இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி! வலுவான நிலையில் இந்தியா!

இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி! வலுவான நிலையில் இந்தியா!

இங்கிலாந்து நாட்டில் நடைபெற்று வரும் 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 274 ரன்கள் சேர்த்து இருக்கிறது. இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் டிராவில் முடிவடைந்தது. சூழலில் 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் நகரில் இருக்கின்ற லார்ட்ஸ் மைதானத்தில் நேற்றையதினம் ஆரம்பமானது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன் அடிப்படையில் இந்தியாவின் ரோகித் … Read more

டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை பட்டியல்! கோலிக்கு ஏற்பட்ட சறுக்கல்!

டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை பட்டியல்! கோலிக்கு ஏற்பட்ட சறுக்கல்!

டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் அடிப்படையில் பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்துவீச்சாளர்களின் புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நேற்றுமுன்தினம் வெளியிட்டிருக்கிறது. அதனடிப்படையில் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் 901 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் நீடிக்கிறார். ஆஸ்திரேலிய வீரர்கள் ஸ்மித் 890 ஒரு புள்ளிகள் பெற்று இரண்டாவது இடத்திலும், லபுசேன் 878 புள்ளிகள் பெற்று மூன்றாவது இடத்திலும் இருந்து வருகிறார்கள். நாட்டிங்காமில் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அரைசதம் மற்றும் … Read more

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி! 217 ரன்களில் சுருண்டது பாகிஸ்தான்!

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி! 217 ரன்களில் சுருண்டது பாகிஸ்தான்!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 டி-20 போட்டி மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதலில் நடந்த டி20 தொடரில் மூன்று ஆட்டங்களில் கைவிடப்பட்ட காரணத்தால் பாகிஸ்தான் அணி 1 க்கு 0 என்ற கணக்கில் தொடரை வெற்றி பெற்றது. அதனடிப்படையில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 70.3 ஓவர்களில் 217 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தது. அந்த அணியின் பஹாத் ஆலம் … Read more

தங்க மகன் நீரஜ் சோப்ராவின் புதிய சாதனை! இந்தியர்கள் பெரும் மகிழ்ச்சி!

தங்க மகன் நீரஜ் சோப்ராவின் புதிய சாதனை! இந்தியர்கள் பெரும் மகிழ்ச்சி!

தங்க மகன் நீரஜ் சோப்ராவின் புதிய சாதனை! இந்தியர்கள் பெரும் மகிழ்ச்சி! டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய தடகள வீரர் நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தார்.தடகளத்தில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையையும் அவர் பெற்றார்.இந்திய மக்கள் அனைவரும் அவரை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் நீரஜ் சோப்ரா மேலும் ஒரு சாதனையை படைத்துள்ளார். ஒலிம்பிக்கில் தங்கம் வென்றதன் முலம் உலகத் தடகள வரிசையில் ஈட்டி எறிதல் பிரிவின் தர … Read more

தங்க மகன் நீரஜ் சோப்ராவை கவுரவித்த பெட்ரோல் நிலையம்! எப்படி தெரியுமா?

தங்க மகன் நீரஜ் சோப்ராவை கவுரவித்த பெட்ரோல் நிலையம்! எப்படி தெரியுமா?

ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்றவரை கௌரவிக்கும் விதத்தில் நீரஜ் என்ற பெயர் கொண்டவர்களுக்கு 2 லிட்டர் பெட்ரோல் இலவசம் என்று பெட்ரோல் விற்பனை நிலையத்தில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா அவர்களுக்கு தொடர்ச்சியாக பாராட்டுகளும் ,பரிசுகளும் குவிந்து வருகிறது. 32வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் அண்மையில் நடந்து முடிந்தது இதில் இந்தியாவிற்கு ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா தங்கப்பதக்கமும் பளுதூக்குதல் போட்டியில் மீராபாய் சானு, மல்யுத்தத்தில் ரவிக்குமார், உள்ளிட்டோர் … Read more

ஒலிம்பிக்கில் வெங்கலப்பதக்கம் வென்ற வீரருக்கு 2கோடி ரூபாய் பரிசு அறிவித்த கேரள அரசு!

ஒலிம்பிக்கில் வெங்கலப்பதக்கம் வென்ற வீரருக்கு 2கோடி ரூபாய் பரிசு அறிவித்த கேரள அரசு!

டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்த வருடம் இந்தியா பெரிய அளவில் சோபிக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். பெண்கள் பேட்மின்டன் போட்டியில் பிவி சிந்து வெங்கல பதக்கம் வென்றார். அதேபோல இந்திய ஆண்கள் ஹாக்கி அணி வெண்கலப்பதக்கம் வென்றது. ஆனால் இந்திய பெண்கள் ஹாக்கி அணி கடைசி வரையில் போராடி தோல்வியை சந்தித்தது. இதன் காரணமாக அந்த அணி சார்ந்த பெண்கள் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளானார்கள். அத்துடன் தோல்வியடைந்த பின்னர் அவர்கள் ஆடுகளத்திலேயே மனமுடைந்து கண்ணீர் விட்டது அனைவரையும் … Read more

இந்த விளையாட்டில் ஆண்டுக்கு இவ்வளவு வருமானமா? அந்த வீரர் யார் தெரியுமா?

Is there so much income per year in this game? Do you know who that player is?

இந்த விளையாட்டில் ஆண்டுக்கு இவ்வளவு வருமானமா? அந்த வீரர் யார் தெரியுமா? உலகின் முன்னணி கால்பந்து வீரர்களில் ஒருவரான அர்ஜென்டினாவை சேர்ந்த கால்பந்து அணியின் கேப்டன் லயோனல் மெஸ்சி. இவருக்கு 34 வயதாகிறது. ஸ்பெயினில் உள்ள புகழ்பெற்ற கால்பந்து கிளப்பான பார்சிலோனா அணிக்காக விளையாடி வந்தார். இவர் தனது 13 வயதிலிருந்து அதில் இணைந்து விளையாடி வந்துள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது. முதலில் ஜூனியர் அணிக்காகவும், அதன் பின் 17 வயதிலிருந்து ஸ்பெயின் லீக் போட்டிகளிலும் அடி … Read more

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டி! வெற்றி பெறும் முனைப்பில் அணியின் வீரர்கள்!

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டி! வெற்றி பெறும் முனைப்பில் அணியின் வீரர்கள்!

இங்கிலாந்து நாட்டில் சுற்றுப் பயணம் செய்து கொண்டிருக்கும் இந்திய அணி விராட் கோலி தலைமையில் விளையாடிக் கொண்டிருக்கிறது.இலங்கைக்கு சென்ற இன்னொரு இந்திய அணிக்கு ஷிகர் தவான் தலைமை தாங்கியிருந்தார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் தோல்வியை சந்தித்த பின்னர் இங்கிலாந்திலேயே தங்கி பயிற்சியில் ஈடுபட்டு வந்தது கோலி தலைமையிலான இந்திய அணி. கிட்டத்தட்ட ஒரு மாத காலம் அங்கேயே தங்கியிருந்து பயிற்சி பெற்று வந்த இந்திய அணி தற்சமயம் சென்ற 4ஆம் தேதி இங்கிலாந்து 5 போட்டிகள் … Read more

டிஎன்பிஎல் முதலாவது பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறியது திருச்சி அணி!

டிஎன்பிஎல் முதலாவது பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறியது திருச்சி அணி!

டிஎன்பிஎல் தொடரின் முதலாவது தகுதி சுற்று போட்டியில் திருச்சி அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருக்கிறது. டி என் பிஎல் தொடரை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பாக வருடந்தோறும் தமிழ்நாடு பிரீமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. 2016ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த தொடரில் சேப்பாக்கம் அணி இரண்டு முறையும், டூட்டி பேட் ரியாட்ஸ் அணி மற்றும் மதுரை ஆணி உள்ளிட்டவை ஒரு முறை சாம்பியன் பட்டம் வென்று இருக்கின்றன. இந்த … Read more

வங்கதேச பவுலரை கதறவிட்ட ஆஸ்திரேலிய புலி!

வங்கதேச பவுலரை கதறவிட்ட ஆஸ்திரேலிய புலி!

சென்ற மாதம் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மிக மோசமாக தொடரை இழந்த ஆஸ்திரேலிய அணி தற்சமயம் வங்கதேசத்திடம் தொடரை இழந்து நிற்கிறது. டி20 உலகக் கோப்பை தொடர் எதிர்வரும் நவம்பர் மாதம் அமீரகத்தில் ஆரம்பிக்க இருக்கின்ற சூழலில் பல அணிகள் டி20 போட்டிகளில் அதிகம் விளையாடி வருகின்றன. அதன்படி ஆஸ்திரேலியாவும் அடுத்தடுத்த டி20 போட்டிகளில் விளையாடி வருகின்றது. சென்றமாதம் வெஸ்ட் இண்டீஸ் நாட்டுக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி டீடெயில் தொடரை மிகவும் மோசமாக இழந்தது … Read more