துலாம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு குழந்தைகள் மூலம் மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள்!!
துலாம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு குழந்தைகள் மூலம் மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள்!! துலாம் ராசி அன்பர்களே ராசி அதிபதி சுக்கிர பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு குழந்தைகள் மூலம் மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். பஞ்சமஸ்தானம் ஆகிய பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சந்திர பகவான் இருப்பதால் கண்டிப்பாக இன்றைய தினம் உங்கள் மனதில் ஆன்மீக எண்ணங்கள் அதிகரிக்கும். குடும்ப உறவு மற்றும் கணவன் மனைவி இடையே ஒற்றுமை அற்புதமாக உள்ளது. வருமானம் ஓரளவிற்கு உயர்ந்து … Read more