முதல்வரை சந்தித்த சிங்கப்பூர் தூதர்

0
213

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று தலைமைச் செயலகத்தில் இந்தியாவிற்கான சிங்கப்பூரின் தூதர் சைமன் வாங் சந்தித்திருக்கிறார். இந்த சந்திப்பின் போது, சென்னையில் அமையவிருக்கும் சிங்கப்பூர் நாட்டின் கேப்பிட்டல் லேண்ட் நிறுவன வளாகத்தில் நடுவதற்கான மரக்கன்றுகளை கேபிடல்லேண்ட் நிறுவனத்தின் ஹெட் சி.வேலனிடம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் வழங்கினார்.

Previous articleபட்டப்பகலில் பேராசிரியியிடம் நகையைப்பறிக்க முயன்ற ஆசாமிகள்…! போலீசாரிடம் சிக்கியது எப்படி …!
Next articleபாமகவின் கோரிக்கைக்கு கிடைத்த வெற்றி! அன்புமணி ராமதாஸ் பெருமிதம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here