ஒரு நாள் கிரிக்கெட் தரவரிசையில் முதலிடம்! பாகிஸ்தான் அணி முதல் முறையாக செய்த சாதனை!!

ஒரு நாள் கிரிக்கெட் தரவரிசையில் முதலிடம்! பாகிஸ்தான் அணி முதல் முறையாக செய்த சாதனை!!

ஒரு நாள் கிரிக்கெட் தரவரிசையில் முதலிடம். பாகிஸ்தான் அணி முதல் முறையாக செய்த சாதனை. ஒரு நாள் கிரிக்கெட் போட்டியின் தரவரிசை பட்டியலில் பாகிஸ்தான் அணி முதல் முறையாக முதலிடம் பிடித்துள்ளது. முதல் முறையாக ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் முதலிடம் பிடித்த பாகிஸ்தான் அணி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் ஏற்கனவே முதல் 3 ஒருநாள் போட்டிகளையும் … Read more

ஆபத்தில் இருக்கும் ஒருநாள் கிரிக்கெட்! முன்னாள் பயிற்சியாளர் பேட்டி!!

ஆபத்தில் இருக்கும் ஒருநாள் கிரிக்கெட்! முன்னாள் பயிற்சியாளர் பேட்டி!!

ஆபத்தில் இருக்கும் ஒருநாள் கிரிக்கெட்… முன்னாள் பயிற்சியாளர் பேட்டி… ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஆபத்தில் உள்ளதாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், முன்னாள் பயிற்சியாளருமான ரவி சாஸ்திரி அவர்கள் கூறியுள்ளார். ஒரு நாள் கிரிக்கெட் போட்டி என்பது 50 ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் போட்டியாகும். தற்போது உலகம் முழுவதும் ஒருநாள் கிரிக்கெட் போட்கள் நடப்பது குறைந்து டி20 போட்டிகள் அதாவது 20 ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் போட்டிகள் நடப்பது அதிகமாகின்றது. அதுவும் உள்ளூர் கிரிக்கெட் தொடர்கள் … Read more

ODI கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனையை படைத்த பாபர் அசாம்!! 

ODI கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனையை படைத்த பாபர் அசாம்!! 

ODI கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனையை படைத்த பாபர் அசாம்!! பாகிஸ்தான் அணியின் கேப்டனும் அதிரடி ஆட்டக்காரரான பாபர் அசம் ஓ.டி.ஐ கிரிக்கெட் வரலாற்றில் புதிய வரலாற்றுச் சாதனையை படைத்துள்ளார். அதுவும் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்த சாதனையை இவர் படைத்துள்ளார். பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் தற்போது விளையாடி வருகிறது. ஏற்கனவே முதல் மூன்று ஒருநாள் போட்டிகளிலும் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்று ஒருநாள் தொடரை கைப்பற்றியுள்ளது. இன்று … Read more

விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கத்தொகை!! தமிழக அரசு அறிவிப்பு!!

Incentives for athletes!! Tamil Nadu Government Notification!!

விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கத்தொகை!! தமிழக அரசு அறிவிப்பு!! பதக்கங்களை வென்ற விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு ஊக்கத்தொகை வழங்குவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதற்காக  வீரர் மற்றும் வீராங்கனைகள் விண்ணப்பிக்கலாம். இதை பற்றி அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் , விளையாட்டு வீரர்களுக்கான மூன்று வகையான சிறப்பு உதவித்தொகை திட்டத்தை, விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் செயல்படுத்துகிறது.அந்த வகையில், ஒலிம்பிக் விளையாட்டுகளில் பங்கேற்ற தலை சிறந்த வீரர்களுக்கான சிறப்பு உதவித்தொகை திட்டம். இந்த திட்டத்தில் அதிகபட்சமாக 25 நபர்கள் வரையிலும், … Read more

ஐபிஎல் இன்றைய போட்டி!! ராஜஸ்தானை எதிர்கொள்கிறது குஜராத்!!

Today's match of IPL!! Gujarat to face Rajasthan!!

ஐபிஎல் இன்றைய போட்டி!! ராஜஸ்தானை எதிர்கொள்கிறது குஜராத்!! இன்று நடைபெறவிருக்கும் ஐபிஎல் தொடரின் 48வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பலம் வாய்ந்த குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர் கொள்கிறது. நடப்பு ஐபிஎல் தொடரில் ஏற்கனவே ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் விளையாடியது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி குஜராத் டைட்டன்ஸ் அணியை 6 விக்கெடீ வித்தியாசத்தில் வீழ்த்தியது. முந்தைய போட்டிக்கு பழி தீர்க்கும் விதத்திலும் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் முனைப்பில் … Read more

RCB மற்றும் LSG அணிக்கு இடையே நடந்த சண்டை!! மன்னிப்பு கேட்டார் லக்னோ அணி வீரர்!!

RCB மற்றும் LSG அணிக்கு இடையே நடந்த சண்டை!! மன்னிப்பு கேட்டார் லக்னோ அணி வீரர்!!

RCB மற்றும் LSG அணிக்கு இடையே நடந்த சண்டை!! மன்னிப்பு கேட்டார் லக்னோ அணி வீரர்!! நடப்பு ஐபிஎல் தொடரில் சமீபத்தில் நடைபெற்ற பெங்களூர் அணிக்கும், லக்னோ அணிக்கும் நடந்த போட்டியில் ஏற்பட்ட சண்டைக்கு லக்னோ அணியை சேர்ந்த வீரர் மன்னிப்பு கேட்டுள்ளார். கடந்த மே 1ம் தேதி நடந்த ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியும் விளையாடின. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் … Read more

நடப்பு ஐபிஎல் தொடரில் லிட்டன் தாஸ் விலகல்!! அவருக்கு பதிலாக அதிரடி பேட்ஸ்மேனை ஒப்பந்தம் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ்!!

நடப்பு ஐபிஎல் தொடரில் லிட்டன் தாஸ் விலகல்!! அவருக்கு பதிலாக அதிரடி பேட்ஸ்மேனை ஒப்பந்தம் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ்!!

நடப்பு ஐபிஎல் தொடரில் லிட்டன் தாஸ் விலகல்!! அவருக்கு பதிலாக அதிரடி பேட்ஸ்மேனை ஒப்பந்தம் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ்!! நடப்பு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்ட வங்கதேச வீரர் லிட்டன் தாஸ் நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார். இவருக்கு பதிலாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அதிரிடியாக ஆடக்கூடிய மேற்கிந்தியத் தீவுகள் அணியில் இருந்து ஒருவரை ஒப்பந்தம் செய்துள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் … Read more

சிஎஸ்கே போட்டி டிக்கெட்டை வாங்க சேப்பாக்கத்தில் குவிந்த ரசிகர்கள்!! கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் ஆரவாரம்!!

Fans gather in Cheppak to buy CSK match tickets!! Cheers despite the pouring rain!!

சிஎஸ்கே போட்டி டிக்கெட்டை வாங்க சேப்பாக்கத்தில் குவிந்த ரசிகர்கள்!! கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் ஆரவாரம்!! சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற இருக்கும் ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட்டினை வாங்க இரவு முழுவதும் கொட்டும் மழையில் காத்திருந்த ரசிகர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ஐபிஎல் போட்டியின் 16 ஆவது சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. குறிப்பாக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் 7 போட்டிகள் நடைபெற இருக்கின்றன. … Read more

ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு சூப்பரான ஆட்டங்கள்!! இன்று பரபரப்புக்கு பஞ்சமே இருக்காது!!

ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு சூப்பரான ஆட்டங்கள்!! இன்று பரபரப்புக்கு பஞ்சமே இருக்காது!!

ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு சூப்பரான ஆட்டங்கள்!! இன்று பரபரப்புக்கு பஞ்சமே இருக்காது!! நடந்து கொண்டிருக்கும் ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளது. இன்றைய போட்டியில் பலம் வாய்ந்த நான்கு அணிகள் விளையாடுவதால் இன்றைய போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. லக்னோவில் இன்று தொடங்கும் முதல் போட்டியில் எம் எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் கே எல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியும் மோதுகின்றன. சென்னை அணியில் ருத்ராஜ் … Read more

கேன் வில்லியம்சன் அவர்களுக்கு அறுவை சிகிச்சை! மீண்டு வா சகோதரர் என்று விராட் கோலி வாழ்த்து!

கேன் வில்லியம்சன் அவர்களுக்கு அறுவை சிகிச்சை! மீண்டு வா சகோதரர் என்று விராட் கோலி வாழ்த்து!

கேன் வில்லியம்சன் அவர்களுக்கு அறுவை சிகிச்சை!! மீண்டு வா சகோதரர் என்று விராட் கோலி வாழ்த்து!  நடப்பு ஐபிஎல் தொடரில் காயம் காரணமாக விலகிய நியூசிலாந்து அணி வீரர் கேன் வில்லியம்சன் அவர்களுக்கு அறுவை சிகிச்சை முடிந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் காயத்திலிருந்து மீண்டு வருவதற்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோஹ்லி வாழ்த்து தெரிவித்துள்ளார். நடப்பு ஐபிஎல் தொடரின் தொடக்கப் போட்டியில் ஹார்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை … Read more