மீனம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு வெளியூர் பிரயாணம் செல்லும் நாள்!!
மீனம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு வெளியூர் பிரயாணம் செல்லும் நாள்!! மீன ராசி அன்பர்களே ராசி அதிபதி குரு பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு வெளியூர் பிரயாணம் செல்லும் நாள். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். வருமானம் எதிர்பார்க்கபடி வந்து சேரலாம். உத்தியோகத்தில் பணியிடமாறுதல் உறுதியாகும். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக வெளியூர் பிரயாணம் ஒன்று திடீரென உருவாக்கலாம். உடல் ஆரோக்கியம் சீராக இருப்பதற்கு உணவு கட்டுப்பாட்டை மேற்கொள்ளுங்கள். மாணவ மாணவிகள் கல்வியில் … Read more