள் உங்களுக்கு கிடைக்கும். பொருளாதாரம் சிறப்பாக அமையும். வருமானம் நீங்கள் எதிர் பார்த்தபடி அல்லது … Read more

ஐம்புலன்களையும் அடக்கி ஆள கற்றுக் கொடுக்கும் ஐயப்பன் விரதம்!

ஐம்புலன்களையும் அடக்கி ஆள கற்றுக் கொடுக்கும் ஐயப்பன் விரதம்!

ஐயப்ப விரதம் ஐம்பது நாட்களுக்கு உரையாதது இந்த விரதத்தை அனைத்து விரதத்திற்கும் பெரிய விரதம் என்று சொல்லலாம். அனைத்து விரதங்களும் மௌனமாக இருக்கவும், பட்டினி இருக்கவும், கண் விழிக்கவும், தெய்வ வழிபாடு செய்யவும் தான் வலியுறுத்தும். ஆனால் ஐம்புலன்களையும் அடக்கி அதன் வழி இறை உணர்வை காட்டும் ஒரே விரதம் சபரிமலை ஐயப்ப விரதம் தான். கீதையின் போதனையும், ஞானிகளின் உபதேசமும், இதிகாசங்கள் பக்தி இலக்கியங்கள் யாவும் ஆணித்தரமாய் வற்புறுத்துவது, ஐம்புலன்கள் அடக்கமே அதனை செயலில் காட்டச் … Read more

விருச்சிகம் இன்றைய ராசிபலன்; செலவு அதிகரிக்கும் நாள்

Viruchigam - Guru Vakra Peyarchi Palan 2021 in Tamil Viruchigam Rasi

விருச்சிகம் இன்றைய ராசிபலன்; செலவு அதிகரிக்கும் நாள் விருச்சிக ராசி அன்பர்களே ராசி அதிபதி செவ்வாய் பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு வரவைக்காட்டிலும் செலவு அதிகரிக்கும் நாள். கணவன் மனைவி இடையே ஒற்றுமை திருப்திகரமாக அமையும். பொருளாதார சிறப்பாக இருந்தாலும் செலவுகள் இருப்பதால் சற்று சிரமப்பட வேண்டி வரலாம். உத்தியோகத்தில் பணியிட மாறுதல் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரம் தொடர்பாக சில செலவுகள் வந்து சேரலாம். அரசியலில் இருக்கும் அன்பர்கள் அமைதியாக செயல்படுவார்கள். கலைத்துறையை அன்பர்கள் … Read more

துலாம் இன்றைய ராசிபலன்: கவனம் தேவைப்படும் நாள்

Thulam - Guru Vakra Peyarchi Palan 2021 in Tamil Thulam Rasi

துலாம் இன்றைய ராசிபலன்: கவனம் தேவைப்படும் நாள் துலாம் ராசி அன்பர்களே ராசி அதிபதி சுக்கிர பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு கவனம் தேவைப்படும் நாள். ஏனென்றால் உங்கள் ராசியில் சந்திரன் உள்ளதால் குழப்பத்துடன் காணப்படுவீர். குடும்ப உறவு இன்றைக்கு உங்களுக்கு கணவன் மனைவியிடையே ஒரு சில அபிப்பிராயம் வேதங்கள் வரலாம் என்பதால் அனுசரித்து செல்வது அவசியம். பொருளாதாரம் அணுகலமாக உள்ளது இருந்தாலும் வருமானம் வந்து சேர்வதில் காலதாமதம் மனதில் ஒரு சில வருத்தங்களை உண்டாக்கலாம். … Read more